Jan 16, 2012

மன்மத குஞ்சை சுட்டுட்டேன் !


எல்லா நாட்டில்லும் நீதிமன்றங்கள் என்று ஒன்று உள்ளது அவர்கள் எடுக்கும் தீர்மானங்களை பார்த்து உலகமே சந்தோஷப்படுகிறது. 

அதே போல் ஒரு நீதி நிர்வாகம்  நம் நாட்டிலும் இருக்கிறது. அது எதை செய்கிறது, செய்து கொண்டிருக்கிறது.

இப்படி ஒரு நிர்வாகம் நமக்கு தேவையா? அன்று ஆலமரத்துக்கு கீழிருந்து இதை விட அருமையான தீர்ப்பை நம் முன்னோர்கள் கற்பித்து கொண்டிருந்தார்கள்.

நீதிமன்றங்கள் குறித்து சிந்திக்க சில உண்மைகள்:
 

பாபரி மஸ்ஜித் உடைக்கப்பட்டது பெரிய நிகழ்வு இல்லை அது ஒரு சாதாரண விஷயம் தான்!

*  மாட்டை அறுத்தவனை கொல்வது தப்பில்லை!

*  இலங்கையில் தமிழர்கள் கொல்லபட்டால் தப்பில்லை.

*  ஆணும் பெண்ணும் விரும்பி கல்யாணம் செய்து கொள்ளாமல் உடலுறவு கொண்டால் தப்பில்லை.

*  ஆணும் ஆணும் - பெண்ணும் பெண்ணும் கல்யாணம் செய்து கொள்ளலாம்.

*  போப்பாலில் விசவாய்வு கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  நஷ்ட பரிகாரம் தேவையில்லை.

*  மும்பை கலவர குற்றவாளி பால்தாக்கரே தண்டிக்கப்பட தேவையில்லை.

*  குஜராத் நரபலி நரேந்திர மோடி தண்டிக்கப்பட்ட கூடாது.

*  போலீஸ் அதிகாரி கர்கரேயை கொன்ற  கொலையாளிகள் தண்டிக்கபட்டு விடக்கூடாது.

*  ராமர் பாலம் இடிக்கப்பட்டு கப்பல் போக்குவரத்துக்கு நடந்து தமிழகம் முன்னேறி விடகூடாது.

*  வடநாட்டில் உள்ள அணு உலைகள் மூடப்பட்டு அவைகளை  தமிழகத்திலே திறந்து தமிழ் மக்களை வளபடுத்த வேண்டும்.

* காவேரி பிரச்சினையும் முல்லை பெரியாறு பிரச்சினையும் தீர்க்கப்படாமல் அப்படியே இருந்து  இரு மாநில மக்களும் அடித்து கொண்டு முன்னேற வேண்டும்.

* ஜாதி பிரச்சினை அப்படியே நிலை நிற்க வேண்டும்.

* தீபாவளி வெடி வெடிப்பதற்கு  சிவகாசியில் உள்ள தமிழ் சிறுவர்கள் மட்டும்தான் உதவிட வேண்டும்.

* நாட்டில் குண்டு வெடிப்புகளை நடத்தும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின்  பணி தொடர மத்தியில் வரும் அரசு மானியம் கொடுக்க வேண்டும்.

* தலித்து மக்களை எந்த காரணமும் இல்லாமல் சுட்டு தள்ளும் ஜாதி வெறிபிடித்த  போலிசுக்கு பதவி உயர்வு கொடுக்கவேண்டும்.

*  தலித் பிற்படுத்த பட்ட மக்கள் சுப்ரீம் கோர்ட் போன்ற உயர்பதவிகளில் வந்து விடாமல் தடுக்க உளவு பிரிவுவின் துணை கொண்டு கண்காணித்தல் வேண்டும்.

சில மாதத்திற்கு முன் ஒரு பத்திரிக்கை செய்தி. ஒரு நீதிபதி ஒரு பெண்ணிடம் ஒரு இரவு என்னுடன்  படுத்தால் உனக்கு சாதகமாக தீர்ப்பு சொல்வேன் என்றார்.  

இப்படியே போயிக்கொண்டிருந்தால் ....2020 இல் இந்தியா வல்லரசாக ஆகாது மாறாக .........உடைந்து சுக்குநூறாகும் என்பதில் சந்தேகம் இல்லை. இதுதான் நமது நீதிமன்றங்களின் இப்போதைய நிலை.

8 comments:

Anonymous said...

காவி தீர்ப்பு வழங்கும் இந்தியா பார்பன நீதித்துறையை சேர்ந்தவர்களின் மன்மத குஞ்சை யார் சுடப்போகிறார்கள்.

Anonymous said...

இந்திய நீதிமன்றங்கள் எல்லாம் ஆர்.எஸ்.எஸ். கைகளில் உங்களால் ஒன்றும் கிழிக்க முடியாது. சீக்கிரம் ஹிந்து ராஜ்ஜியம் மலரும். உளவுத்துறையிலும், ராணுவத்திலும் நாங்கள்தான் உங்களால் ஒன்றையும் புடுங்க முடியாது.
........ராம் ராம் ஸ்ரீ ராம்.

Anonymous said...

அப்படியானால் எதற்கு நீதி மன்றங்கள்? ... ஊடகங்களும் காவி மயமாக இருப்பதால், காவி மயமான காலி -களால் இயக்கப்படும் இந்தியா என்று சொல்லலாமா??????????????????????

.manithan.

Anonymous said...

It's so nice article thank u mr. Murasu.

Anonymous said...

Minor kunju!

புனிதப்போராளி said...

ஏ௧ இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைத்து நன்மக்களின் மீதும் உண்டாவட்டுமாக ...., பாபரி மஸ்ஜித் உடைக்கப்பட்டது பெரிய நிகழ்வு இல்லை அது ஒரு சாதாரண விஷயம் தான்! இப்படி சொல்லும் அநிதிமன்றங்கள் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளட்டும் ..ஒருவேளை பிஜேபி ஆட்சிக்கு வந்து ராமர் ஆலயம் கட்டி முடித்த உடன் அந்த ராமர் ஆலயம் இருந்த இடம் தெரியாமல் ஆக்குவதற்கு நியமிக்கப்பட்டவர்களிடத்தில் இந்த அநிதிமன்றங்கள் இது பெரிய நிகழ்வு இல்லை சாதாரண விஷயம் தான் என்று சொல்வார்களா....[ மாட்டை அறுத்தவனை கொல்வது தப்பில்லை!] ..இப்படி சொல்பவனை இன்னுமா விட்டு வைத்திருக்கிறார்கள் தமிழர்கள்...[இலங்கையில் தமிழர்கள் கொல்லபட்டால் தப்பில்லை.]
இந்தியாவில் RSS
தீவிரவாதிகளை கொன்றால் தப்பில்லை [குஜராத் நரபலி நரேந்திர மோடி தண்டிக்கப்பட்ட கூடாது] இதைப்பற்றி சொல்வதானால் மோடிக்கு இயற்கையான மிகவும் கொடூர மரணம் நிகழும் போதுதான் மக்கள் இவனைப்பற்றி உணர்வார்கள் ...[ஜாதி பிரச்சினை அப்படியே நிலை நிற்க வேண்டும்]. இது மாறனும் என்றால் அந்தந்த மக்களின் கைகளில் உள்ளது சிந்தித்தால் ஜாதிகளில் இருந்து விடுபடலாம் பிறப்பில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் யாரும் இல்லை அணைத்து மக்களும் ஒருதாய் மக்கள் இதை உணரனும் மனிதனை மனிதனாக பார்ப்பவர்களுடன் இணைந்திடுங்கள் .............புனிதப்போராளி

Anonymous said...

இங்கே படித்து பட்டம் வாங்கி விட்டு அமெரிக்காவில் செட்டில் ஆகி அமெரிக்க ஆத்து அம்பி ஆகி நாசாவில் வேலை வேலைபார்த்து நாட்டுக்கு பெருமைதேடித்தரும் பார்பன அம்பிகளும் அவர்களது வர்ணாசிரம கூட்டங்களும் ஆகிய தினமலர், தினமணி இவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கூடங்குளம் அணு மின்நிலையத்தை கட்ட ஆவேசமாக குரல் கொடுப்பது ஆச்சரியமாக இருக்கிறது. கூடங்குளம் பகுதிகளில் கடல் தொழிலை நம்பி இருக்கும் இலட்ச்சக்கனக்கான மீனவர்களின் பிரச்சனை இது. கூடங்குளம் அணு மின்நிலையம் வேண்டுமா அல்லது வேண்டாமா என்று தீர்மானிக்கும் உரிமை அந்த பகுதிகளில் தினம் தினம் கடலை நம்பி வாழும் எங்களுக்கே உள்ளது. சென்னையில் வாழும் தினமலர் ஐயர் வகைறாக்கள் இதை தீர்மானிக்க கூடாது.

சூசை பர்னாந்து - உவரி.

இருதயம் said...

http://naanoruindian.blogspot.com/2012/01/blog-post_28.html