Oct 18, 2013

முஸ்லிம் வாக்குகளைப் பெற வேடம் போடும் மோடி!

OCT19/2013: பிரதமர் பதவி வேட்பாளர் கனவில் மிதக்கும் நரேந்திர மோடி முஸ்லிம்களைக் கவர பல தந்திரங்களையும் மேற்கொண்டு வருகிறார்.

2002-ஆம் ஆண்டு முஸ்லிம் இனப்படுகொலையின் மூடி மறைக்க முஸ்லிம்கள் அணியும் ஆடைகளை மோடி தற்போது அணிந்து வருகிறார். கடந்த சில நாட்களாக ஷெர்வாணி அணிந்து மோடி பல மேடைகளில் தோன்றுகிறார்.

ஆனால், வாக்குகளைப் பெற மோடி வேடம் மாறினாலும், பா.ஜ.க.வுக்கு தனது ஹிந்துத்துவா அஜண்டாவை மூடி மறைக்க இயலவில்லை. முஸ்லிம் எதிர்ப்பு கட்டுரைகள் இன்னமும் பா.ஜ.க.வின் இணையதளங்களில் காணப்படுகிறது. முஸ்லிம்களைக் கவர மோடி பல வேடங்களைப் போட்டாலும், சங்க் பரிவாரக் கும்பல்களால் முஸ்லிம், விரோதத்தை மூடி மறைக்க இயலாது என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
*மலர் விழி*

3 comments:

Anonymous said...

it is totally biassed writing. what is wrong if you are a Hindu? Dont other religions support and group for their religion? It is not a sin
to be a Hindu. You fellows close your eyes when it concerns Robert Wadhra and Manmohans corruption matters. well done. May God help Modiji and let India be a united India.

Anonymous said...

மோடி எந்த வேஷமும் போடாமல் தன இயல்பான உடைகளில்தான் வருகிறர்ர். அவரின் சட்டை மாடல் இப்போது பேஷனாக மாறி "மோடி ஸ்டைல்" என்ற புது மாடல் சட்டைகள் இந்தியாவில் மட்டும் இன்றி வெளிநாடுகளிலும் விற்பனையாக ஆரம்பித்துவிட்டன. அநேக இந்தியர்கள் இதனை விரும்புகின்றனர். ஷெர்வானி முஸ்லிம்களின் உடை என்று யார் சொன்னது? இந்துத்வா அஜண்டா இருந்தால் என்ன குடி மூழ்கி விடும்? இந்துக்கள் அதனைத்தான் விரும்புகிறார்கள்.இன்னமும் எத்தனை நாளைக்கு உண்மைகளை மறைத்து பொய் பித்தலாட்டங்களை எழுதி எழுதி சிந்திக்க வைப்பீர்கள்? மோடி பிரதமர் ஆவதை யாரும் தடுக்க முடியாது.இந்துமத எதிர்ப்பு,இந்திய எதிர்பு,இஸ்லாத்தின் ஆதரிப்பு -ஊசி போன வடை.வாங்க ஆளில்லை.

SNR.தேவதாஸ் said...

மோடிதான் தங்களுடைய கூற்றுப்படி பிரதமராக மாட்டரே.அப்புறம் எப்படி?
மோடியெல்லாம் சொன்னா முகமதியர்கள் அனைவரும் வாக்களிக்க அவர்கள் எனன?
தங்களது சிறப்பைச்சொல்லி மற்றவர்களை வென்றெடுப்பது ஒரு கலை.அது அனைவருக்கும் கைகூடாது.
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்