JUNE 3, தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று அ.தி.மு.க. ஆட்சியை பிடித்தது.
திமுகவுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் செய்த நடிகை குஷ்பு தேர்தல் முடிவு குறித்து கருத்து தெரிவித்தார்.
அவர், ’’இது தி.மு.க.வுக்கு ஏற்பட்ட தோல்வி அல்ல, மக்களுக்குத் தான் தோல்வி’’ என்று கூறினார்.
இது சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் குஷ்புவின் பேச்சு வாக்குரிமைக்கு எதிரானது எனக்கூறி சென்னை எழும்பூர் கோர்ட்டில் கர்நாடக மாநில அ.தி.மு.க. செயலாளர் புகழேந்தி, இன்று அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஐ.பி.சி. 500 சட்டப் பிரிவின் கீழ் குஷ்பு பேசியது குற்றம் என்று புகழேந்தி தெரிவித்தார். இந்த வழக்கு விசாரணை வருகிற 16-ந்தேதி நீதிபதி கிள்ளிவளவன் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.
சிந்திக்கவும்: பாவம் இந்த பிள்ளைக்குத்தானே கோவில் எல்லாம் கட்டுநீங்கள் இப்ப என்ன திடீர்னு குப்பையில் தூக்கி போடுறீங்கள். இருந்தாலும் தாய்குலம்பா விட்டுடுங்கள்.
பாவம் அது, 'கருணாநிதி ஜெயித்தால் மந்திரி பதவி கொடுப்பார்' என்று தொண்டதண்ணி வற்ற கத்தி பார்த்தது அது நடக்கல. இப்படி ஒரு அலை அடிக்கும் என்று அது என்ன கனவா கண்டது.
இனிமேல் நடிகர் நடிகைகளுக்கு புகலிடம் அரசியல்தான். அவர்களுக்கு மார்கெட் போனதும் டிவி சீரியல், அதுவும் இல்லை என்றால் அரசியல்தான். அரசியல் ஒரு சாக்கடை என்று நல்லவர்கள் ஒதுங்கியதால் வந்த வினை.

No comments:
Post a Comment