May 22, 2014

மோடியின் கேடித்தனம்!?

மோடியின் சதி அம்பலம் – ABP News சேனல் வெளியிட்டுள்ள பரபரப்பு வீடியோ! May 19, 2014 admin featured, அரசியல், தொழில்நுட்பம். இந்தியாவில் பயன்படுத்தப்படுகின்ற மின்னணு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை திரிக்க வழி கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்க பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
மோசடி மன்னன் மோடியின் பி.ஜே.பிக்கு கிடைத்த 31 சதவிகித ஓட்டுக்களும் எப்படி கிடைத்தது என்பதை மறைமுக கேமராவில் பதிவு செய்யப்பட்ட வீடியோ மூலம் ABP News சேனல் அம்பலப்படுத்தியுள்ளது தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவில் வாக்குச்சாவடிகளில் கணக்கில்லாமல் ஒருவன் ஓட்டு போத்தானை அழுத்துக் கொண்டே இருக்கின்றான். ஆனால் அங்குள்ள தேர்தல் அதிகாரிகள் அதை கண்டும் காணமலுமாக இருக்கின்றார்கள். வாக்குச் சாவடியில் இரண்டு நபர்கள் இருந்து கொண்டு ஆழ் இல்லாத நேரத்திலும் ஆட்கள் ஓட்டு போடு வரும் போது இடையில் சென்று கொண்டும் ஓட்டு பொத்தானை பல முறை அழுத்துகின்றனர்.
வாக்காள அடையாள ஆட்டை உள்ளவரோ அல்லது அந்த வாக்குச் சாவடியில் ஓட்டு போட வேண்டிய நபரோ தான் ஓட்டு இயந்திரத்தின் பட்டனை அழுத்த முடிவும் என்ற நிபந்தனையில் ஓட்டு இயந்திரங்கள் உருவாக்கப்படவில்லை.
எத்தனை முறை பட்டன அழுத்தப்படுகின்றதோ அத்தனை ஓட்டுக்கள் பதிவு செய்யப்படும். அதை யார் வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் அழுத்தலாம். அழுத்தியவர் யார் , அவருக்கு வாக்காளர் அட்டை உள்ளதா , அவர் ஏற்கனவே பட்டனை அழுத்தியுள்ளாரா ? அந்த தொகுதிக்கு உட்பட்டவர் தானா என்பது போற்ற எந்த வித பரிசோதனையும் கட்டுப்பாடும் ஓட்டு இயந்திரத்தில் இல்லை.
இதை கண்காணிப்பதற்கு தான் தேர்தல் அதிகாரிகள் ஆனால் அவர்கள் பணத்தை வாங்கிக் கொண்டோ அரசியல் வாதிகளுக்கு பயந்து கொண்டோ இதை கண்காணிப்பது கிடையாது.
ஓட்டு இயந்திரத்தில் எந்த வித பாதுகாப்பும் இல்லை என்பதை விளக்கி 3 கணிப் பொறி வல்லுனர்கள் இதற்கனே தணி இணையதளமே உருவாக்கி அதில் இது தொடர்பான தொழில் நுட்ப தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
அவர்கள் உருவாக்கியுள்ள இணையதளம் http://indiaevm.org/
இது தான் மோசடி மன்னன் மோடி 31 சதவிகிதம் ஓட்டு., அயோக்கியன் மோடியின் பித்தலாட்டதை பாருங்கள் பகிருங்கள்.

4 comments:

Unknown said...

Athu modi pannalai.athu panni thaan soniya,rahul win paninaangal

Anonymous said...

இப்படி குறைபாடுகள் இருந்தால் அதற்க்கு முழுபொறுப்பும் தேர்தல் ஆணையத்தையேசாரும் என்ற உண்மை தெரிந்தும் இது மோடியின் பித்தலாட்டாம் என்று கூடவே இருந்து பார்தைப்போல ஜல்லி அடிப்பதுதானே உங்களிபோன்ற தீவிர வாத கூலிகளுக்கு தொழில்.

Unknown said...

மோடி குஜராத்தில் எடுத்தது கொடுமையான நடவடிக்கை.இலங்கையில் ராஜேபட்ஷே எடுத்தது கடுமையான நடவடிக்கை.விடுதலைபுலிகள் என்னமோ மிதவாதிகள் போலவும் அவர்கள் மீது வீணாக போர் தொடுத்தது போலவும் திசை திருப்புவது சரியல்ல.அறவழியில் போராடிய அமிர்தலிங்கத்தை கொன்றது இலங்கை இராணுவம் அல்ல.விடுதலைபுலிகள் அல்லாத பிளட் போன்ற மற்ற இயக்கத்தையும் அந்த இயக்க போராளிகளையும் கொன்று குவித்தது இலங்கை இராணுவம் அல்ல.யாழ்ப்பாண காத்தான்குடி முஸ்லிம்களை அங்கு இருந்து விரட்டி அடித்தது போக மறுத்த முஸ்லிம்களை தொழுத நிலையில் கொன்று குவித்தது இலங்கை இராணுவம் அல்ல .ராஜபட்சே எடுத்த நடவடிக்கை சரி .சில அத்துமீறல்கள் ராஜபட்ஷேக்கு தெரிந்தும் நடந்து இருக்கும் .