
இவர்கள் இலங்கை பிரச்சனையில் தமிழ் மக்களுக்கு துரோகம் செய்து சிங்கள பேரினவாதிகளுக்கு உதவி 35 வருட போராட்டத்தை தியாகங்களை முடிவுக்கு கொண்டுவருவார்கள். இவர்கள் பாகிஸ்தான் பிரச்சனையில் தலையிட்டு பாகிஸ்தான், பங்களாதேஷ் என்று பிரிந்து போக காரணமாக இருப்பார்கள், இவர்கள் திபத் பிரச்சனயில் தலாய் லாமாவுக்கு எல்லா உதவிகளும் புரிந்து சீனாவுக்கு தலைவலி கொடுப்பார்கள். ஆப்கானிஸ்தான் ஆயூத குழுக்களுக்கு ஆயூதம் கொடுத்து பாகிஸ்தானில் குழப்பம் ஏற்படுத்த பாடுபடுவார்கள். ஆனால் இவர்கள் விசயத்தில் யாராவது தலையிட்டால் ஒப்பாரி வைப்பார்கள். உனக்கு எதுக்கு தேவையில்லாத வேலை. உன் "ரா" பொத்திகிட்டு சும்மா இருந்தா இந்த மாதிரி பிரச்சனைகள் வருமா? உலகில் எத்தனை நாடுகள் அடுத்த நாட்டு விசயத்தில் தலையிடாது சொந்த நாட்டு மக்களின் நலன்களை பேணி உயர்ந்துள்ளது. சீக்கிரம் வல்லரசாக வேண்டும் அதான் குறுக்கு புத்தியில் வேலை செய்தால் இப்படித்தான் விளைவுகள் வரும். நீங்கள் முன்னாள் பண்ணியது இப்ப உங்களுக்கு திரும்பி வருகிறது. மாவ்வோவிஸ்ட், தனி தமிழ்நாடு போராளிகள், அசாம் உல்பா, அசாம் போடா, கஷ்மீர் போராட்டம், பஞ்சாப் அகலித்தல். இப்படி பல பிரச்சனைகள் வந்து சேர்ந்தது.
No comments:
Post a Comment