Jan 9, 2012

தடை செய்ய பகவத் கீதையில் என்னதான் இ(ரு)றுக்கு?


"பத்மாசுரன் நம் உறவாளி !
நரகாசுரன் ஒரு போராளி !
பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்த
நம் பங்காளியை
பார்ப்பனீயம் தீர்த்துக் கட்டியதே- தீபாவளி!"

"அன்று மனு நீதி இன்று உச்ச நீதி
எட்டிப்பார்த்தால் பீனல் கோடுகள்...
தொட்டுப் பார்த்தால் பூணூல் கோடுகள்
பல்சருக்கும், பாய் கொடுக்கும் சீதனத்துக்கும்
மதம் மாறுவது - நாணயக்கேடாம்
கேவலம் அல்சருக்காக மதம் மாறிய
அப்பர் மட்டும் நாயன்மாராம்
சைவக் கொலைகள் பறந்தது சமணத் தலைகள்.

அசுரன் என்றால் ( தமிழன்) நம்மையே
அருவருப்பாய் பார்க்கின்றாய் ...
சுரா என்ற பார்ப்பன மதுவை குடிக்க மறுத்த
திராவிடப் பிரிவே அசுரன்
முதலில் சாராயம் குடித்த ஜாதி பார்ப்பன ஜாதி
முதலில் சாராயம் காய்ச்சிய ஜாதியும் பார்ப்பன ஜாதியே

முதலில் மாட்டுக் கரிக்குழம்பு கொதித்ததும்
ஆரிய பவன் தான் "புல மேயும் இளம் கன்றுக் குட்டியை"
நம் "பல்" எப்பெடி மேயவேண்டும் என்று
பாடி வைத்திருக்கிறான் யாக்ஞ்சவல்கியன்
அது மனுதர்மமா? இல்லை இல்லை
பார்பன ருசியின் "மெனு" தர்மம்

அவன் சாராயம் குடித்தால் அது "தீர்த்தம்"
நம்மா குடித்தால் "நாத்தம்"
"இந்துக்களே ராமனுக்கு கோயில் கட்ட வாருங்கள் "
என்று கூப்பிடும் ராம கோபாலா
இங்கிருக்கும் கோயிலுக்குள் முதலில்
பஞ்சமரை கூட்டிப்போ!

ராமர் பாலத்தை பாதுகாக்க வாருங்கள் என்று
ரூமர் கிளப்பும் இல. கணேசா
தேவாரத்தமிழில் நாங்கள்
தில்லையில் பாட வந்தால்
தமிழ் நீச பாஷை என்று பாடவிடாமல்
கபாலத்தை பிளக்கும் இனவெறி ஏனடா?

ராம கோபாலா! எங்கே உன் பி.ஜே பீ
கொடியங்குளத்தில் எங்கள் இந்துக் குடலை
சாதிவெறி உருவியபோது
எந்த சந்துக்குள்ளே ஒளிந்திருந்தே
சந்து கோபாலா ! இப்ப இந்து இந்து இந்துன்னு
எங்களை ஏன் கூப்பிடுரே?

மேல வளவு முருகேசு
வெட்டி சாய்க்கப்பட்டபோது
தட்டிக் கேட்க ஆளைக் காணோம் ...
எட்டிகூடப் பார்க்காத  இல. கணேசா !
இப்ப ராமன் பாலம் காப்பாத்த
உன்கூட இந்துவாக வருவதற்கு
நாங்க என்ன லூசா?

காத்தவராயன் ஆரியமாலா
கதை இன்னும் முடியவில்லை
காதல் பண்ணிய கண்ணகியையும்
காதலித்த தலித் முருகேசனையும்
கட்டாயமாக விஷம் வைத்துக்கொன்ற
சாதிவெறியை கண்டிக்க
எந்த முன்னணியையும் காணோம்.

அடுப்பில் வருக்கப்பட்டது ஆசீவகம்
சட்டியில் சுருக்கப்பட்டது சார்வாகம்
கழுத்து முறிக்கப்பட்டது பவுத்தம்
கழுவில் ஏற்றப்பட்டது சமணம்
உயிருக்கு பயந்து காட்டுக்குள் ஓடினார்கள் சித்தர்கள்
நெருப்பில் பொறிக்கப்பட்டது சேரி !

சாமி கும்பிடப்போன நந்தன்
சாம்பலாக வெளியே வந்தான் !
குகைக்குள் போன பழனி போகர்
திரும்பவே இல்லை ! வரலாற்றில் ஒரு பார்ப்பான் கூட
ஜோதியில் கலந்ததே இல்லை !?
என்னகொடூரம்! பார்ப்பனக் கவுச்சியில்
மூச்சு திணறிய காற்றும் சொல்லும்
வர்ணாசிரம ரத்த வாடையை....

காரியம் நடக்க ராமன் கதை விட்ட ஆரியம்
இப்போது தோரியம் கெட்டுவிடும்
தோண்டாதே என்கிறது
தோரியம் இல்லை - அங்கே
ஆரியம் கெடுகிறது என்று
ஆர் .எஸ். எஸ் அடிவயிறு எரிகிறது
எய்ட்ஸ் ஆர் .எஸ். எஸ்
இரண்டும் ஆபத்து உள்ளுக்குள் விட்டால் உயிரின்
எதிர்ப்பு குறைந்துவிடும்
உள்ளே விட்டதனால் இதோ
உருக்குலைந்து தமிழ் நாடு.

14 comments:

Anonymous said...

அடப்பாவிகளா!இந்த அளவுக்கு நச்சு கருத்துள்ள இந்த சனியனையா வேத நூல் என்று கொண்டாடுகிறார்கள்.ரஷ்ய இதை சரியாகத்தான் தடை செய்ய முன் வந்திருக்கிறது.அந்த ரஷ்யாவிற்கு நம்முடைய பாராட்டுக்கள் .

Anonymous said...

அடப்பாவிகளா!இந்த அளவுக்கு நச்சு கருத்துள்ள இந்த சனியனையா வேத நூல் என்று கொண்டாடுகிறார்கள்.ரஷ்ய இதை சரியாகத்தான் தடை செய்ய முன் வந்திருக்கிறது.அந்த ரஷ்யாவிற்கு நம்முடைய பாராட்டுக்கள் .

Anonymous said...

பகவத் கீதையை தடை செய்யறோமோ இல்லையோ, பின்லாடன் தாலிபான் கும்பலோட குரானை தடை செய்யணும்.
ரொம்பவும் பைத்தியம் புடிச்சி ஆடறானுங்க...
அதுக்கும் ஒரு கவிதை எழுதுங்கள்.

Anonymous said...

பகவத் கீதையை தடை செய்யறோமோ இல்லையோ, பின்லாடன் தாலிபான் கும்பலோட குரானை தடை செய்யணும்.
ரொம்பவும் பைத்தியம் புடிச்சி ஆடறானுங்க...
அதுக்கும் ஒரு கவிதை எழுதுங்கள்./
thambi quran la ipdi natchu kalantha sollum theendamai patriyum solla villai neenga venumna padichi paarunga thambi

Anonymous said...

a beautiful tamil birthday song
http://vidhyasagar.com/

எழிலி said...

arumaya solli irukingaka vaalthukal antha pompala poruki sonnathai ellam GEETHAI nu solli kaasu pakka thudikkum ariyanai thirumpa afkanishthan veraddanum

job said...

Awsome poem keep it, its 100% true. - Ssara impex

Anonymous said...

நல்ல ஒரு பதிவை தந்திருகீன்கள் முரசு வாழ்த்துக்கள்.

Anonymous said...

எழிலி உன்னோட ஆரிய பார்பன குசும்பு மூளை நல்லாத்தான் வேலை செய்கிறது. நீ நடத்தும் {http://ezhila.blogspot.com/
எழில் இந்து நியூஸ் நெட்வொர்க்!} தமிழ் வலைப்பதிவுலகில் நம்பர் ஒன்!
இல் எப்படி எல்லாம் அடுத்த மதத்தை தாக்கி எழுதுகிறாய் என்கிற யோகிதை எல்லாம் எல்லோருக்கும் தெரியும். உனக்கு ஹிந்துத்துவா வெறி அதானால் அப்படி எழுதுகிறாய். ஏன் மறைந்து வந்து வேற ஆள்மாதிரி, நல்ல கருத்து சொல்வது மாதிரி இப்படி சொல்லி போகிறாய். இதற்க்கு வேற ஏதாவது செய்யலாமே. இப்பனு ஷாகீர் என்ற பெயரில் வந்து உன்குழப்பம் பலிக்க வில்லை என்பதால் இப்போது எழில் என்கிற பெயரை மாற்றி எழிலி என்று வருகிறாய். நல்லா இருக்கு உன் நடிப்பு. உன் கூட்டம் பாகிஸ்தான் கொடியை ஏற்றி மாட்டி கொண்டதே அதை பற்றி ஏன் வாயை திறக்கவில்லை. மத கலவரம் பண்றது தானே உன் ஆர்.எஸ்.எஸ். கூட்டத்துக்கு வேலை. அது இனி தமிழர்களிடம் பலிக்காது.

-தலித் மைந்தன்-

Anonymous said...

பகவத் கீதை: தடை செய்யப்பட வேண்டிய நச்சுக்கிருமி (பகுதி - 1)

ரஷியாவில் பகவத் கீதை ’நூல்’ வன்முறையினை தூண்டக்கூடியது என்பதால் அதனை தடை செய்ய வேண்டும் என வழக்கு போட்டு உள்ளனர். இதனை தடுக்க வேண்டும் என பாராளுமன்றத்தில் கூச்சல் போட்டு பாஜக இந்து மதவெறி கும்பல் அமளியில் ஈடுபட்டு உள்ளது.

மக்களை நான்கு வர்ணங்களாக பிரித்து நாலாயிரம் சாதிகளாக பிளவுபடுத்தி, மக்கள் அனைவரும் சமம் இல்லை என்பதை வெளிப்படையாகவே அறிவித்து உழைக்கும் மக்களின் ஒற்றுமையை சீர்க்குலைக்கும் மனுதர்மம் தான் ’பகவத் கீதை’ முழுவதும் விரவிக்கிடக்கிறது.

......தமிழன்......

Anonymous said...

பகவத் கீதை: தடை செய்யப்பட வேண்டிய நச்சுக்கிருமி : பகுதி -2

வன்முறையின் கீழ் பார்ப்பன மனுதர்ம வர்ண ஆதிக்கத்தை நிறுவும் பகவத் கீதையினை ரஷியாவில் தடை செய்ய கூடாது என இங்குள்ள காவி கும்பல் கூச்சல் போடுகின்றனர்.

பாரதி குறித்து அவருடைய நூல்களை படிக்காமலேயே பாரதி பக்தர்களாக இருப்பது போல, மனுதர்மம், பகவத் கீதை போன்றவைகளை படிக்காமலேயே மக்கள் இந்துமத பகதர்களாக இருக்கும் தைரியத்தில் தான் இந்த காவி கும்பல் ஆட்டம் போடுகிறது,

ஆனால் பகவத் கீதையினை படித்து பார்த்தால் புரியும், இது விஷக்கிருமி என்பதும்; ரஷியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் தடை செய்யப்பட வேண்டியதுதான் ’பகவத் கீதை’ எனும் விஷக்கிருமி என்பதும் மக்களுக்கு விளங்கும்.

.....தமிழன்.....

Anonymous said...

//எழிலி said... arumaya solli irukingaka vaalthukal antha pompala poruki sonnathai ellam GEETHAI nu solli kaasu pakka thudikkum ariyanai thirumpa afkanishthan veraddanum//

எழிலி உன்னோட ஆரிய பார்பன குசும்பு மூளை நல்லாத்தான் வேலை செய்கிறது. நீ நடத்தும் {http://ezhila.blogspot.com/
எழில் இந்து நியூஸ் நெட்வொர்க்!} தமிழ் வலைப்பதிவுலகில் நம்பர் ஒன்!
இல் எப்படி எல்லாம் அடுத்த மதத்தை தாக்கி எழுதுகிறாய் என்கிற யோகிதை எல்லாம் எல்லோருக்கும் தெரியும். உனக்கு ஹிந்துத்துவா வெறி அதானால் அப்படி எழுதுகிறாய். ஏன் மறைந்து வந்து வேற ஆள்மாதிரி, நல்ல கருத்து சொல்வது மாதிரி இப்படி சொல்லி போகிறாய். இதற்க்கு வேற ஏதாவது செய்யலாமே. இப்பனு ஷாகீர் என்ற பெயரில் வந்து உன்குழப்பம் பலிக்க வில்லை என்பதால் இப்போது எழில் என்கிற பெயரை மாற்றி எழிலி என்று வருகிறாய். நல்லா இருக்கு உன் நடிப்பு. உன் கூட்டம் பாகிஸ்தான் கொடியை ஏற்றி மாட்டி கொண்டதே அதை பற்றி ஏன் வாயை திறக்கவில்லை. மத கலவரம் பண்றது தானே உன் ஆர்.எஸ்.எஸ். கூட்டத்துக்கு வேலை. அது இனி தமிழர்களிடம் பலிக்காது.

-தலித் மைந்தன்-

Anonymous said...

இப்படி மனித நேயமே இல்லாத இவர்களுக்கு எப்படி மாட்டின் மீது அக்கறை வந்தது என்று பார்க்கிறீர்களா? அதுதான் தங்கள் கொண்டுள்ள ஹிந்துத்துவா வர்ணாசிரம வெறி. இதில் மாட்டை கடவுள், புனிதம் என்று சொல்லி இருக்கிறது இல்லையா? அதனால் வந்த வினை. எல்லா மக்களும் தின்னும் ஒரு உணவை கடவுள் ஆக்கினால் எப்படி? இந்தியாவில் மட்டை அறுக்காதே என்று தடை பண்ணிவிடுவாய் என்று ஒரு பேச்சுக்கு வைத்து கொண்டாலும் உலகம் முழுவதும் உள்ள மக்களால் விரும்பி உண்ணப்படும் ஒரு உணவு மாடு ஆச்சே என்ன செய்வார் வீரத்துறவி ராமகோபாலன்.

இந்தியவவை தவிர வேறு எங்காவது சென்று இதை சொன்னால் ராம கோபாலனையும் அவர் சார்ந்துள்ள ஹிந்துத்துவா இயக்கத்தவரையும் செருப்பால் அடிப்பார்கள். செருப்படி பட ராமகோபால ஐயரும், கேமா மாலினியும் ரெடியா? ஒரு சிறுபான்மை பிராமண சமூகம் தாங்கள் நலனுக்காக பெரும்பான்மை மக்களின் உணவை நிருத்தச்சொல்வது எந்த விதத்தில் நியாயம். இந்தியாவின் உழைக்கும் மக்களின் உணவு மாட்டிறைச்சி இதை தடுக்க ஒரு ராமகோபாலன் இல்லை ஓராயிரம் வந்தாலும் முடியாது. வர்ணாசிரமம் என்பது பார்ப்பன செயல்திட்டம் இது இந்துக்களின் மதம் அல்ல. இந்துமதம் சாந்தி சமாதனம் மிக்கது, சாதுக்கள் நிறைந்தது.

Anonymous said...

ஒரு கற்பனை காவியத்தை வைத்து கொண்டு இந்த வர்ணாசிரம பார்பனர்கள் மக்களை மயக்குகிறார்கள் வேறொன்றும் இல்லை.