Oct 13, 2010

மஸ்கட் விமான நிலையத்தில் இந்தியப் பெண் மரணம்: விசாரணை நடத்த எஸ்.எம்.கிருஷ்ணா உத்தரவு.


புதுடெல்லி,அக்.13:பாஸ்போர்ட் தொலைந்து போனதால் மஸ்கட் விமான நிலையத்தில் 5 நாள்களாக அவதிப்பட்ட கேரள மாநிலத்தைச் சேர்ந்த 40 வயதான பீவி லுமடா இறந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கூறினார்.இதற்காக வெளியுறவு அமைச்சகத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் மஸ்கட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஏன் இத்தோடு விட்டீர்கள் இதற்கும் ஒரு விசாரணை கமிசன் போடவேண்டியதுதானே.

சிந்திக்கவும்: செருப்பால அடிக்கணும் இதுக்கு முன்னால நடந்த விசாரணை,விசாரணை கமிஷன்கள் எல்லாம் போன இடம் தெரியவில்லை. வந்துடாணுவ போக்கத்த பயலுவ. விசாரணை, விசாரணை கமிஷன் என்றாலே அது பொய் வேலை என்று மக்களுக்கு தெரியும். கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போவானாம்.

No comments: