மார்ச் 30/2013: இலங்கையில் தமிழர்களை தொடர்ந்து முஸ்லிம்களை திட்டமிட்டு அழித்து வரும் ராஜபக்சே மற்றும் புத்த சிங்கள பாசிஸ குருமார்களுக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் இடிப்பு, முஸ்லிம் செல்வந்தர்கள் கடத்தி கொலை, ஹலால் உணவுக்கு தடை, புர்கா அணிந்த பெண்களை இழிவுபடுத்துவது, முஸ்லிம்கள் மீது கொலைவெறி தாக்குதல், முஸ்லிம்களின் வணிக நிறுவனங்கள் சூறை, தீவைப்பு, பலகோடி ருபாய் கொள்ளை ஆகியவற்றை ஆகியவற்றை கண்டித்து திருநெல்வேலி ரயில் நிலையம் முன்பு வருகின்ற 31.03.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க இருக்கிறது.

No comments:
Post a Comment