
முன்னதாக இஸ்ரேலின் கிராண்ட் மாஸ்டர் அலிக்கெர்ஸோன் கடந்த 2009-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த மெகா செஸ் போட்டியில் 25 மணி நேரத்திற்குள் 524 பேருடன் செஸ் விளையாடினார். இதில் 454 போட்டிகள் வெற்றியும், 11 பேரிடம் தோல்வியும், 58 போட்டிகளை டிரா செய்தார். எதிரி நாடுகள் என கூறப்படும் இஸ்ரேல், ஈரான் செஸ் போட்டியிலும் எதிரிகளாக தான் சித்தரிக்கப்பட்டு சாதனைப்படைக்க தீவிரம் காட்டியுள்ளதாக ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இவரது சாதனையை கின்னஸ் சாதனை அமைப்பின் பிரதிநிதி டெம்மின்பீல்டு கூறுகையில், மெகாமியின் சாதனை குறித்து தகுந்த ஆதராங்கள் சமர்பிக்கப்பட்டால் கின்னஸ் சாதனைக்கு பரிந்துரைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment