அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா 75 நாட்களுக்குப் பிறகு டிசம்பர் 5 2016 அன்று மரணமடைந்தார்.
அவரது ஆட்சி எவ்வளவு மர்மங்கள் நிறைந்து இருந்ததோ அதற்கு சற்றும் குறையாமல் இந்த அப்பல்லோ அத்தியாயமும் வரலாற்றில் இடம் பெற்றுவிட்டது. 1987 டிச்மபர் 24 –ல் எம்.ஜி.ஆர் மரணமடைந்தார். அதே டிசம்பர் மாதத்தில் ஜெயலலிதா மரணமடைந்திருக்கிறார்.
பெண் என்கிற முறையில் இந்த ஆண் ஆதிக்க சாக்கடை அரசியல்வாதிகளை எதிர்கொள்ள அவர்களை அடிமைகளாக மாற்றியது காலத்தின் காட்டாயமாகாவே பார்க்க முடிகிறது. பாரதிய ஜனதா கட்சியோடு இனி கூட்டு இல்லை என்று 17 ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தார். அந்த அறிவிப்பை கடைசிவரை காப்பாத்தினார்.
ஆரம்ப காலங்களில் சோ ராமசாமி போன்றோரின் கெடுமதியால் தமிழர் நலன் சார்ந்து முடிவுகளில் சறுக்கி போனார். பின்னர் அவர் தன்னை திருத்தி கொண்டதும். காவேரி நதிநீர், மீத்தேன், முல்லை பெரியாறு, கச்சத்தீவு மீட்பு,பாசிச பாரதிய ஜனதா கட்சி கூட்டணி தவிர்த்தது போன்ற திடமான முடிவுகளை எடுத்தது மிகவும் பாராட்டு கூறியது. கோமாளி மோடியின் 500, 1000 ரூபாய் செல்லாது என்ற மோசடி அறிவிப்பின் போது ஜெயலலிதா பூரண ஆரோக்கியத்தோடு இருந்திருந்தால் மோடியின் அறிவிப்பு பிசுபிசுத்து போகி இருக்கும் என்பதை மறுக்க முடியாது. காம கொடூரன் காஞ்சி சங்கராச்சாரியார் கைது, கமலஹாசனின் சிறுபான்மை எதிர்ப்பு படமான விஸ்வரூபம் தடை செய்தது என்று ஜெயாவுக்கு நிகர் ஜெயாவே. கட்டுமரம் கருணாநிதி தமிழர், தமிழ் என்று பேசி கட்சி வளர்த்தார். ஆனால் ஜெயா அப்படி இல்லை. அவரை இழந்து தவிக்கும் உறவினர்கள், கட்சிக்காரர்கள் அனைவர்களுக்கும் நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.

*மலர்விழி*
No comments:
Post a Comment