Nov 28, 2011

தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!

NOV 29: ஈழத்தமிலருக்காக தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்த தமிழகத்தின்  வீர மங்கை  செங்கொடிக்கு நினைவு இல்லம் அமைத்து திறப்பு விழா நடத்தப்பட்டது.

ஏற்கனவே தினமலர் நிருபர் தமிழகத்தின்  வீர மங்கை செங்கொடி அவர்களை பற்றி அவதூறான செய்தி வெளியிட்டதால் அதற்கு தக்க பதில் தரும் விதத்தில் இந்த நிகழ்ச்சிக்கு செய்தி சேகரிக்கச் சென்றிருந்த, "தினமலர்' நிருபர் மணவாளனை, காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தினர் சரமாரியாக அடித்து உதைத்தனர்.

"தினமலர்' நிருபர் மீதான தாக்குதல், மனிதாபிமானமற்ற செயல். தாக்கியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று என்று தினமலர் ஓலம் இடுகின்றது. இதே தினமலர்தான் சரத்பவாரை தாக்கியவரை ஆதரித்து  ஹிந்துத்துவா அமைப்பு ஒன்று 11 ஆயிரம் ரூபாயை நன்கொடையாக கொடுத்ததை ஆதரித்து செய்தி போட்டது.

தமிழர்களின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை.  அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா?  கூடங்குளத்தில் நடக்கும் மக்கள் போராட்டத்தை திரித்து கொச்சைபடுத்தியது போதாதா?

தமிழர்கள் விழித்து கொண்டார்கள் துரோகிகளை அடையாளம் கண்டுள்ளார்கள். வரலாறு திரும்பும் துரோகிகள் பாடம் பெறுவர்.  இந்த ஒரு இடத்தில் மட்டும் இல்லை போகும் இடமெல்லாம் தினமலரை மக்கள் துரத்தி அடிக்கவேண்டும். மக்கள் நலனில் அக்கறை இல்லாத பாசிச  சிந்தனை படைத்த தினமலர் மக்களால் புறக்கணிக்கப்பட வேண்டும். தினமலர் ஆரம்பிக்கப்பட்டது முதல் தமிழர்களுக்கு எதிராவவே செய்தி வெளியிட்டு வந்துள்ளது.

ஈழத்து மக்களின் சுதந்திர போராட்டத்தை கொச்சைபடுத்தியது முதல் தமிழக மீனவர்கள் பிரைச்சனை, கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்த பிரச்சனை இப்படி எல்லா மக்கள் பிரச்சனைக்கும் எதிராகவே தினமலர் செய்தி வெளியிட்டு வந்துள்ளது. தமிழர்கள் நலனில் அக்கறை கொண்டு ஒருபோதும் செய்தி வெளியிட்டதில்லை. ஹிந்துத்துவா இயக்கங்களின், பார்ப்பனியத்தின், வர்ணாசிரம கொள்கையின் ஊதுகுழலாகவே  செயல்படும் தினமலரை மக்கள் தமிழகத்தை விட்டே துரத்தி அடிக்க வேண்டும். மக்கள் விரோத பத்திரிக்கையான தினமலருக்கு எதிரான தாக்குதல்கள் தொடரவேண்டும். இதுவே நியாயவான்களின் வேண்டுகோள்.

*மலர்விழி* 

54 comments:

சி.பி.செந்தில்குமார் said...

குட் ஆர்ட்டிகிள்

சி.பி.செந்தில்குமார் said...

காலை 7 மணீக்கே 250 விசிட்டர்ஸ்ஸா? அடேங்கப்பா,!!!!!

PUTHIYATHENRAL said...

வணக்கம் செந்தில் குமார்! ஊக்கம் உள்ள உங்களை போல் உள்ள தமிழர்களின் வருகையும் ஆதரவும் சந்தோசம் தருகிறது! நன்றி! மீண்டும் வாருங்கள் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். நன்றி தோழரே!

இப்னு அப்துல் ரஜாக் said...

நன்னாவே எழுதுறீங்க அப்பு,பேஷ் பேஷ்

இப்னு அப்துல் ரஜாக் said...

இதைப் பத்தியும் எழுதுங்கண்ணா

http://peacetrain1.blogspot.com/2011/11/blog-post_28.html

RMY பாட்சா said...

"தமிழர்கள் நலனில் அக்கறை கொண்டு ஒருபோதும் செய்தி வெளியிட்டதில்லை. ஹிந்துத்துவா இயக்கங்களின், பார்ப்பனியத்தின், வர்ணாசிரம கொள்கையின் ஊதுகுழலாகவே செயல்படும் தினமலரை மக்கள் தமிழகத்தை விட்டே துரத்தி அடிக்க வேண்டும்"
உண்மை... உண்மை....உண்மை
கண்டிப்பாக நடககும்.

VANJOOR said...

வாசகர்களின் கனிவான பார்வைக்கு !

இஸ்லாமியர்களை திட்டமிட்டே 'தீவிரவாதி' களாக ஆக்கும் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., காங்கிரஸ் கள்ளக் கூட்டணியும், உலகளாவிய அமெரிக்க பயங்கரவாதமும், பார்ப்பன, பனியா மேல்சாதி இந்துத்வா தீவிரவாதமும்,

இந்த மாபெரும் நெட்வொர்க்கின் பிரச்சார ஏஜெண்டுகளாக அச்சு, எலக்ட்ரானிக், திரைப்பட ஊடகங்களும் இயங்குகின்றன.

"அமைதிக்காலங்களில் தான் எதிர்கால வகுப்புக் கலவரங்களுக்கான விதைகள் சத்தமின்றித் தூவப்படுகின்றன, ஆனால் நாம் அப்போது சும்மா இருக்கின்றோம்"

சுட்டியை சொடுக்கி படியுங்கள்.

1. ***** திட்டமிட்டே 'தீவிரவாதி' களாக்கும் மிருகங்கள். அவசியம் படியுங்கள். *****

2. தினமலம்(ர்?) திருகுதாள திருவிளையாடல் தோலுரிக்கப்படுகிறது! தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிராக ஊளையிடும் தினமலர். ”ஆர்.எஸ்.எஸ். “ ன் ஊதுகுழலாக பார்ப்பன வன்மத்துடன் தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிராக பகிரங்கமாக செயல்படும் ஆரிய வந்தேறி தினமல கூட்டம். தினமலரின் இஸ்லாமிய வெறுப்பு தோலுரிக்கப்படுகிறது விடியோ காணவும்


.

Anonymous said...

மனித குல விரோதி இந்த தினமலரை ஒழிக்க வாசகர்களாகிய நம் சகோதர்களின் கூட்டாண்மை ஒன்று கட்டாயமாக வேண்டும்.
இதற்க்கு சிந்திக்கவும் ஆசிரியரின் விடா முயற்சி தேவை..வாசகர்களே ஒன்று கூடுவோம் தினமலரை ஒழிப்போம்!

Anonymous said...

தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.

இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
please go to visit this link. thank you.

ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you

கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.

போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!நாம் கொண்டிரிருக்கும் மூடத்தனமான போலி தேசபக்தியின் விளைவு ஈழத்திலே இரண்டு இலச்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட காரணமாக் அமைந்து விட்டது. please go to visit this link. thank you.

Anonymous said...

சரத்பவாரை அடித்தவர்களுக்கு ஹிந்துத்துவா இயக்கம் 11 ஆயிரம் கொடுத்தது என்றால் நம் செங்கொடியை கேவலப்படுத்தி எழுதிய தினமலர் நிருபரை அடித்தவர்களுக்கு எவ்வளவு கொடுக்கலாம்? தமிழ் வாசக நெஞ்சங்களே, சிந்திக்கவும் இணையதளமே நீங்கள் எல்லாம் அந்த அடித்த மக்களுக்கு இதை விட பெரிய தொகையாக கொடுங்கள் அப்போதான் தினமலம் திருந்தும். RAJA.

PUTHIYATHENRAL said...

//நன்னாவே எழுதுறீங்க அப்பு,பேஷ் பேஷ்//

வருகை புரிந்தமைக்கு நன்றி! ஏதோ தெரிந்ததை எழுதுகிறோம்!

மலர்விழி said...

வணக்கம் தோழர் நவ்சாத் அவர்களே! உங்கள் வருகை மற்றும் கருத்துக்கு நன்றி! உண்மை... உண்மை....உண்மை
கண்டிப்பாக நடககும்.

மலர்விழி said...

வணக்கம் தோழர் ஒருவனின் அடிமையே முதல் முறையாக எனது பதிவுக்கு கருத்து எளுதியிருகீன்கள் வாழ்த்துக்கள்!

மலர்விழி said...

வணக்கம் தோழர் சி.பி.செந்தில்குமார் காலையில் முதன் முதலில் என்பதிவுக்கு கருத்து சொன்ன உங்களுக்கு நன்றி!

மலர்விழி said...

வணக்கம் VANJOOR ஐயா! எனது பதிவினை வாசித்ததற்கும் உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி ஐயா!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

மக்களின் பிரச்சனைக்கு முன் நிற்காமல் அதை திசைத்திருப்பி குளிர்காய நினைக்கும் எந்த பத்திரிக்கையும் வெற்றி அடைந்ததில்லை...


ஒரு பத்திரி்க்கையானது எல்லாப்பிரச்சனைக்கும் நடுநிலையோடு இருந்து செயல்பட்டு மக்கள் பக்கம் தான் நிற்கவேண்டும். அதை விடுத்து சகுனி வேலையில் ஈடுப்பட்டால் போகும் இடமெங்கும் தோல்வி முகம்தான் மிஞ்சம்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தைரியமாக கருத்தை வெளியிட்ட தோழி மலர்விழியை பாராட்டுகிறேன்...

தயங்காமல் கருத்தை வெளிச்சத்திற்க்கு கொண்டு வாருங்கள் துணை நிற்கிறோம் நாங்கள்...

சிந்திக்க உண்மைகள். said...

வியப்பான உண்மை தகவல்கள் தெரிந்து கொள்ளுங்கள்..

இதோ சுட்டியை சொடுக்கி படியுங்கள்.


ராமன் பிறந்தது தசரதனுக்கா? குதிரைக்கா? பார்ப்பன குருக்களுக்கா?


.

நிவாஸ் said...

தினமலர் பத்திரிக்கையை இதுபோல் செய்தால்தான் நாடு உருப்புடும்

அருமையான பதிவு

Anonymous said...

Very good article.. Thanks U malarvilizh. Keep it up. By - murugan

Anonymous said...

SeruppAla adithaalum dinamalar thirunthaathu.

Unknown said...

நம்ம மக்கள் துட்ட வாங்கி பொழப்பு நடத்தி கிட்டு நம்ம மேலயா துப்புரான்களா!

நாய் நக்ஸ் said...

Dina malathai
onnume seiya mudiyaaaathaaaaa
case,,,,thadai ,,,,,intha mathiri...
Nanbargale ethaavathu
seiungalen.....pl.....

rajamelaiyur said...

தப்பு யார் செய்தாலும் தப்பு தான்

rajamelaiyur said...

அன்புடன் :
ராஜா
.. இன்று

பதிவர்களையும், அஜித் ரசிகர்களையும் கேவலப்படுத்திய "வினவு" தளம்

மாலதி said...

நாற்புறத்தும் பகைவர்கூட்டம் நடுப்புறத்தே நந்தமிழ்த்தாய் காப்பதற்கு தமிழரெல்லாம் கூடுங்கள் கழுதைகளுக்கு முடிவு ஒன்று கட்டுங்கள்

'பசி'பரமசிவம் said...

துணிந்து செயல்படுவோம்.

தமிழால் வயிறு வளர்க்கும் அந்தத் துரோகியைத் துரத்தியடிப்போம்.

முன்பு சிறுகதைகள் அனுப்பிய நான், பல ஆண்டுகளாய் அந்த இதழைக் காசு கொடுத்து வாங்குவதில்லை.

Unknown said...

தினமலத்துக்கு இப்படி பாடம் புகட்டுவதை தவிர வேறு வழியில்லை.நச்சு பாம்புக்கு நல்ல பாடம்.

மலர்விழி said...

வணக்கம் விக்கியுலகம் சார்! சரியா சொன்னீங்கள், நம்ம தமிழ் மக்களிடம் பேப்பர் வித்து பிழைப்பு நடத்தும் இவர்கள் தமிழர்களையும், தமிழர் போராட்டங்களையும் இழிவுபடுத்தி எழுதி வருகின்றனர். இவர்களுக்கு கஞ்சி மக்கள் மன்றத்தினர் சிறந்த பாடம் புகட்டினர். கூடம்குளம் மக்கள் புகட்டுவார்களா பொறுத்திருந்து பார்ப்போம்.

மலர்விழி said...

NAAI-NAKKS said...//Dina மலத்தை onnume seiya mudiyaaaathaaaaa case,,,,thadai ,,,,,intha mathiri...Nanbargale ethaavathu seiungalen.....pl.....//

வணக்கம் NAAI-NAKKS ! சட்டரீதியாக ஒன்றும் செய்ய முடியாது அதுதான் பத்திரிகை சுதந்திரம்! ஜனநாயகத்தின் நான்காவது தூண் இந்த பத்திரிக்கை துறை. நீங்கள் வழக்கு போனால் இவர்கள் செய்தி தவறாக வெளியிடப்பட்டது என்று ஒரு ஓரத்தில் ஒரு மறுப்பு போட்டு தப்பி கொள்வார்கள். தினமலருக்கு இதே வழக்கமாகி போயி விட்டது. இதுபோல் பொதுமக்கள் பாடம் படித்து கொடுத்தார்கலேயானால் ஒருவேளை பயந்து திருந்த வாய்ப்புண்டு.

மலர்விழி said...

//தைரியமாக கருத்தை வெளியிட்ட தோழி மலர்விழியை பாராட்டுகிறேன்...தயங்காமல் கருத்தை வெளிச்சத்திற்க்கு கொண்டு வாருங்கள் துணை நிற்கிறோம் நாங்கள்...//

வணக்கம் கவிதை வீதி சவுந்தர் சார்! உங்கள் கருத்து உற்சாகம் அளிக்கிறது. வாழ்த்துக்கள் தோழரே! உங்களை போன்ற சிறந்த பதிவாளர்கள் முன்வந்து ஆதரவு தெரிவித்தமைக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

மலர்விழி said...

//தினமலர் பத்திரிக்கையை இதுபோல் செய்தால்தான் நாடு உருப்புடும் அருமையான பதிவு//

வணக்கம் தோழர் நிவாஸ்! ஒவ்வொரு தமிழனும் விழிப்புணர்வு கொள்ளவேண்டும்! தினமலர் மக்களால் புறக்கணிக்கப்பட வேண்டும். உங்களது கருத்துக்கு நன்றி!

மலர்விழி said...

//"என் ராஜபாட்டை"- ராஜா said...தப்பு யார் செய்தாலும் தப்பு தான்.//

வணக்கம் ராஜபாட்டை ராஜா சார்! உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

மலர்விழி said...

//மாலதி said...நாற்புறத்தும் பகைவர்கூட்டம் நடுப்புறத்தே நந்தமிழ்த்தாய் காப்பதற்கு தமிழரெல்லாம் கூடுங்கள் கழுதைகளுக்கு முடிவு ஒன்று கட்டுங்கள்//

வணக்கம் தோழி! உங்கள் கவிதை ஆழமான செய்திகளை சொல்கிறது. ஆமாம் தமிழர்கள் ஒன்று சேர்ந்து தினமலர் போன்ற கழுதைகளை அடித்து விரட்ட வேண்டும். .... எனது பதிவிற்கு கருத்து சொன்னமைக்கு நன்றி தோழி.

மலர்விழி said...

//Blogger பரமசிவம் said...துணிந்து செயல்படுவோம்.தமிழால் வயிறு வளர்க்கும் அந்தத் துரோகியைத் துரத்தியடிப்போம். முன்பு சிறுகதைகள் அனுப்பிய நான், பல ஆண்டுகளாய் அந்த இதழைக் காசு கொடுத்து வாங்குவதில்லை.//

நன்றி தோழரே! நன்றி! மிகவும் சரியாக் சொன்னீங்கள்! "தமிழால் வயிறு வளர்க்கும் துரோகிகள்" சரியான சொல் இது. தமிழர்கள் உணர்வு பெறுகிறார்கள் என்பதே மனதுக்கு சந்தோசம் தருகிறது.

மலர்விழி said...

//ரா.செழியன். said...தினமலத்துக்கு இப்படி பாடம் புகட்டுவதை தவிர வேறு வழியில்லை.நச்சு பாம்புக்கு நல்ல பாடம்.//

வணக்கம் செழியன் அவர்களே! நல்ல ஒரு வார்த்தை சொன்னீங்கள் "நச்சு பாம்பு" ஒரு வார்த்தையில் ஆழமான பொருள் பட சொல்லிடீன்கள். நன்றி தோழரே!

தமிழ்ப்புரட்சிக்காரன் said...

தினமலர் அல்ல அது[ தின மலம் ] ஏக மாதா பசுபிதா தினமலர் சூத்திராய நமக இந்த மந்திர சொல்லுக்கு அர்த்தம் தமிழர்களுக்கு விளங்காது தினமலருக்கு விளங்கும் ஏன் என்றால் கடவுள் மந்திரத்துக்கு கட்டுப்பட்டவர் மந்திரம் தினமலத்துக்கு[பாப்பானுக்கு ]கட்டுப்பட்டது இவர்களிடம் தமிழர்கள் ஜாக்கிரதையாக இருக்கனும் ..,,,,,,நமக நமக

Anonymous said...

ஈழத்தமிழனுக்கு முதல் எதிரி திராவிட கும்பல். இரண்டாவது எதிரி ஆதரவாக நடித்த கிறிஸ்துவ பாவாடை பாதிரிகள். மூன்றாவது பகிரங்கமாகவே எதிர்த்த முஸ்லீம் தொப்பி பிரட்டிகள்.

நீங்கள் என்னதான் சிமியிடம் காசு வாங்கி எழுதி குவித்தாலும் வரலாற்றை மாற்றமுடியாது.

Anonymous said...

அட பார்பனா ஹிந்து முஸ்லிம் கிறஸ்தவ ஒற்றுமையை குலைக்க இப்படி சொல்கிறாயே நீ யாராக இருக்கும் என்று இப்போது தெளிவா தெரியுது. தினமலத்தை சொன்னால் உனக்கு ஏன் பொத்து கிட்டு வருது! அப்போ நீ ஆர்.எஸ்.எஸ். கைகூலியா இருப்பே! எந்த ஆர்.எஸ்.எஸ். காரனாவது ஈழத்தமிழருக்கு குரல் கொடுத்தான? அட உன் பன்னாட ராமகோபால ஐயர் சாந்தன், முருகன், பேரறிவாளனை தூக்கில் போடணும் என்று சொன்னதை மறந்து விட்டாயா? அடே பார்பன ஹிந்துத்துவா பொறுக்கிகளா வரலாறு எல்லாருக்கும் தெரியும். தமிழ் நாட்டில் உன் பார்பன குசும்பு செல்லாது புரிந்து கொள். ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவன் உன் பார்பன, ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தை தவிர எல்லோரும் ஒன்றா சேர்ந்து தமிழர்களுக்கு என்று ஒரு நாடு அமைப்போம் அது தான் தனி தமிழ் நாடு. உன் மூட்டி விடும் குசும்பு வேலையை வடநாட்டில் போயி காட்டு இங்கே வேண்டாம்.

Unknown said...

ஆமாம் தமிழர்கள் ஒன்று சேர்ந்து தினமலர் பத்திரிகையை அடித்து விரட்ட வேண்டும். இதில் சிறிதும் சந்தேகம் தேவையில்லை.

Anonymous said...

Now every one wanna hand together and fight aginst the dinamalar. Thank u for sinthikkavum.

மலர்விழி said...

//வியபதி said... ஆமாம் தமிழர்கள் ஒன்று சேர்ந்து தினமலர் பத்திரிகையை அடித்து விரட்ட வேண்டும். இதில் சிறிதும் சந்தேகம் தேவையில்லை.//

வணக்கம் வியபதி சார், உங்கள் கருத்துக்கு நன்றி! தொடர்ந்து வருகை தாருங்கள்! நன்றி!

புகல் said...

/*தினமலர்' நிருபரை காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தினர் சரமாரியாக அடித்து உதைத்தனர்.*/
இது தொடக்கமே
இது மேலும் தொடர வேண்டும்
மேலும் சில பார்ப்பன கூட்டங்களான சோ இராமசாமி, சுப்பிரமணி சுவாமி
மதவெறியன் ராமகோபாலன் இந்து இராம் , தில்லின் எடுப்புகளான பேராய கட்சியை(காங்கிரசு) தமிழகத்தில் இருந்து முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்
இவனுங்க கைல எங்கயாவது மாட்டினால் சராமரியாக அடித்து கொல்ல வேண்டும்.

தமிழனை யாராவது அடித்தால் தமிழன் பொருத்துகொண்டு வாழவேண்டும் என்று
அறிவுரை எழுதும், இவனுங்களை யாராவது அடித்தால் உடனே வன்முறை என்று
ஒப்பாரி வைக்க வேண்டியது.

தமிழ்நாடு தனிநாடு ஆகும்போது இந்த பார்ப்பன கூட்டங்கள் தடம் தெரியாமல் காணாமல் போய்விடும்.

புகல் said...

/*தினமலர்' நிருபரை காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தினர் சரமாரியாக அடித்து உதைத்தனர்.*/
இது தொடக்கமே
இது மேலும் தொடர வேண்டும்
மேலும் சில பார்ப்பன கூட்டங்களான சோ இராமசாமி, சுப்பிரமணி சுவாமி
மதவெறியன் ராமகோபாலன் இந்து இராம் , தில்லின் எடுப்புகளான பேராய கட்சியை(காங்கிரசு) தமிழகத்தில் இருந்து முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்
இவனுங்க கைல எங்கயாவது மாட்டினால் சராமரியாக அடித்து கொல்ல வேண்டும்.

தமிழனை யாராவது அடித்தால் தமிழன் பொருத்துகொண்டு வாழவேண்டும் என்று
அறிவுரை எழுதும், இவனுங்களை யாராவது அடித்தால் உடனே வன்முறை என்று
ஒப்பாரி வைக்க வேண்டியது.

தமிழ்நாடு தனிநாடு ஆகும்போது இந்த பார்ப்பன கூட்டங்கள் தடம் தெரியாமல் காணாமல் போய்விடும்.

மலர்விழி said...

வணக்கம் புகழ்! உங்களது கருத்துக்கள் எப்போதும் தமிழர் நலன் சார்ந்தே இருக்கும். நீண்ட நாட்களுக்கு பிறகு எனது பதிவிற்கு கருத்து சொல்றீங்கள். நன்றி!

தமிழ் மாறன் said...

தினமலரை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்! அதே நேரம் தமிழர்கள் மேல் அக்கறை இல்லாது தமிழகத்தை புறக்கணித்து வரும் மத்திய அரசையும் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும். தமிழர்கள் மொழி வழியாக ஒன்று பட்டு தமிழ் தேசியம் காணவேண்டும். போலி தேசியம் பேசுவதை விட்டொழித்து ஒன்றுபட வேண்டும். இதுவெல்லாம் நடக்குமா?

தமிழ் மாறன் said...

தமிழர்களை தினமலர் தொடர்ந்து கேவலப்படுத்தி எழுதிவருகிறது. குறிப்பாக தமிழர்களுக்காக உயிர்த்தியாகம் செய்த வீர மங்கையை குறித்து காதல் தோல்வி என்று எழுதி தினமலம் தன் பார்பன வெறியை தீர்த்து கொண்டது. இவ்வளவு கேவலமாக தமிழர்களை பற்றி எழுதிவரும் இந்த பத்திரிக்கையை தமிழ் மக்கள் இன்னும் விட்டு வைத்திருப்பது தமிழர்களின் பொறுமையை காட்டுகிறது.... பொறுமை எல்லை மீறி போகவே இந்த முறை செருப்படி கிடைத்திருகிறது. இது தொடரவேண்டும்........

Anonymous said...

Dear brothers & Sisters ,See this link too dinamalathin inaveri !!!!


http://vanjoor-vanjoor.blogspot.com/2011/11/blog-post_17.html

தமிழ் மாறன் said...

தமிழர்கள் ஒற்றுமையை குலைக்க தமிழர் சிந்தனைத்தளத்தை தகர்க்க பார்ப்பனீயம் எப்படியெல்லாம் பேசுகிறது. திலீபனின் உண்ணாவிரதத்தையும், செங்கொடியின் தீக்குளிப்பையும் கொச்சைபடுத்தி எழுதியவர்கள் தானே இந்த பார்பனர்கள்.

Anonymous said...

Dinamalar oru hindutha Paththirikkai !!!! Athu appadiththan yeluthum""""" ungalukku yenge poonathu puththi,,,,,

scenecreator said...

im from kanchipuram.proud to from kanchi for run dinamalam from kanchipuram

Anonymous said...

Yes brother .... U guys are did good job.... Everybody want to say thank for u guys. Thank u so much. ;;; murugan.

சீனுவாசன்.கு said...

புரட்சி கருத்துக்கள்!

Anonymous said...

Dinamalam thirunthaathu ..... Piramanan thirunthiyathaaga varalaaru illai