
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கருணாநிதி சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அவ்வழக்கு மனுவில், முறைகேடு புரிய முடியாததால் ஆணையம் மீது கருணாநிதி புகார் கூறுகிறார் என்று நெடுமாறன் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
ஆதாரமற்ற தகவல் கூறி களங்கம் ஏற்படுத்த பழ. நெடுமாறன் முயற்சிக்கிறார்’’ என்று கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment