Aug 24, 2011

இலங்கை பயங்கரவாதிகளும் ! இந்திய குள்ளநரி கூட்டங்களும்!!

AUS 25, : NEWS 1, இந்தியா முழுவதிலும் இருந்து அனைத்து மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரம் இளைஞர், மாணவர்களை திரட்டி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் நடத்தும் நாடாளுமன்றம் நோக்கி மாபெரும் பேரணி 2011 ஆகஸ்ட் 26ல் டெல்லியில் நடைபெறுகிறது.

இந்தப்பேரணியில் பங்கேற்க இன்று மாலை சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டவர்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா. பாண்டியன் மற்றும் தமிழர் தேசியஇயக்கத்தலைவர் பழ.நெடுமாறனும் வழியனுப்பி வைத்தனர்.

NEWS 2,  மாநிலங்களவையில் இலங்கை தமிழர் பிரச்சனை பற்றி விவாதிக்க பாஜகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்ததை கண்டித்து திமுக, அதிமுக, லோக் ஜனசக்தி, பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

NEWS 3,  அரசியல்கோமாளி, பைத்தியக்காரன் சுப்பிரமணிய சுவாமி  பத்திரிக்கையாளர்  சந்திப்பில் கூறியதாவது  ’’இலங்கை தமிழர்கள் பிரச்சனையை என்னால் மட்டும்தான் தீர்த்து வைக்க முடியும். ஆனால் வைகோ, நெடுமாறன், சீமான் உள்ளிட்டவர்கள் தாங்கள் தோற்று விட்டதாக ஒப்புக்கொள்ள வேண்டும். ஈழத்து பெண்களின் மார்பகங்களை அறுத்து சிங்கள காடையர்கள் யாகம் நடத்துகின்றனர் இவன் என்னவென்றால் இப்படி பைத்தியம் பிடித்து உளறுகிறான்.

சிந்திக்கவும்: இந்திய பயங்கரவாத ராணுவத்தின் உதவியுடன்தான் ஈழத்தமிழர்களின் 35 வருடகால போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இந்தியாவின் ஆசிர்வாதத்தொடுதான் இலங்கை இந்த இன அழிப்பை நடத்தியது. இதை எல்லாம் குழந்தைகள் கூட அறியும். அப்படி இருக்க இந்த கொடூரங்கள் நடக்க காரனமானவர்களிடமே நீதி கேட்கிறார்கள் இதுதான் இங்கு வேடிக்கை. 

தனது நாட்டு குடிமக்களை காட்டு வேட்டை என்கிறபெயரில் வேட்டையாடியும், காஷ்மீர் மக்களை கொன்று குவித்தும், தமிழக மீனவர்களை இலங்கை பயங்கரவாத ராணுவம் சுட்டு கொள்வதை வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கும் இவர்களிடம் போயி நீதி கேட்கிறார்கள். மேலும் இவர்கள் வெந்த புண்ணில் வேல்பாச்சுவது போல் இலங்கை ராணுவத்துக்கு வேறு இந்தியாவில் பயிற்சி கொடுத்த உத்தமர்கள் ஆட்சே இவர்கள். 

இலங்கையில் தமிழ் மக்கள் அழிக்கப்படுவதின் முழுமுதல் சூத்திரதாரியே இந்தியாதான். இதை எல்லாம் தெரிந்தும் இந்த அரசியல் பொறுக்கிகள் கட்சி வளர்க்கவும், வயிறு வளர்க்கவும் இந்த போலி போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இது தமிழ் மக்களின் உணர்ச்சிகளை மழுங்கடிக்க செய்யும் சதியே அன்றி வேறில்லை. தமிழா விழித்தெழு! போலிகளை ஒதுக்கு! ஆயுதம் ஏந்து! இலங்கை ஆயுத போராட்டத்தை தமிழகத்தில் தொடங்கு. ஒரு பிரபாகரன் குறைந்த மக்களை வைத்து  35 வருடகாலம் ஒரு போராட்டத்தை நடத்தி சிங்கள நரிகளை ஊளையிடாமல் மவுனிக்க செய்யவில்லையா!  தனி தமிழ் ஈழத்தை அமைக்கவில்லையா! சிந்தித்து செயல்பாடு.

21 comments:

Anonymous said...

முக்கியமான பதிவு

இதில் இலங்கை முஸ்லீம் தலைவர்களின் நிலைப்பாடு பற்றியோ இந்திய முஸ்லீம் தலைவர்கள் உதாரணமாக பிஜே அவர்களின் நிலைப்பாட் பற்றியோ தயவு செய்து எழுதாண்டாம்

நன்னி

தலைத்தனையன் said...

இப்னு ஷாகிர் என்ற போலி பெயரால் பாம்புபோல் இணைய தளங்களில் ஊர்ந்துவரும் அம்பி யோனி கண்ணனுக்கு, பி. ஜே. சொல்வது இருக்கட்டும். அப்பாவி தமிழ் மக்களை அணு அணுவாக
சித்ரவதை செய்து கொல்லும் சிங்கள இன வெறியர்களுடன் யுத்தம் செய்வது பற்றி தாங்கள் என்ன
சொல்கிறீர்கள் என்பதை தெரிவியுங்களேன்.

Anonymous said...

Nalla arumaiyaana pathivu vaalthukkAl puthiyathenral - by santhi

Anonymous said...

Koomaali suppirAmaniya suwamy roam patri yerium poothu neero mannan fidil vaasiththaanaam athu pol intha muttaa paya eelaththile makkal kollappadum poothu ingu koomaaliththanam pannukiraan - Tamil selvan

Anonymous said...

Supramaniya suwami yai serppaal adiththa maathiri sollaal adiththirukeengal vaalththukkal. Natpudan / santhi

Anonymous said...

It's interesting.' u writing about Eelam it's have lot new thought. Thank u.

Anonymous said...

Supramaniya suwamy he is very bad man. Nobody is like him. I think he don't have human feelings. He look like a animal. ........ Tamilan

Ravathi said...

It's tru

Ravathi said...

He make it everybody fool. Really he is the fool.

Anonymous said...

Supramaniya suwami is very bad guy. Nobody like him. He think about he is the hero but he is the zero.
@@@@@@@ sinnathai

தனிமரம் said...

Nall pathivu nanba

Yoga.s.FR said...

நல்ல சாட்டையடி! நன்றி.

Anonymous said...

சலாம் சகோ.Ibnu shakir.
நியாயத்திற்காக கதைக்கும் தங்களை பாராட்டுகிறேன்.
இந்தியா எங்கும் அமைதி நிலவட்டுமாக.

புகல் said...

செய்தி 4 :
இலங்கைக்கு உதவாவிட்டால் சீனா நுழைந்து விடுமே?-வைகோவிடம் பிரதமர் கவலை!
மானங்கெட்ட சிங்கு நாயே இப்படி சொல்ல உனக்கு வெட்கமாயில்ல.
இந்தியாவும் இலங்கையும் குலாவிகொள்ள தமிழர்கள் என்ன பலிஆடா,

திரு மண் மன்மோகன் சிங் அவர்களே அப்படியானால்,
பாக்கிஸ்தான் சீனாவுடன் சேராமல் இருக்க
இந்திய அரசு பாக்கிஸ்தானுக்கும் உதவி செய்யலாமே, போர் பயிற்சி கொடுக்கலாமே.
மேலும், காஷ்மீர் தீவிரவாதிகள் சீனாவுடனோ, பாக்கிஸ்தானுடனோ சேராமல் இருக்க
இந்தியா போர்கருவிகள், தளவாடங்கள் கொடுத்து உதவலாமே!!!

டேய் தமிழ் நாய்களா இன்னமும் நிங்கள் இந்தியானு கூவிகிட்டுயிருந்தா கடைசியில் ஒரு தமிழன்கூட மிஞ்சமாட்டிங்க,
**தமிழர்கள்தான் தன்னை இந்தியர்கள் என்று உணர்ச்சி பொங்க சொல்லுகிறார்களே தவிர
இந்தியா தமிழர்களை இந்தியர்களாய் பார்க்கவில்லை ஏன் மனிதர்களாய்கூட பார்க்கவில்லை.**


***கவலைபடாதே இந்தியா நிங்கள் இலங்கையுடன்(2கோடி மக்கள்) சல்லாபிக்க நாங்க தமிழர்கள்(7கோடி மக்கள்) சாக தயாராக உள்ளோம்.***

இந்திய அடிமை தமிழர்கள் :
எல்லாத்தையும் ஒருகெட்ட கனவாக மறந்து
என்ன இருந்தாலும் இந்தியா நம் நாடு என்று சொல்லிகொண்டு
சன கன மன கதி, தமிழன்செத்தா என்ன கதி!!!
சன கன மன கதி, தமிழன்செத்தா அது அவன் விதி!!!
வாழ்க பாரதம் வாழ்கவே
என்று சொல்லி கொண்டாடலாம்.

தன்மானத் தமிழர்கள் :

தமிழனின் வரிபணத்தை சுரண்டிகொண்டு,
தமிழனுக்கு வஞ்சகம் செய்யும்
இந்தியா என்னும் குள்ளநரியை புறக்கணிப்போம்

இந்திய தேச தலைவர்களின் சிலைகளைதமிழ்நாட்டில் இல்லாமல் செய்வோம்
இந்திய கொடியை எறிப்போம்.

இனி நம் போராட்டம் நடுவன அரசிடம் கெஞ்சிகொண்டிருக்கும் அடிமை போராட்டமாக இருக்க கூடாது, நம் போராட்டம் இனி தமிழ்நாட்டை தமிழர்க்கு உரிய தனிநாடாக மாற்றும் மாற்று போராட்டமாக இருக்க வேண்டும், முடியும் என்றால் முடியும்
இவன் புகல்,
pugal.na@gmail.com

புகல் said...

என்ன பொருத்தவரை இந்தியா என்னும் கூட்டாட்ச்சியில் இருக்கும்வரை தமிழை வளர்ப்பது என்பது மிக கடினமான ஒன்று
தமிழக அரசால் தனிச்சையாக எந்த ஒரு முடிவையும் எடுக்க இயலாது.
இந்தியா தமிழனின் தாய் நாடாம் ஆனால் இந்தியாவின் முதன்மை மொழியோ இந்தி, ஆங்கிலம்.
எடுத்து காட்டாக சில
இந்தியாவின் பாராளுமான்றத்தில் இந்தியும், ஆங்கிலம் மட்டுமே
நடுவன அரசின் அத்தனை தேர்வுகளும் இந்தி, ஆங்கிலத்தில்தான் நடத்தபடுகின்றன,
தமிழில் நடத்த போராட்டம் நடத்த வேண்டியுள்ளது, போராடினால் நாட்டின் ஒற்றுமைக்கு எதிரானவர்கள் என சில கூட்டங்கள் திரித்து பேசுகின்றன

எந்த ஒரு விசயமானாலும் இந்தியை அனைத்து பொது இடங்களிலும் மலிவாக்கி
இந்தியை தேவையுள்ள மொழிபோலவும் தமிழை படித்தால் ஒரு பயனும் இல்லாததுபோல் மாற்ற முயற்சிக்கிறது இந்த ஈன இந்திய அரசு அதில் முடிந்த அளவிற்க்கு வெற்றியும் பெற்றுள்ளது.
Central government trying to make hindi as a soft corner among tamilnadu
and making them as a part of day-2-day life.

தமிழ்நாட்டில் உள்ள உயர் நீதிமன்றத்தில் தமிழில் வழக்காட
இந்திய அரசின் காலை பிடித்து தமிழகம் கெஞ்சிகொண்டிருக்கிறது
என்றால் நாம் என்ன விடுதலையை அடைந்துள்ளோம்.

தமிழை மட்டும் அல்ல தமிழினின் உயிரை காப்பாற்ற இந்தியாவின் காலை நக்க வேண்டிய அவல நிலை.
இலங்கை கடற்படை தமிழனை நாயை சுடுகிற மாதிரி சுட்டு கொன்று குவிக்கிறான் இந்தியா இதன் நிமத்தமாக இலங்கைக்கு ஒரு கண்டன குரலோ, இல்ல ஒரு பதிலடியோ கொடுத்ததில்லை இது தமிழனின் சொந்த நாடா இருக்கவே முடியாது
தமிழனின் வரிபணத்தை பறித்து கொண்டு தமிழனை அடிமைகளாக வைத்திருக்கிறது.

இந்தியை தமிழகத்தின்மேல் வலுகட்டாயமாக திணித்து அதை எதிர்த்து போராடிய மாணவர்களை நசுக்கியது,
விளைவு நூற்றுகண்கான தமிழர்கள் உயிர்கள் பலியாயின, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்தார்கள். இது வெள்ளையினின் ஆட்சியைவிட எவ்வளவு கொடுங்கோல் ஆட்சி இது.

இதை நாம் பாடமாக படிக்க முடியுமா முடியாது ஏன் என்று விடை உங்களுக்கே தெரியும்!!

ஆக மொத்தம் இந்தியா என்ற அரசியல் அமைப்புக்கு தமிழகத்தின் வளங்களும், தமிழனினெ வரிபணம் வேண்டும் தமிழ் மொழியை பற்றியோ, தமிழினின் உயிரை பற்றியோ எந்த ஒரு கவலையும் கிடையாது.
இலங்கைகாரன் அடித்து கொன்றாலும், கர்நாட்டகாரன் அடித்தாலும், தண்ணிர் தர மறுத்தாலும்,
மலையாளத்தான் தண்ணிர் தராவிட்டாலும்,
இலங்கை இராணுவத்துக்கு இந்தியா பயிற்ச்சி, போர் கருவிகள், தளவாடங்கள் என எதுவேண்டுமானாலும் கொடுக்கலாம்.
இப்படி எல்லாத்தையும் பொத்திகொண்டு இந்தியா விளையாடும் கிரிக்கெட்டுக்கு(அதில் ஒரு தமிழனாவது விளையாட மாட்டானா என்ற ஏக்கம் ஒருபுறம்) கைதட்டிகொண்டு இருக்கவேண்டும்

இவன்
pugal.na@gmail.com

Anonymous said...

subramaniya swami is worst poltician
in the world.everybody knew he is the
circus clown. whatever bjp says he will do.he dosn"t have self confident
better check him with doctor.i think
he get mental disorder.all swamy should go away he is the next wait and see.by yogeswaran

Anonymous said...

Pugal sariyaa sonneengal. Ivargal enri Thiruntha pooraangalo

Anonymous said...

புகழ் இவர்களுக்கு மனிதாபிமானம் என்றால் என்ன வென்று தெரியாது! இவர்களின் போலி தேசபக்திக்கு முன்னாள் மனித உயிர்களுக்கு மதிப்பில்லை. மனிதர்கள் வாழத்தான் நாடு, சட்டம், ஆட்சியாளர்கள் என்ற நிலை மாறி, மனிதம் கொல்லும் மிருகங்கள் வசம் நாடு மாட்டிக்கொண்டது. நன்றி புகழ்! _____________ வசந்தன்.

Anonymous said...

தமிழ் நாடு ஏன் இன்னும் இந்தியாவுடன் சேர்ந்திருக்கிறது என்று தெரியவில்லை! என்று தமிழர்களுக்கு மானம், ரோசம் வருமோ!

Anonymous said...

புகழ் உங்கள் கருத்துதான் தமிழ் மக்களின் கருத்தும் ஆனால் என்ன செய்ய பிரபாகரன் போல ஒரு மானம், ரோசம், வீரம் உள்ள ஒரு தலைவனும் தமிழ் நாட்டில் இல்லையே! எல்லாம் கருணாநிதி போன்ற சுயநலம் பிடித்து தமிழ், தமிழன் என்று சொல்லி தன் குடும்பம் வளர்க்கும் பேடிகளே இருகிறார்கள். தமிழ் மக்களை சொல்லி என்ன செய்ய அவர்களை சரியான பாதையில் நடத்தும் நல்ல ஒரு தலைவனை பார்க்க முடியலையே.

புகல் said...

திரு வசந்தன்/அனானி அவர்களுக்கு நன்றி
நிங்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும்.
நம் கல்வி அமைப்பு என்பது
நம் தமிழின் ஆண்மையை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து
கடைசியில் அது எதற்கும் பயன்படாத ஒரு
களர்நிலம் போல் மாற்ற முயற்சிக்கிறார்கள்.

மக்ககளிடம் நிங்கள் எதிர்பார்க்கும்
ஒழுக்கம், தன்னம்பிக்கை, தன்மானம், உறுதி, விடாமுயற்சி, அரசியல் நெறி, பொதுவுடைமை ...
இதுவெல்லாம் ஒரே இரவில் வந்துவிடாது சிறுவயது முதல் இதை ஊட்டி வளர்க்க வேண்டும். அதுயில்லை அதனால்தான், நம் அப்பாவி தமிழ் மக்கள் அங்கு குற்றுயிறும் குலையுயிருமாக இருக்கம்போது
இங்கு கிரிக்கெட் பெரிதாக போய்விட்டது என்றால்
எந்த அளவு இந்திய மாயயை தமிழ் மக்கள் மனதில் பதிந்துள்ளது என்பதை உணரவேண்டும்.

பக்கத்து நாட்டில் ஒர் இனம் படுகொலை செய்யபடுகிறது அதுவும் நம் தமிழ் இனம் அந்த படுகொலைக்கு மேலும் போர் கருவிகள், தளவாடங்கள், பொருள் உதவி செய்கிறது அறவழியில் போராடிய இந்திய நாடு அதுவும் தமிழர்கள் கட்டும் வரிபணத்தில் இதை எல்லாம் தமிழர்கள் ஏன் என்று கேட்டு போராட்டம் செய்தால்
இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்களாம், இப்படிபட்ட இறையாண்மை தேவையேயில்ல.

நம் தமிழ் அரசு இந்திய அரசுக்கு தண்டமாக கொடுக்கும் வரிபணத்தை நம் தமிழ அரசே வைத்துகொண்டு அதை தமிழ் காலட்படை, கடற்படை, வான்படை என முப்படையும் வளர்க்க பயன்படுத்தலாம் நாம் தேவையில்லாம் இந்திய அரசின் காலை பிடித்து கெஞ்ச வேண்டிய அவலநிலை எற்படாது.

தங்களின் மின்னஞ்சலை தெரிவிக்க முடியுமா.

இவன்
pugal.na@gmail.com