May 30, தமிழக முன்னாள் முதல்வர், தமிழின துரோகி மு. கருணாநிதி MLA வாக பதவி பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்.ஈழத்திலே சிங்கள பயங்கரவாத ராணுவத்தால் தமிழர்கள் ஒரு பாரிய இன அழிப்புக்கு உட்படுத்தப்படும் பொழுது ஆட்சியை தக்கவைத்து கொள்ள உண்ணாவிரத நாடகம் ஆடினார்.
அதுபோல் தமிழக மீனவர்கள் சிங்கள பயங்கரவாத ராணுவத்தால் கொல்லப்படும் போது மவுன நாடகம் நடித்தார்.
இதனால் தமிழக மக்களால் தூக்கி எறியப்பட்டு, எதிர்கட்சி என்ற அந்தஸ்தையும் இழந்து "அம்போ" என்று நிற்கிறார் நடிகர் கருணாநிதி.
இதைதான் தமிழில் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது என்று ஒரு பழமொழியாக சொல்வார்கள். லேட்டஸ்டா எப்படி இருந்தவரு இப்படி ஆயிட்டாரு.
மஞ்சள் துண்டு போயி, இப்ப வெள்ளை துண்டு வந்துவிட்டது. கனிமொழி கவலையில் ஆளும் மாறிட்டாரு, ஆடையையும் மாத்திக்கிட்டாறு.
உப்பு திண்னவன் தண்ணி குடிப்பான் என்று இதைதான் தமிழில் சொல்வார்களோ.

No comments:
Post a Comment