May 31, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் செயலர் பெ. மணியரசன்,
"முள்ளிவாய்க்காலில் மூண்ட நெருப்பு' என்ற தலைப்பில் அவர் பேசினார்.
நீண்ட காலமாக நாம் அடிமைகளாகவே இருக்கிறோம். இன்றுவரை நாம் விடுவிக்கப்படவே இல்லை.
முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற சம்பவம் நமக்கு பாடம். எந்த இனத்துக்கும் இப்படியொரு படிப்பினை கிடைக்காது.
இன்னமும் மத்திய அரசுக்கு மனு எழுதிக் கொண்டேதான் இருக்கப் போகிறோமா?
துணிவின்மை, சந்தர்ப்பவாதம் இவற்றால் படித்தவர்கள்தான் மக்களிடத்தில் தவறான கருத்துகளை விதைத்துவிடுகின்றனர்.
எழுத்தாளர்கள் பதவி அரசியலை அண்டிப்பிழைக்கும் நிலையைத் தொடரக் கூடாது. எழுத்துரிமைக்காக உயிரையும் கொடுக்கலாம்.
ஆனால், உயிருக்காக எழுத்துரிமையை சாகடித்துவிடக் கூடாது உண்மையை எழுத முடிந்தால் எழுதுங்கள்,
இல்லாவிட்டால் தாள் வெள்ளையாகவே இருக்கட்டும். பின்னாளில் வருபவர்களாவது எழுதிக் கொள்வார்கள், கிறுக்கி வைத்துவிட வேண்டாம் என்றார் மாசேதுங்.
முள்ளிவாய்க்காலில் மூண்ட நெருப்பு இதைத்தான் சொல்கிறது.

No comments:
Post a Comment