Dec 12, 2011

தமிழர்களின் எழுச்சியும்! ஹிந்துத்துவாவின் ஆர்ப்பாட்டமும்!

DEC 13: (1). சென்னையில் இந்து மகாசபா ஆர்ப்பாட்டம்: கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க மத்திய அரசு விரைந்து நடவடிககை எடுக்க வேண்டும்.  

பசு வதை தடுப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகளை வைத்து  மாநில பொதுச் செயலாளர் கோடம்பாக்கம் ஸ்ரீ தலைமையில் இந்து மகாசபாகாரர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

விமர்சனம்: 1) அட பாவிகளா! மொத்த தமிழக மக்களும், சமூக ஆர்வலர்களும், அறிஞசர் பெருமக்களும், எதிர்க்கும் கூடங்குளம் அணு மின்நிலையத்தை இந்த காவி கயவர்கள் திறக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். 

கூடங்குளம் அணுமின்நிலையம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, ஆறுமுகநேரி தாரங்கதாரா கெமிக்கல்ஸ், இப்படி மனிதனை கொல்லும் நச்சு தொழில்சாலைகளில் இருந்து மனிதனை  பாதுகாக்க மனித வதை தடுப்பு சட்டம் கொண்டு வருமாறு கேட்டிருந்தால் அதில் நியாயம் இருக்கிறது.

அதை விட்டு விட்டு மனசாட்சி இல்லாத ஹிந்துத்துவா மிருகங்கள் (மிருகவதை)  பசுவதை தடை சட்டம் கொண்டு வரவேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். மாட்டிறைச்சி ஏழை, எளிய மக்களின் உணவு. பெரும்பான்மையான மக்கள்  உணவாக சாப்பிடும்  பொருளை கடவுளாக ஆக்கி வைத்தால் என்ன செய்ய முடியும்.  உலகம் முழுவதும் இறைச்சிக்காக கொல்லப்படும் மாடுகளை எப்படி தடுத்து நிறுத்த போகிறார் திருவாளர் ஸ்ரீ.

(2). இந்து முன்னணி மண் சட்டி ஹெல்மெட் அணிந்து ஆர்ப்பாட்டம்: நெல்லை மாநகரில் கடந்த இரண்டு நாட்களாக ஹெல்மெட் அணியாத நூற்றுக் கணகானவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.  இதில் போலீசார் ஒருதரப்பினர் மீது வழக்குப்பதிவு செய்ய. சில இடங்களில் கண்டும் காணாமலும் நடந்து கொண்டனர். 
 

இதனால் அதிருப்தியான நகர இந்து முன்னணியினர் பாரபட்சமில்லாமல் வழக்குப்பதிவு செய்யவேண்டும். விதிவிலக்கு என்றால் அதனை அனைத்து தரப்பினருக்கும் தரப்படவேண்டும் என வலியுறுத்தி மாவட்டத் தலைவர் பாலாஜி கிருஷ்ணசாமி தலைமையில் இந்து முன்னணியினர் ஹெல்மெட்டிற்கு பதிலாக மண் சட்டியை கவிழத்திக் கொண்டு பைக்கில் ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

விமர்சனம்: 2) அட நம்ம இந்து முன்னணி கோட்டான்கள்! போலீஸ் ஒருசார்பா நடந்ததால் சீறி சினம் கொண்டு எழுந்துவிட்டார்கள்! இராமநாத புறத்தில் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தி 6 பேர்வரை செத்தார்களே எங்கே போனீர்கள் ஓ! அவர்கள் தலித் மக்களாச்சே! திருக்கோவிலூர் போலீஸ் பொறுக்கிகள் ஐந்து பெண்களை  காட்டு பகுதிக்குள் அழைத்து சென்று  பாலியல் வன்புணர்வு செய்தார்களே அப்போது ஏன் கொதித்து எழவில்லை ஓ! அவர்கள் பழங்குடி மக்களாச்சே!  

முல்லை பெரியார் (இன்று இருபதாயிரம் தமிழர்கள் கேரளாவுக்குள் நுழைய முயற்சி செய்துள்ளார்கள்) தமிழக மீனவர் பிரச்சனை என்று தமிழர்கள் சினம் கொண்டு ஆர்ப்பரிக்கும் இந்த வேளையில் இந்த கோமாளிகள் ஒரு சப்பை மேட்டருக்கு மண் சட்டியியை தலையில் அணிந்து ஆர்ப்பாட்டம்!  செய்து நாங்கள் தமிழர்கள் இல்லை என்பதை நிருபித்துள்ளனர்.

தமிழர்கள் நடத்தும் போராட்டம் மனிதர்களுக்காக வேண்டி! ஹிந்துமகாசபா நடத்தும் போராட்டம் மிருகங்களுக்காக (பசு)! வேண்டி. தமிழ் இயக்கங்களுக்கு தலைவர்கள் தமிழர்கள்! ஹிந்துத்துவா இயக்கங்களுக்கு தலைவர்கள் பிராமணர்கள்! ஹிந்து முன்னணிக்கு ராமகோபால ஐயர்!, ஹிந்தும்கா சபாவுக்கு ஒரு ஸ்ரீ, பாரதிய ஜனதாவுக்கு ஒரு அத்வானி வாஜிபேயி, இதில் ஒரு தலித், ஒரு தமிழன் தலைவராக வரமுடியாது. இதை தமிழர்கள் புரிந்தால் சரி! 
*மலர்விழி*  

15 comments:

TAMIZHAN said...

very good ARTICLE IDHUPOL aairam per yezhudhinaalum tamizharhal vzhikkapovadhillai


tamilvazhha

TAMIZHAN

Anonymous said...

தமிழ் நலம், தமிழர் நலம், மற்றும் பொது நலம் என்று எந்த நலத்திலும் அக்கறை இல்லாத பண்டார பரதேசிகளுக்கு, மக்களின் நலத்தில் எங்கிருந்து அக்கறை வரும்? யார் செத்தால் அவர்களுக்கு என்ன? அவர்களின் மத வியாபாரம் மந்தமில்லாமல் நடந்தால் சரி.

THAMEEM

Anonymous said...

ராமர் பாலம் விவகாரமும் ஒரு உதாரண்ம். இந்த நாதாரி மதவாத காரியகாரர்கள் தங்கள் சுளுக்குகளுக்கு மட்டுமே வைத்தியம் செய்துகொள்ளும் நரிகள் என்பது தமிழ்மக்களுக்கு புரிந்தால் சரி.----- ரா.சு.செழியன்.

Anonymous said...

கோயம்புத்தூர்: ஆர்.எஸ்.புரம் காந்தி பார்க்கில் அமைந்துள்ள காந்தி சிலையை ஹிந்துத்துவ அமைப்பான பாரதீய சேனாவை சேர்ந்தவர்கள் உடைத்தனர். காந்தியை கொன்றான் கோட்சே என்கிற ஆர்.எஸ்.எஸ். காரன், இப்பொழுது அவனது சீடர்கள் காந்தி சிலையை உடைகிரார்கள்.

Anonymous said...

மாட்டுக்கறி சாப்பிட்டு பாருங்கள் மிகவும் அருமையாக இருக்கும் உடலுக்கு மிகவும் நல்லது ...பசு வதை தடை சட்டம் கொண்டுவந்து எங்களின் மயிரைக்௬டபுடுங்க முடியாது..[பிணம்தின்னி சாமியின் சூனாவை கழுவி ௬டிக்கிற மூனா பயல்கள் RSS . VHP. இந்து முன்னணி பன்னிகள் ஒழுங்காக தமிழகத்தை விட்டு ஓடிவிடுங்கள் இல்லை தமிழர்கள் கோபபட்டு இந்து முன்னணி வதை பார்ப்பன வதை தமிழகத்தில் நடத்தி விடுவார்கள்]உலகிலுள்ள அத்தனை உயிரினங்களும் மனித இனத்திற்காக படைக்கபட்டவை இதில் மாடு மட்டும் உனக்கு சொந்தமானவை அதை யாரும் அறுத்து சாப்பிடக்௬டாது என்று சொல்வது முட்டாள்தனம்,,, இராமநாத புறத்தில் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தி 6 பேர்வரை செத்தார்களே எங்கே போனீர்கள் ஓ! அவர்கள் தலித் மக்களாச்சே! திருக்கோவிலூர் போலீஸ் பொறுக்கிகள் ஐந்து பெண்களை காட்டு பகுதிக்குள் அழைத்து சென்று பாலியல் வன்புணர்வு செய்தார்களே அப்போது ஏன் கொதித்து எழவில்லை ஓ! அவர்கள் பழங்குடி மக்களாச்சே! உயர்சாதின்னு தன்னை சொல்லிக்கொள்ளும் ஹிந்துத்துவாவினர் மட்டும் இந்த நாட்டில் நிம்மதியாவாழனும் மற்றமக்கள் எப்படியும் போகட்டும் ஹிந்துத்துவா இயக்கங்களுக்கு தலைவர்கள் பிராமணர்கள்! ஹிந்து முன்னணிக்கு ராமகோபால ஐயர்!, ஹிந்தும்கா சபாவுக்கு ஒரு ஸ்ரீ, பாரதிய ஜனதாவுக்கு ஒரு அத்வானி வாஜிபேயி, இதில் ஒரு தலித், ஒரு தமிழன் தலைவராக வரமுடியாது. இதை தமிழர்கள் புரிந்தால் சரி! எங்க புரியபோராங்கள் இவனுகள சாமி சாமி சாமின்னு 60 சதவிகிதம் தமிழர்கள் இவனுகளின் காலில் விழுந்து கிடக்கிறாங்கள் என்ன சொல்லி இவனுகள திருத்த [ஒரு மனிதனின் தன் இறைவனுக்கன்றி யாருக்காகவும் சிரம்பணியக்௬௦டாது இந்த ௦கொள்கையில் உறுதி கொண்ட மக்களாகமாறும் வரை பார்ப்பன பன்றிகளிடம் அடிமைப்பட்டவர்களாகத்தான் ௦இருப்பார்கள் ,,,,ஒன்றை தமிழன் மனதில் கொள்ளனும் ராமகோபாலன்,அத்வானி ,வாஜ்பியி , ஸ்ரீ,பாலாஜி கிருஷ்ணசாமி,மற்றுமுள்ள பார்ப்பனன்ங்கள்,இவனுகள் எந்த வழியாக பிறந்தாங்களோ அது போலதான் நாமும் பிறந்திருக்கின்றோம் இதில் என்ன உயர்வு தாழ்வு இருக்கின்றது சிந்தியுங்கள் தமிழ் அன்பர்களே முக்கியமா தமிழகத்தை மற்ற மாநிலத்தவர்கள் சுரண்டும் பொழுது தமிழர்கள் துடிக்கின்றனர் ஆனால் ஹிந்துத்துவாவினர்களை,பார்ப்பனர்களை பாருங்கள் கொஞ்சம் ௬ட கவலையல்லாமல் எவன் பொண்டாட்டி எவனோடு போனால் எனக்கேன்ன என்று இருப்பார்கள் சிந்தியுங்கள் சிந்தியுங்கள் தமிழ்சகோதரா சகோதரிகள் சிந்தியுங்கள் ................தோழி *மலர்விழி* உங்களின் பதிவு அருமையானவை தொடருங்கள் தமிழனை தட்டிஎழுப்புவோம் வாழ்த்துக்கள் .....///////////........BY .....புனிதப்போராளி

தமிழ் மாறன் said...

வணக்கம் தென்றல் உங்கள் படத்தில் திருநெல்வேலி சந்திப்பு என்று எழுதி உள்ள போர்டில் இருக்கும் ஹிந்தி எழுத்தை அழித்து அதன் மூலம் ஹிந்தியை ஒழிக்க வேண்டும் என்ற சிந்தனைக்கு உயிர் கொடுத்திருகீன்கள்.

Anonymous said...

தமிழ்சகோதரா சகோதரிகள் சிந்தியுங்கள் ................தோழி *மலர்விழி* உங்களின் பதிவு அருமையானவை தொடருங்கள் தமிழனை தட்டிஎழுப்புவோம் வாழ்த்துக்கள் .BY ..புனிதப்போராளி

VANJOOR said...

வாசகர்களின் கனிவான பார்வைக்கு !

சுட்டியை சொடுக்கி படியுங்கள்.

******
80 களின் இறுதியில் ஹிந்துக்களுக்கு அநீதி!! ஹிந்துஸ்தானத்திற்கு ஆபத்து!! என்ற நூலில் ஹிந்து முன்னணி தலைவன் ராம. கோபாலய்யர் வெளியிட்டு உள்ள புளுகுகளுக்கு ஷஹீத் பழனி பாபா அவர்கள் வெளியிட்ட மறுப்புரையின் தொகுப்பு.
*********

nowsha_n said...

SISTER Malarvizhi arumaiyaana karuthukkal.......... Thamilarkal ithai unara vendum..... vizhithu ezha vendum..... Hindhuthuva ozhiya vendum..........

PUTHIYATHENRAL said...

வணக்கம் தமிழன் உங்கள் கருத்துக்களுக்கு நன்றி!

PUTHIYATHENRAL said...

வணக்கம் ரா.சு.செழியன் உங்கள் கருத்துக்களுக்கு நன்றி! மீண்டும் வாருங்கள் உங்கள் கருத்துக்கள் எங்களுக்கு முக்கியமானவை. நன்றி.

PUTHIYATHENRAL said...

நன்றி புனிதப்போராளி அவர்களே! தினம் தினம் வந்து நிறைய கருத்துக்கள் சொல்றீங்கள். உங்கள் கருத்துக்கள் உத்வேகம் அளிக்க கூடியதாகவும் தமிழர்களின் ஒற்றுமையை ஏற்ப்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளன வாழ்த்துக்கள் தோழரே.

PUTHIYATHENRAL said...

வாங்க வாஞ்சூர் ஐயா! நலமா! திமலர், மற்றும் பார்பனர்களால் தமிழகத்தில் நிலவும் குழப்பத்தை பற்றியதாக உங்களது கருத்துக்கள் தொடர்ந்து எழுதி வருகிறீங்கள் நன்றி ஐயா!

PUTHIYATHENRAL said...

நன்றி தோழர் nowsha_n அவர்களே! புதிதாக வருகை தந்துள்ளீர்கள்! உங்களது கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன. கருத்து சொன்னமைக்கு நன்றி. மீண்டும் வாருங்கள்.

MaduraiGovindaraj said...

பதிவு அருமையானவை தொடருங்கள்
கூடங்குளம் அணுமின்நிலையம் அடுத்த வாரம் செயல்பட தொடங்கும் :ரஷ்யாவில் பிரதமர் பேட்டி