
கடந்த மார்ச் 2ம் தேதி முதல், 25ம் தேதி வரை நடந்த பிளஸ் 2 தேர்வை, ஏழு லட்சத்து, 23ஆயிரத்து, 545 பேர் எழுதினர். இவர்களில், மூன்று லட்சத்து, 36 ஆயிரத்து, 443 பேர் மாணவர்கள்; மூன்று லட்சத்து, 87 ஆயிரத்து, 102 பேர் மாணவியர்.
இந்த ஆண்டு, மே 13ம் தேதி, தேர்தல் முடிவு வெளிவர இருப்பதால், பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகும் தேதி குறித்து, கடந்த வாரம் வரை, உறுதியான தகவல்கள் எதுவும் தெரியவில்லை.
மாணவர்கள் தேர்வு முடிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள www.kalvimalar.com என்ற இனைய தளத்திற்கு போகவும்.
No comments:
Post a Comment