SEP 06, : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி மற்றும் இதர இந்து அமைப்புகளின் சார்பில், சென்னையின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த, ஆயிரத்து 341 சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன. திருவல்லிக்கேணியில், தடை செய்யப்பட்ட பகுதியில், ஊர்வலமாக செல்ல முயன்ற இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் உள்ளிட்ட, 90 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிந்திக்கவும்: ஒவ்வொரு வருடமும் விநாயகர் ஊர்வலம் என்றபெயரில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஹிந்து முன்னணி அமைப்பை சேர்ந்த ஹிந்துத்துவாதிகள் தமிழகத்தில் ஒருவகைய பதட்டத்தை ஏற்ப்படுத்தி வருகின்றனர். இவர்கள் வேண்டும் என்றே கலவரம் செய்யும் நோக்கோடு நடத்தும் இந்த ஊர்வலத்தால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுகிறது.
போக்குவரத்து மற்றும் சுகாதார கேடு, பொது அமைதிக்கு பங்கம், அரசுக்கு பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில் வீண் செலவு, கலவர பீதி என்று வடநாட்டு விநாயகரால் தமிழக மக்கள்படும் துயரம் எண்ணில் அடங்காதது. இது போதாதென்று இதர சமூதாய மக்கள் வசிக்கும் பகுதிகள் வழியாக ஊர்வலமாக போய் அவர்கள் மதத்தை பற்றியும், அவர்களை பற்றியும் மோசமான வார்த்தைகளை பேசி, அவர்களின் வழிபாட்டு தளங்களில் செருப்பு, மற்றும் கற்களை எரிந்து கலவரங்களை
உண்டாக்கி மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கிறார்கள்.
விநாயகர் வழிபாடு என்பது தமிழர்களின் வழிபாடு கிடையாது, இது ஆரிய வந்தேறி பிராமணர்களால் தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டது. . ஒவ்வொரு வருடமும் திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டையில் இந்த காவி காலிகள் கலவரம் நடத்தாமல் இருந்ததில்லை. இப்படி விநாயகர் ஊர்வலம் என்றாலே கலவர பீதியில் தமிழகம் ஆழ்த்தப்படுவது வழக்கமான ஒன்றாகவே மாறிவிட்டது.
சிந்திக்கவும்: ஒவ்வொரு வருடமும் விநாயகர் ஊர்வலம் என்றபெயரில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஹிந்து முன்னணி அமைப்பை சேர்ந்த ஹிந்துத்துவாதிகள் தமிழகத்தில் ஒருவகைய பதட்டத்தை ஏற்ப்படுத்தி வருகின்றனர். இவர்கள் வேண்டும் என்றே கலவரம் செய்யும் நோக்கோடு நடத்தும் இந்த ஊர்வலத்தால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுகிறது.
போக்குவரத்து மற்றும் சுகாதார கேடு, பொது அமைதிக்கு பங்கம், அரசுக்கு பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில் வீண் செலவு, கலவர பீதி என்று வடநாட்டு விநாயகரால் தமிழக மக்கள்படும் துயரம் எண்ணில் அடங்காதது. இது போதாதென்று இதர சமூதாய மக்கள் வசிக்கும் பகுதிகள் வழியாக ஊர்வலமாக போய் அவர்கள் மதத்தை பற்றியும், அவர்களை பற்றியும் மோசமான வார்த்தைகளை பேசி, அவர்களின் வழிபாட்டு தளங்களில் செருப்பு, மற்றும் கற்களை எரிந்து கலவரங்களை
உண்டாக்கி மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கிறார்கள்.
விநாயகர் வழிபாடு என்பது தமிழர்களின் வழிபாடு கிடையாது, இது ஆரிய வந்தேறி பிராமணர்களால் தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டது. . ஒவ்வொரு வருடமும் திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டையில் இந்த காவி காலிகள் கலவரம் நடத்தாமல் இருந்ததில்லை. இப்படி விநாயகர் ஊர்வலம் என்றாலே கலவர பீதியில் தமிழகம் ஆழ்த்தப்படுவது வழக்கமான ஒன்றாகவே மாறிவிட்டது.
44 comments:
Vinaaygar voorvalam pakthiyai undaakkuvatharkku pathilaaga payaththaiye undaakkukirathu yenpathe unmai.
Hinthu munnani ramakobalan iyar oru veththu vettu iivar nadaththum urvalam yenpathu theiva pakthi kondu unmail nadaththappaduvathu illai thangal hinthu thuvaavai valarkka nadaththuvathu aagum. """"" thamilan
Nalla pathivu vaalththukkal -- by : Sulaiman
Every body know Ramagobalan!!! He hiindu Muslim Problems in Tamil nadu
Mr. Anonymous ...... RSS Hindu payangaravathiye!! ungalai poonra RSS thiviravathigal kalavaraththai undaakka ippdiththaan pesi thirikireergal yenpathu yengalukku therium...
My friends most of them is Hindu they all very good, and nice people. Hindu people all good except RSS and Hindu groups.
Hindu and Muslims are brother hood don't make this kind of comments please.... I think the anonymous He is RSS that's way he say like this. Forget everybody. RSS always want to make some problems and grow up them organization.
By- mansoor ali
Sariyaa soneengal mr. Mansoor Ali. We are brothers and sisters. Thank u for saying that. I know, Hindu and Muslim are blood relatives too. - santhi
Aver aver mathasadangu avarkaludaiyathu mathathai vimrisikavaandam anaal ramakopalan oru cool mutai avan moolai airkanamay Coolaka ponathinaal matrvarkalaiyim mutaal aaki kalakathai airpaduthi koolir kaikiraan mudalil ramakopalanai olithaal oralavu tamilakam perumoochi vidalam nantri kalai
We are brothers and sisters don't write like this comments. Thank u.
Vinaaygar voorvalam yenraal bakthikku pathi payamthaan varukirathu. By@ Mekki perumal.
We have to helping people we don't wanna fighting each other. Please...........
Nalla pathivu vaalththukkal.......... Thank u tho/////
CLICK THE LINKS AND READ.
.>>> ஆபாச பிள்ளையார் ? பெண்குறி தொடும் வல்லபை கணபதி . இந்துமுன்னணியே, ஓடாதே, நில்! புராணக்கதையைப் பற்றி பேசினால் வாயை டெட்டால் போட்டுத்தான் கொப்பளிக்க வேண்டும். அவ்வளவு அசிங்கமான, ஆபாசமான கதைகளை எழுதி வைத்திருக்கின்றார்கள் - திரு வீரமணி. <<<<
>>>> பகுதி 56-2. வேதப்படி கணபதி கடவுள் இல்லை.?? மிருகங்களை வழிபடுதல். <<<<
..
எதோ ஒரு கடவுளை நம்பி வாழ்க்கை ஓடுவதால் தான், தானே ஒரு கடவுள் என்பதை மறந்தான் மனிதன்.. மறந்த மனிதன் மறந்தது தானும் மனிதன் என்பதை...
please read the link by clicking.
///// முஸ்லிம்களை காணும் போது கடித்துக் குதறிவிடலாம் என்ற எண்ணம். முஸ்லிம்களின் தாடியை, தோற்றத்தைக் கண்டால் வெறுப்பு; அவர்களை எதிர்ப்பதும் அவர்களுக்கெதிராகப் பிரச்சாரம் செய்வதும்தான் R.S.S. இந்துத்வா முழு நேர ஊழியனது முழுநேர தொழிலாக மாறியது.////
.
அப்பொழுது காசில்லாத சாணி புள்ளையார்தான் ஏரிகளிலோ குளத்திலோ கடலிலோ கரைக்கப்பட்டிருந்தது. காசு விரையமோ மக்கள் மத்தியில் பதட்டமோ பீதியோ இருக்கவில்லை. ஆனால் இப்பொழுது வினாயகர் சதுர்த்தி என்றாலே பதிவர் சொன்னது போல பயம், பொது அமைதிக்கு குந்தகம்... அதுமட்டுமில்லாமல் நீர் நிலைகளில் கரைப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் கேடு... முக்கியமாக பிளாஸ்டோபாரிஸால் செய்யப்படும் பிள்ளையாரினால் நீர் நிலை உயிரினங்கள் அழிந்து போகின்றன என்று சுற்றுச் சூழ ஆர்வலர்கள் எவ்வளவோ ஆதாரங்களோடு சொன்னாலும், இந்த இந்துத்துவ அமைப்பக்கள் செவி கொடுத்து கேட்பதுமில்லை அதை ஒரு பொருட்டாக மதிப்பதுமில்லை. இவர்கள் செய்வது எல்லாம் தங்களை விளம்பர படுத்திக் கொள்ளத்தான்... மக்கள் எழுச்சி எல்லாம் ஒன்றுமில்லை.
ஐயா,
வணக்கம்!
விநாயகர் வூர்வலத்தில் பிற மார்க்கங்களுக்கு எதிராக கோஷம் போடுவதையோ, இன்ன பிற செய்கைகளையோ நாம் கண்டிக்கிறோம், வன்மையாக கண்டிக்கிறோம்.
விநாயகர் வூர்வலம் யார் மனதிலும் அச்சத்தை உருவாக்கக் கூடாது என்பதே நம்முடைய கருத்து.
பிற மார்க்கங்களையோ, அவற்றை பின்பற்றுபவரையோ வெறுக்கவோ, அச்சுறுத்துவோ, தாக்கவோ சொல்லும்படியான கருத்து எதுவும் இந்த மதத்தின் ஆதார நூல்களான ஸ்மிருதி என சொல்லப் படுபவறில் இல்லை. விநாயகர் வழிபாட்டில் பிற மார்க்கங்களுக்கு, பிற மார்க்க தெய்வங்களுக்கு எதிரான கருத்து கிஞ்சித்தும் கிடயாது.
விநாயகர் வூர்வலத்தில் பிற மார்க்கங்களுக்கு எதிராக கோஷம் போடுவதையோ, இன்ன பிற செய்கைகளையோ நாம் கண்டிக்கிறோம், வன்மையாக கண்டிக்கிறோம்.
அதே நேரம் நீங்கள் "விநாயகர் வழிபாடு என்பது தமிழர்களின் வழிபாடு கிடையாது, இது ஆரிய வந்தேறி பிராமணர்களால் தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டது" என்று எழுதி இருப்பது அப்பட்டமான் பச்சைப் பொய்!
இந்துக்கள் அவர்கள் விரும்பும் தெய்வத்தை வணங்கும் உரிமை அவர்களுக்கு உண்டு. தமிழர்கள் விநாயகரை வழிபடுவதை சகிக்க முடியாமல் விநாயகர் வழிபாடு பணடைய தமிழகத்தில் இல்லை என்று பச்சை பொய்யை அவிழ்த்து விடுகிறீர்கள்.
இந்த இலட்சணத்தில் நீங்கள் மத நல்லிணக்கம் என்று எல்லாம் எழுதுவது வேதனையான வேடிக்கையான வாடிக்கை!
தமிழகத்தில் பண்டு தொட்டே விநாயகர் வழிபாடு இருந்திருக்கிறது. இதற்க்கு மிகச் சிறந்த எடுத்துக் காட்டு அவ்வையாரே!
தமிழ் சமுதாயத்தில் விநாயகர் வழிபாடு பண்டு தொட்டு இருந்து வருவதை ஒவ்வையாரின் விநாயகர் அகவல் மூலம் அறிகிறோம்.
ஒவ்வையார் விநாயகரை “சீதக் களபச் செந்தாமரைப் பூம் பாதச் சிலம்பு பல இசைப் பாட” எனப் போற்றிப் புகழ்வதில்ஆரம்பித்து“தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி ஐம்புலந்தன்னை அடக்குமுபாயம் “என அறியாமையை நீக்கி ஞானத்தை அளித்து எல்லையற்ற இனபத்தை தரக் கூடிய விநாயகரின் காலில் சரணடைவோம் வித்தக “விநாயக விரைகழல் சரணே ” என்று முடிக்கிறார்!
http://www.scribd.com/doc/8707554/Vinayagar-Agaval-in-Tamil
இது குறித்து என்னுடைய தளத்திலும் கருத்து வெளியிட்டு இருக்கிறேன்
//இவ்வளவு சிறப்பான விநாயகர் வழிபாடு உண்மையில் அவ்வையின் அதே ஆக்கபூர்வமான ஆன்மீகத் தேடலாக இன்று பின்பற்றப் படுகிறதா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். வெறுப்புணர்ச்சி துளியும் இல்லாத விநாயகர் வழி பாட்டில் இன்று பிற மதங்களுக்கெதிரான வெறுப்புணர்ச்சி புகுத்தப் படுகிறதா, அப்படிப் புகுத்தப் பட்டால் அது விநாயக கோட்பாட்டுக்கு செய்யப் படும் துரோகம் ஆகாதா என்பதை வரும் கட்டுரைகளில் தொடர்ந்து ஆராய்வோம்!//
http://thiruchchikkaaran.wordpress.com/2011/09/01/vinaayaka-pooja-its-effects/
டேய் முட்டா துலுக்கா பொதிகிட்டு உன் வேலையை பாருடா.ஊரு ஊரா நீ குண்டு வைக்கிறதை நிறுத்தி விட்டு அப்புறம் இதேல்லாம் பேசு
Mr. Anonymous...... RSS leelaigalai sonnathum koopaththai paar.... Neengal pannum kalavaraththai sonnathum koobam varutho..... Bawas rahin..
Anonymous------ ungal RSS hinduthuva payangaravathigal india muluvathum thodar kundu vedippugalai nadaththineergal........ maranthuteengalaa !!!!!!!!!!!! by - Azad
துலுக் துலுக் துலுக் ஹா ஹா ஹா
துலுக் துலுக் துலுக் ஹா ஹா ஹா
துலுக் துலுக் துலுக் ஹா ஹா ஹா
முட்டா துலுக்கா அதான் உள்ளூர்ல புழைக்க தெரியாம துபாய்ல கக்கூசு கழுவுறபோதே உனக்கு இந்த நினைப்பா போடாங்க
போய் உன் தாடியை சேவ் பண்ணு துட்டு வேண்டும்னா நான் தரேன் கப்பு தாங்கல
துலுக் துலுக் துலுக் ஹா ஹா ஹா
RSS kaarangalukku ippadiththan veri thalaikku yeri kolai, kalavaram yeru pannikondu alaikireengal. Yellaarum evvalavu kanniyamaa comments yeluthaarangal... Ithil oruththar kooda hindthukkalalai tharakuraivaa pesala avergal eppothum yengal brothers thaan. Unnai poonra kaabaaligalai thavira............. Abul hassan
Musligalai thitti comments pootirukkum anonymous RSS kaarare neengal sollungal naangal inimel kalavaram seiyaamal vinaysgar voorvam nadaththukirom yernru athai vittu ippadi kevalamaa comments yeluthuvathu Ungal RSS in yokithaiyai kaattu kirathu. (((((((( sakthi
Vhp, bajrang thal, saamiyaargalin thaadi kevalamaa gabbadikkuthe, kasmir samiyargal naramaamisam thinpatha sun tv i nijangal Thodaril parka villaiyaa? Athu maranthu vittathaa nanbaa...... Kaleel
துலுக் துலுக் துலுக் ஹா ஹா ஹா!!
டேய் முட்டா துலுக்கா கலீலு என்னா சவுதி அரேபியாவிலா விநாயகர் ஊர்வலம் நடக்குது உன் நாட்டாமையை காட்ட.,இது எங்க ஊர்ல நடக்குதுடா பொத்திகிட்டு சுன்னத் பண்ணிகிட்டு வழக்கம் போல தரையை நல்லா மோதி உன் நெத்தியை கருப்பாக்கி சீன் போடு.
துலுக் துலுக் துலுக் ஹா ஹா ஹா!!
We are brothers and sisters don't fighting please!!!!
துலுக் துலுக் துலுக் ஹா ஹா ஹா!!
டேய் கலிலூ அது என்ன பேருடா கலிலூன்னு பொறந்தது தமிழ்நாட்ட்டுல இதுல எதுக்குடா உனக்கு உருது பேரு .சலாம் ஆலேக்குமாம் போடா பொறம்போக்கு ஒழுங்கா வணக்கம்ன்னு சொல்ல பழகிக்கோடா
நாங்க என்ன வேண்டுமானுல் எங்க இடத்துல பண்ணுவோம் நீ யாருடா அத கேள்வி கேக்க குண்டு வக்குற பொறம்போக்கு நீ
துலுக் துலுக் துலுக் ஹா ஹா ஹா!!
துலுக் துலுக் துலுக் ஹா ஹா ஹா!!
துலுக் துலுக் துலுக் ஹா ஹா ஹா!!
துலுக் துலுக் துலுக் ஹா ஹா ஹா!!
டேய் அயோக்கியா நீங்கதானடா அப்பாவி மக்களை கொல்ல குண்டு வைக்குறது.அத முதல்ல நிறுத்துங்கடா
துலுக் துலுக் துலுக் ஹா ஹா ஹா!!
Dear Muslim brothers I think he is RSS veriyan!!! Varuthappadaatheengal ithu maathiri kirukangalaal thaan pirachchanaiye undaakirathu. Lot of Hindu people working in the dubai too. He is the stuppit guy. Forget about him.
By raja
Ippadi avan ungalai thitti pathilukku Yeethaavathu solla vaikkalaam yenru paarkkiraan...... RSS iyakkaththin mukkiya theeviravaathi ivan enru ninaikkiren.. By-- kaleel
Kaleel yengira name uruthu yenru solkiraan Ivan mattum yenna thamillilaa peyar vaikkiraan .... Samaskirutha paarpaniya jaathi veriyargal ippadiththaan solvaargal...
துலுக் துலுக் துலுக் ஹா ஹா ஹா!!
தமிழ்ல எழுது இல்லையா ஆங்கிலத்துல எழுது
போடா பொறம்போக்கு அதான் உலகம் முழுக்க உங்க குண்டு வெக்குறது தெரிந்து குண்டியை முதற்கொண்டு சோதனை செய்து தானே உங்க ஆட்கள அனுப்புறாங்க இதுல நீ அடுத்தவன தீவிரவாதின்னு சொல்றே. நீதாண்டா தீவிரவாதி குண்டு வைக்கிறவன் அப்பவிகளை கொள்ளுறவன். அடுத்தவனை கை காட்டும் முன் உன் சூத்தை பாரு
துலுக் துலுக் துலுக் ஹா ஹா ஹா!!
துலுக் துலுக் துலுக் ஹா ஹா ஹா!!
டேய் கலீன்ன்னு பேரு தமிழா உன் பேரே தமிழ்ல இல்லை இதுல அடுத்தவனை குறை சொல்ல வந்துட்டே வெட்க்கமா இல்லை
துலுக் துலுக் துலுக் ஹா ஹா ஹா!!
அத்துண ஹிந்துத்துவா பரதேசி நாய்களும் அரபுகளிடம் நக்கி பிழைக்கிறது இங்க ஒரு நாயி பெயர் இல்லாமல் எழுத்து நாயையும் சேர்த்துதான்
கல்லு குடிச்ச குரங்கு போல கண்டதயும் ஹிந்துத்துவா உடைக்குது
@thiruchchikkaaran said...
//இந்துக்கள் அவர்கள் விரும்பும் தெய்வத்தை வணங்கும் உரிமை அவர்களுக்கு உண்டு//
அப்ப இந்துக்கள் இயேசுநாதரை, இன்னமும் பிற மதத்தை வணங்கினால் மட்டும்
ஏன்டா மதமாற்று சட்டம் கொண்டுவர பார்ப்பனர்கள் எல்லாம் துடிக்கிறங்க.
--ஆலங்களில் ஏன்டா சமற்கிருதத்தில் ஒப்பாரி வைக்கிறிங்க,
--பிறப்பால் உயர்ந்தவன், தாழ்ந்தவன்னு அதே இந்து மத நூல்தான் சொல்லுது
இப்படிபட்ட இரு இழிவான செயல் வேறு எதுவும் இருக்க முடியாது.
விட்டாக்க,தமிழர்களின் மொழி சமற்கிருதமே என்றாலும் வியப்பில்லை,
//தமிழ் சமுதாயத்தில் விநாயகர் வழிபாடு பண்டு தொட்டு இருந்து வருவதை ஒவ்வையாரின் விநாயகர் அகவல் மூலம் அறிகிறோம்.//
* தமிழ் மொழி, பண்பாடு, வாழ்க்கை நெறி எல்லாம் அவ்வையார் காலம்தொட்டுதான் உருவானதா?
* வடநாட்டவரிடம் தமிழரின் மதமே இந்து என்று சொல்லி பாருங்கள் விடைகிடைக்கும்,
* இல்ல ஒரு ஒப்புக்கு தமிழின் மதம் இந்து மதம்னு வைத்து கொள்வோம்
--பண்டிகைகளின் பெயர் விநாயகர் சதுர்த்தி, சரஸ்வதி பூசை, தஸ்ரா, நவராத்திர, அஷ்டமி, தீபாவளி இன்ன பிற... எதாவது தமிழ் மொழியோடு ஒன்றிபோகிறதா.
--இந்து மதங்களின் நூல்கள் ஏன் ஒன்றும் கூட தமிழில் இல்லை,
--இந்து கடவுளின் பெயர்கள் ஏன் ஒன்றும் கூட தமிழில் இல்லை.
நாளைக்கு,
* ரக்சா பந்தன் கூட தமிழர்களின் திருவிழானு ஒரு கூட்டம் சொல்லும்
* தமிழர்களின் மொழியே ஆங்கிலம்தான் என்று பல கூட்டம் சொல்லும்
இதுக்கும் பல மேற்கோள், சான்று சொல்லகூடும்
தோழர்களே; எங்கேனும் கடிந்து, கடுமையான் சொற்கள் பயன்படுத்திருந்தால் மன்னிக்கவும்
வாழ்க தமிழ்,
வளர்க தமிழ்,
வெல்க தமிழ்
இவன் புகல்,
pugal.na@gmail.com
திரு. புகழ் அவர்களே,
யாகவாராயினும் நா காக்க என்ற வள்ளுவரின் வாய் மொழியை மறந்து விட்டு என்று //ஏன்டா// அடாவடியாக எழுதி இருக்கிறீர்கள்.
இனிய உளவாக இன்னாத கூறல் கனி இருப்பக் காய் கவர்ந்தற்று என்ற குறளை புறந்தள்ளி விட்டு நல்ல தமிழ் பண்பாட்டை கெடுத்து விட்டு இங்கே தமிழ் வாழ்க, என்று அரசியல்வாதி போல முழங்குகிறீர்கள்.தமிழ் வாழ்க என்று சொல்லி முடிக்கு முன் "ஏண்டா" "டாய்..." போன்ற வார்த்தைகளை உபயோகிப்பது தமிழ்மொழிக்கு சிறப்ப என்று எண்ணிப் பாருங்கள்.
கிறிஸ்தவர்கள் , இயேசு கிறிஸ்துவை யோ, மேரி மாதாவையோ தாராளமாக வணங்கிக் கொள்ளலாம், யாரும் தடுக்கவில்லை, அந்த வழிபாட்டை வெறுக்கவும் இல்லை.
ஒரு முறை நான் வேலை செய்யும் இடத்தில் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவர் மேரி மாதா விழா நடை பெறுவதை ஒட்டி, எங்கள் ஆலையில் இருத்த மேரி மாதா படத்தின் முன் மெழுகு வர்த்திகள்ஏற்றி வைத்து , கேக் எல்லாம் ரெடியாக வைத்து
அனைவரையும் அழைத்தார். பல இந்துக்களும் அதில் கலந்து கொண்டனர்.
ஆனால் என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் அவர் சி.எஸ். ஐ பிரிவை சேர்ந்தவர் அந்த இடத்துக்கு வர மறுத்து விட்டார். அதோடு என்னையும் கூப்பிட்டு மேரியை எல்லாம் கும்பிடக் கூடாது என்று பெரிய லெக்சரும் அடித்தார். எனவே உங்களின் உபதேசங்களி எல்லாம் அவரைப் போன்றவர்களிடம் போய் செல்லுங்கள்.
பிற மதங்களின், மொழிகளின், இனங்களின் மீதான எந்த ஒரு சிறிய வெறுப்புக் கருத்தையும் பணடைய தமிழ் இலக்கியங்களில் காண முடியாது. அந்த அளவுக்கு மிகச் சிறந்த பண்பாடு, கலாச்சாரம் உடையோரின் மொழியாக தமிழ் இருந்தது.
பிற மதங்களின் மீதான வெறுப்புணர்ச்சியை தமிழ் மக்களின் மனதில் விதைக்க முடியாது என்பதையும், அப்படியான மத வெறிக் கருத்துக்களை எழுத பரப்ப தமிழை உபயோகிப்பது தமிழ் மொழிக்கு, தமிழ் பண்பாட்டிற்கு பின்னடைவையே தரும் என்பதையும் சொல்கிறோம்.
அன்புள்ள வாசகர்களே கருத்து சொன்னதற்கு நன்றி. உங்கள் கருத்துக்களை சொல்ல உங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆகவேதான் உங்களை நம்பி உங்களுக்கு கருத்து சுதந்திரம் கொடுத்துள்ளோம் அதனாலேயே அந்த கருத்துக்கள் எங்கள் பார்வைக்கு வராமலேயே பிரசுரம் ஆகும் வண்ணம் தானியங்கி முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தயவுசெய்து ஒருத்தரை ஒருத்தர் தரக்குறைவாக பேசிக்கொள்ள வேண்டாம். நல்ல கருத்துக்களை பதியுங்கள் ஆரோக்கியமாக கருத்து பரிமாறி கொள்ளுங்கள். தமிழர் பண்பாடு பேணுங்கள். மதமாச்சாரியங்கள் ஒழித்து மனித நேயம் காப்போம்.
எந்த ஒரு மதத்தினர் மீதும் நமக்கு காழ்புணர்ச்சி இல்லை. சிறுபான்மையினர் செய்யும் குற்றங்களை, தவறுகளை, தப்புகளை, வெளிக்கொண்டுவர ஆயிரம் ஊடகங்கள் இருக்கின்றன. அதே நேரம் அவர்கள் செய்யாதவற்றையும், பிறர் செய்தததை அவர்கள் தலையில் போட்டும், சிறுபான்மையினருக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை வெளியிடாமல் மறைத்து பெரும்பான்மையினருக்கு ஆதரவாக செயல்படும் ஒரு நிலை பெரும்பான்மையான ஊடகங்கள் செய்து வருகின்றன என்பது நாம் எல்லோரும் அறிந்த உண்மையே!
இந்நிலையில் எல்லா ஊடகங்களும் செய்யும் அதே வேலையை நாமும் செய்யவேண்டாம் என்று நினைத்தே வெளிவராத சர்ச்சை கூறிய விஷயங்கள் குறித்தும் நாம் நமது பொதுவான கண்ணோட்டங்களை எழுதி வருகிறோம். மற்றபடி நாம் நடுநிலையோடு செயல்படுவதாகவே நம்புகிறோம். ஏதும் குறைகள் இருப்பின் சுட்டி காட்டவும். ஆசிரியருக்கு எழுதுங்கள். நன்றி வணக்கம்! நட்புடன் ஆசிரியர் புதியதென்றல். வருகை தந்தமைக்கு நன்றி! வணக்கம்!
ஐயா,
பிற மத தெய்வங்களை வழிபடுவதை சகிக்க முடியாமல் அப்பட்டமான மத வெறியைக் கொட்டி கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
இப்படி எழுதப்பட்ட கட்டுரையை பதிப்பித்து விட்டு எங்களுக்கு மதக் காழ்ப்புணர்ச்சி இல்லை, நாங்கள் நடுநிலை என்று கூசாமல் சொல்கிறீர்கள்.
விநாயகர் வூர்வலத்தில் செல்வோர் கட்டுப்பாட்டுடனும் கண்ணியத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று சொன்னால், அது நியாயமான நடுநிலையான கருத்து. அதை வரவேற்கிறோம், நானும் அதை வலியிருத்துகிறேன்.
அதை விடுத்து "விநாயகர் வழிபாடு என்பது தமிழர்களின் வழிபாடு கிடையாது, இது ஆரிய வந்தேறி பிராமணர்களால் தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டது" என்று அப்பட்டமான பொய்யை சொல்லி மத வெறியைக் கக்கி கட்டுரை எழுதப் பட்டுள்ளது.
கட்டுரையில் விநாயகர் மீது காட்டப் பட்ட வெறுப்புணர்ச்சியானது கட்டுரையின் முக்கியக் கருத்தை - விநாயகர் வூர்வலத்தில் வருவோர் பிற மார்க்கங்களுக்கு எதிராக கோசம் போடுவது, பிறர் வழிபாட்டுத் தளங்கள் மீது செருப்பு போன்றவற்றை வீசுவது, எந்த அளவுக்கு அநாகரீகமானது , தவறானது, அபாயமானது - என்கிற கருத்தை பின்னுக்கு தள்ளி விட்டது.
இதை சொல்லுவதால் எல்லா விநாயகர் வூர்வலங்களும் அப்படித்தான் இருக்கின்றன என்று நாம் சொல்லவில்லை. எத்தனையோ வூர்வலங்கள் நடனம், பேண்டு வாத்தியத்தோடு, மக்கள் வெள்ளத்தோடு மிக சிறப்பாக நடத்தப் படுபவை எல்லாம் பிற மதத்தினருக்கு எதிராக எந்த கோசமும் இல்லாமல் சிறப்பாக நடத்தப்பட்டு உள்ளன.
சிறுபான்மையினரும் எனது சகோதர சகோதரிகளே, அவர்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும், அச்சமின்றி, சுதந்திரத்துடன் இருக்க வேண்டும், அவர்களுக்கு சம வாய்ப்பு , சம உரிமை வழங்கப் பட வேண்டும் என்பதே நமது கருத்து. இப்படி சொல்லுவதால் சிறுபான்மையினரின் பிரச்சினைகளை சொல்லுகிறோம் என்று சொல்லி கொண்டு பிற மத தெய்வ வழிப்பாட்டை கொச்சைப் படுத்துவதை ஆதரிக்க இயலாது.
நான் மிகவும் நாகரீகமாகவும் நடு நிலையாகவுமே என்னுடைய கருத்துக்களை சொல்லி இருக்கிறேன்.
கட்டுரைக்கு ஆதரவான பின்னூட்டங்கள் மட்டுமே விரும்பப் படுகின்றனவா என்பதையும் தெளிவாக சொல்லிவிட்டால் உங்கள் தளத்துக்கு வந்து கட்டுரைகளைப் படித்து உங்களுக்கு சிரமம் தரும் வகையில் பின்னூட்டங்கள் இட மாட்டோம்
please read www.tamilhindu.com.. jaihind..
@thiruchchikkaaran said...
பதிவை முழுமாயாக படித்துவிட்டு பின்பு கருத்துரையிட்டால் நலமாக இருக்கும்.
சும்மா மேம்போக்காக படித்து விட்டு பதில் சொல்வது அழகல்ல.
@//ஏன்டா// அடாவடியாக எழுதி இருக்கிறீர்கள்.
அநீதி செய்யும் கயவர்களை ஏன்டா என்று சாடுவது என்பது ஒன்றும் கொடிய செயல் அல்ல.
கோயில்களில் தமிழ் வழிபாடு செய்திட மறுப்பவர்கள்
மேல் கோபம் கொள்ளாமல் அய்யா, செல்லம், தங்ககட்டி, கண்ணுல அப்படினு கொஞ்ச சொல்லுறிங்களா
இதோ பாரதி சொன்னது
"பாதகம் செய்பவரைக் கண்டால்.
நாம் பயங்கொள்ளல் ஆகாது பாப்பா -.
மோதி மிதித்து விடு பாப்பா.
அவர் முகத்தில் காரி **உமிழ்ந்து விடு** பாப்பா.
உமிழ்ந்து விடு என்று பாரதி சினம்கொண்டு சாடுகிறான்.
மேலும் பதிவின் இறுதியில்.
எங்கேனும் கடிந்து, கடுமையான் சொற்கள் பயன்படுத்திருந்தால் மன்னிக்கவும்
என்று ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளேன்.
@thiruchchikkaaran said...
@இனிய உளவாக இன்னாத கூறல் கனி இருப்பக் காய் கவர்ந்தற்று
என்ற குறளை புறந்தள்ளி விட்டு
நல்ல தமிழ் பண்பாட்டை கெடுத்து விட்டு
இங்கே தமிழ் வாழ்க, என்று அரசியல்வாதி போல முழங்குகிறீர்கள் //
ஒ ஒருவன் தமிழ் வாழ்கனு சொன்னா அவன் அரசியல்வாதி
இது உங்க கண்டுபிடிப்பா.
இனிய தமிழ் சொற்கள் இருக்கும் போது எதற்காக
அந்நிய சமற்கிருத சொற்களை கொண்டு கோயில்களில் வழிபாடு செய்ய வேண்டும்.
நான் சமற்கிருதம், எந்த மொழிக்கும் எதிரானவன் அல்ல,
ஆனால் அதற்காக சமற்கிருதத்தை தமிழர்கள் மேல் திணிப்பது சிறிதும் முறையல்ல,
அதை ***பொறுத்து கொண்டிருப்பது ஒன்றும் தமிழனுக்கு பெருமை அல்ல.***
@thiruchchikkaaran said...
@ஆனால் என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் அவர் சி.எஸ். ஐ பிரிவை சேர்ந்தவர் அந்த இடத்துக்கு வர மறுத்து விட்டார்.
அதோடு என்னையும் கூப்பிட்டு மேரியை எல்லாம் கும்பிடக் கூடாது என்று பெரிய லெக்சரும் அடித்தார்.
எனவே உங்களின் உபதேசங்களி எல்லாம் அவரைப் போன்றவர்களிடம் போய் செல்லுங்கள் //
நட்பின் இலக்கணத்துக்கு எடுத்துகாட்டாக உங்களின் நட்பு உள்ளது.
--நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்செனறு இடித்தற் பொருட்டு.
நண்பன் நல்வழி தவறிச் செல்லும் போது இடித்துரைத்து திருத்த வேண்டும்
அதைவிடுத்து இப்படி பதிவு செய்து ஒழுக்கம் அல்ல, முறையும் அல்ல.
--முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.
இன்முகம் காட்டி, பேசுவது மட்டும் நட்பு அல்ல,
இதயமார நேசிப்பதே நட்பாகும்.
அகம் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுவது முறையல்ல
தோழரே
Post a Comment