பொன்மேனி தரும் குப்பைமேனி:இந்த சிறு தாவர இனத்தை சேர்ந்த தாவிரம் தமிழகம் எங்கும் எல்லா கிராமங்கள், நகரங்கள் எல்லாம் வளர்ந்து நிற்கும் ஒரு தாவரமாகும். இது சிறந்த மருத்துவ குணம் கொண்டது. குப்பைமேனியின் ஆங்கில பெயர் acalypha indicaகுப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர குணமாகும்.குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி வந்தால் பெண்களுக்கு முகத்தில் வளரும் முடிகள் காணாமல் போகும். குப்பைமேனி இலையை அரைத்து முகத்தில் பூசி facial செய்தால் முகம் அழகு கொடுக்கும்

1 comment:
100% Correct Please follow this system and feel the positive result.
Post a Comment