Oct 15, 2010

ஆடு நினைகிறதே என்று ஓநாய் அழுததாம்: பட்டாகத்தி பைரவர்கள்.

கொழும்பு, அக்.15- இலங்கையில் போர்க்காலத்தில் இடம்பெயர்ந்த தமிழர்களை மீண்டும் அவர்களது இருப்பிடங்களில் விரைந்து குடியமர்த்த வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ராஜபட்சவிடம் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார்.தில்லியில் ராஜபட்சவுக்கு பிரதமர் இன்று விருந்து அளித்தார். அப்போது, இருதரப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

சிந்திக்க: ஆடு நினைகிறதே என்று ஓநாய் அழுததாம். அடபாவிகளா ரெண்டு நீங்கள் ரெண்டுபேரும் சேர்ந்துதானே ஈழ தமிழர்களை கொன்று குவித்தீர்கள். இப்ப அவர்கள் மறுமாழ்வு குறித்தும் ஆலோசனையா நடத்துறீங்கள்

No comments: