Nov 18, 2011

மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம்!

சென்னை NOV 20: மத்திய அரசு எந்த உதவியும் செய்யாததால் பஸ் கட்டணம், பால் விலை ஆகியவற்றை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மின்சார கட்டணமும் விரைவில் உயர்த்தப்படும் என தெரிகிறது.

சாதாரண பேருந்து முதல் சூப்பர் டீலக்ஸ் பேருந்துகள் வரை அனைத்து பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு இன்று காலை முதல் அதிரடியாக அமுலுக்கு வந்துள்ளது.

சென்னையில் நகர பேருந்துகளில் குறைந்த கட்டணமாக 3 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. மற்ற கட்டணங்கள் இரு மடங்காக உயர்த்தி வசூலிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் 6 மின் நிலையங்களில் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 970 மெகாவாட் மின்சார உற்பத்தி குறைந்துள்ளது. சென்னை தவிர மற்ற நகரங்களில் தினமும் 4 மணி நேரம், கிராமங்களில் 5 மணி நேரம் மின்வெட்டு மின்வெட்டு அமலில் உள்ளது.

கூடுதல் மின்சாரம், மண்ணெண்ணெய், மீனவர் மேம்பாட்டுக்கு நிதி ஆகியவை கேட்டு பிரதமரிடம் மனு அளிக்கப்பட்டது. மனு குறித்து திட்டக்குழு முடிவு எடுக்கும் என்று பிரதமர் தெரிவித்தார். இருப்பினும் எந்த உதவியும் தமிழகத்துக்கு கிடைக்கவில்லை.

அதே சமயம், மேற்கு வங்க அரசுக்கு  ரூ21,614  கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதிலிருந்து காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத கட்சிகள் ஆளும் அரசுகளை மத்திய அரசு புறக்கணிப்பது தெரிகிறது.

இந்த நிலையில் திவாலாகும் நிலையில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களை நிலைநிறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம்  ரூ40,659 கோடி நஷ்டத்தில் இயங்குகிறது. வாரியத்தின் கடன் சுமை 42,175 கோடி. மின்சாரம் விற்றவர்களுக்கும் ஒப்பந்ததாரர்களுக்கும் கொடுக்க வேண்டியது 10,000 கோடி. அரசின் மொத்த கடன் ஒரு லட்சத்து ஆயிரத்து 349 கோடியுடன், மின்வாரிய கடன் 53,000 கோடியை ஒப்பிட்டால், வாரியத்தின் மிக மோசமான நிதிநிலை தெரியும். இதற்கு மேலும் வாரியத்திற்கு அளிக்க அரசிடம் பணம் இல்லை.

இந்த நிலையில் திவாலாகும் நிலையில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களை நிலைநிறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம்  ரூ40,659  கோடி நஷ்டத்தில் இயங்குகிறது. வாரியத்தின் கடன் சுமை 42,175 கோடி. மின்சாரம் விற்றவர்களுக்கும் ஒப்பந்ததாரர்களுக்கும் கொடுக்க வேண்டியது 10,000 கோடி. அரசின் மொத்த கடன் ஒரு லட்சத்து ஆயிரத்து 349 கோடியுடன், மின்வாரிய கடன் 53,000 கோடியை ஒப்பிட்டால், வாரியத்தின் மிக மோசமான நிதிநிலை தெரியும்.

இதே போன்றுதான் அரசு போக்குவரத்து கழகங்களின் நிலையும் உள்ளது. டீசல், உதிரி பாகங்கள் வாங்கவும், விபத்து நிவாரணம் வழங்காததால் நீதிமன்றங்கள் பிடித்து வைத்துள்ள வாகனங்களை விடுவிக்கவும், ஊழியர்களுக்கு ஊதியம் அளிக்கவும் இயலாத சூழ்நிலையில் போக்குவரத்து கழகங்கள் ஸ்தம்பித்து விட்டன. அவற்றின் சொத்துக்கள் வங்கிகளில் அடமானம் வைக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசு டீசல் விலையை உயர்த்திக் கொண்டே போகிறது. டயர், டியூப், உதிரி பாகங்களின் விலையும், தொழிலாளர் ஊதியமும் பெருமளவு உயர்ந்துவிட்டது. இதனால் போக்குவரத்து கழகங்களுக்கு ரூ6,150  கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இப்படியே போனால் பஸ்களை இயக்க முடியாத நிலை ஏற்படும். இதே போன்று ஆவின் நிலைமையும் மோசமடைந்துவிட்டது. கொள்முதல் செய்த பாலுக்கு 45 நாள் கழித்தும் பணம் கொடுக்க முடியாத நிலையில் ஆவின் உள்ளது. கொள்முதல் செய்யும் ஒவ்வொரு லிட்டருக்கும் நான்கு ரூபாய் அளவுக்கு ஆவின் நஷ்டத்தை சந்திக்கிறது. 

சிந்திக்கவும்: தமிழகத்தின் மின்சாரத்தை மற்றைய மாநிலங்களுக்கு வாரி வழங்கிவிட்டு தமிழக மக்களை மின்வெட்டில் ஆழ்த்துவதும், தமிழக வளங்களை எல்லாம் சுரண்டி விட்டு தமிழக மேன்பாட்டுக்கு உதவாமல் தமிழகத்தை புறக்கணிப்பதும் ஆண்டாண்டு காலமாக நடந்து வருபவை. வெள்ளையன் தமிழகத்தை கொள்ளையடித்ததை விட இந்தியா தமிழகத்தில் நடத்தியே கொள்ளையே அதிகம். மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்தை நடத்தி  இந்தியாவின் பிடியில் இருந்து தமிழகத்தை மீட்டாள் மட்டுமே நாம் வளம் பெற முடியும். தமிழர்கள் சிந்திப்பார்களா?
  *மலர்விழி*

23 comments:

Anonymous said...

நல்ல பதிவு வாழ்த்துக்கள் தோழி. நட்புடன் ரேவதி.

Anonymous said...

தமிழகதிற்கு நடத்தப்படும் கொடுமைகள் பற்றி மிக அருமையாக சொல்லி இருக்கே தோழி. நன்றி... மாலதி.

வலையுகம் said...

விலைவாசி உயர்வு என்றதும் என் மனகண்களில் ஏழைகள் தான் தெரிகிறார்கள்

மாசம் 3000 ரூபாய் வாங்குகிற ஜவுளிக்கடை தொழிலாளி என்ன செய்வான்? இந்த விலைவாசியை எப்படி எதிர்கொள்ள போகிறான்.
(முன்னாள் ஜவுளிக்கடை தொழிலாளி நான்)
என்றேல்லாம் மனது அலைபாய்கிறது

அவனுடைய கால் வயித்து கஞ்சியிலும் கை வைப்பதை எதிர்த்து போராடித்தான் ஆக வேண்டும்

தமிழ்வாசி பிரகாஷ் said...

நாம ஆதங்க பட்டு என்ன செய்ய, கண்துடைப்புக்காக ஏத்துனத்தை கொஞ்சமாச்சும் குறைக்கராங்கலான்னு பார்ப்போம்,

நம்ம தளத்தில்:
நமது உலகத்தை(பூமி) இப்படி யாரும் பார்த்திருக்க மாட்டிங்க?

ஆனந்த் said...

முட்டாள் தமிழர்களுக்கு விழிப்புணர்வு வர நீண்ட வருடங்கள் ஆகும்

மாங்கனி நகர செல்லக் குழந்தை said...

உண்மைதான்......மக்கள் ஒன்றுபட வேண்டும்.....

கடையநல்லூர்காரன் said...

இறைவன் தமிழகத்தையும் தமிழக மக்களையும் காப்பாற்றுவானாக.. சகோதரி மலர்விழி உங்களின் கருத்துக்கள் நன்றாகதான்வுள்ளது தனித் தமிழகத்தினால் என்ன பயன் என்று அறியாத மக்களுக்கு அதன் பயன்களை பற்றிய கட்டுரை எழுதவும் இப்படி வலைத்தளத்தில் மட்டும் எழுதிவிட்டுவிடாமல் கண்டிப்பாக தமிழகம் முழுவதும் புரட்சியை உண்டாக்கணும் அப்போதுதான் தமிழன் தலை நிமிர்வான் தமிழகம் வளமடை யும்....வாழ்த்துக்கள்....by ....கடையநல்லூர்காரன்

Anonymous said...

http://bestaffiliatejobs.blogspot.com

HOTLINKSIN said...

உங்கள் பதிவுகள் இன்னும் ஏராளமான வாசகர்களை சென்றடைய http://www.hotlinksin.com/ இணையதளத்தில் உங்கள் பதிவுகளை பகிருங்கள்.

Anonymous said...

Nalla pathivu vallththukkal ........ Vijay

தமிழ்கிழம் said...

ஆமா, தமிழகத்த பிரிச்சுட்டு, இந்தியா-வ அடிச்சு தொரத்துங்கள்..

இலங்கை சீனா-க்கு ஆதரவு தர ஒரே காரணம் தமிழ்நாடு, தனியா பிரிச்சுட்டா, உடனே தாக்குதல தொடங்கிருவான், நாமளும் மேல போகவேண்டியதுதான்.

[அப்புறம் இந்தியா சந்தோஷமா இருக்கும்]

மற்ற மாநிலங்களுக்கு மின்சாரம் கொடுப்பது தவறல்ல, அதனை கட்டுப்பாடின்றி கொடுப்பதுதான் தவறு...

தனக்கு மிஞ்சித்தான் தானமும் தருமமும்...

[மன்னிக்கவும் தோழி, முதல் பின்னூட்டமே இவ்வாறு இட்டதற்க்கு..

தமிழ்கிழம் said...

ஆமா, தமிழகத்த பிரிச்சுட்டு, இந்தியா-வ அடிச்சு தொரத்துங்கள்..

இலங்கை சீனா-க்கு ஆதரவு தர ஒரே காரணம் தமிழ்நாடு, தனியா பிரிச்சுட்டா, உடனே தாக்குதல தொடங்கிருவான், நாமளும் மேல போகவேண்டியதுதான்.

[அப்புறம் இந்தியா சந்தோஷமா இருக்கும்]

மற்ற மாநிலங்களுக்கு மின்சாரம் கொடுப்பது தவறல்ல, அதனை கட்டுப்பாடின்றி கொடுப்பதுதான் தவறு...

தனக்கு மிஞ்சித்தான் தானமும் தருமமும்...

[மன்னிக்கவும் தோழி, 2வது பின்னூட்டமும் இவ்வாறு இட்டதற்க்கு..

தமிழ் மாறன் said...

//ஆமா, தமிழகத்த பிரிச்சுட்டு, இந்தியா-வ அடிச்சு தொரத்துங்கள். இலங்கை சீனா-க்கு ஆதரவு தர ஒரே காரணம் தமிழ்நாடு, தனியா பிரிச்சுட்டா, உடனே தாக்குதல தொடங்கிருவான், நாமளும் மேல போகவேண்டியதுதான்.//

//[அப்புறம் இந்தியா சந்தோஷமா இருக்கும்] மற்ற மாநிலங்களுக்கு மின்சாரம் கொடுப்பது தவறல்ல, அதனை கட்டுப்பாடின்றி கொடுப்பதுதான் தவறு...தனக்கு மிஞ்சித்தான் தானமும் தருமமும்...//

*** ஐயா நீங்கள் சொல்ல்வது எப்படி சரியாகும். இந்தியா தமிழர்கள் விசயத்தில் செய்துவரும் அநீதிகளை தொடர்ந்து படியுங்கள். மேலோட்டமாக இந்த ஒரு பதிவை மட்டும் பார்த்துவிட்டு சொல்ல வேண்டாம். இந்தியாவுடன் சேர்ந்து இருப்பதால் தமிழகத்துக்கு எந்த லாபமும் இல்லை.

தமிழகத்தை விட சிறிய இலங்கையால் உலக அளவில் இத்தனை தில்லா லங்கடி வேலை காட்ட முடியும் என்கிறபோது தமிழ் நாட்டாலும் முடியும். இந்தியாவுடன் இல்லை என்றால் தமிழகத்தின் மேல் உடனே சைனா காரன் போர் தொடுப்பான் என்று சொல்ல வருரீன்களா இல்லை இலங்கை காரன் போர் தொடுப்பான் என்று சொல்ல வருரீன்களா நீங்கள் சொல்வதற்கு அர்த்தம் புரிந்து கொள்ள முடியவில்லை தெளிவாக சொல்லுங்கள்.
எப்படி இருந்தாலும் இலங்கைக்கு ஒரு சீன என்றால் நமக்கு ஒரு நாடு துணைக்கு வரமாட்டான். அப்படியெல்லாம் ஒரு நாடாக நாம் ஆனா பின்னால் நம்மீது சீக்கிரம் யாரும் போர் தொடுத்து விடமுடியாது.

இப்போ என்ன நிலைமை அதே தான் போர் இல்லாமலேயே தமிழர்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள். தமிழர்கள் மேல் ஒரு அறிவிக்கப்படாத போரே இப்போது நடக்கிறது. சிங்கள ராணுவம் தமிழக மீனவர்களை கொன்று குவிக்கிறான் இதற்க்கு பாது காப்பு கொடுக்க முடியவில்லை, கட்ச்ச தீவை இலங்கைக்கு தாரைவார்த்து கொடுத்து விட்டு நமது மீனவர்களை தினம் தினம் சுட்டு கொள்கிறான் சிங்களவன் உங்களால் என்ன செய்ய முடிந்தது. தனி நாடாக இருந்தால் தமிழர் ராணுவம் சிங்களவனை உண்டு இல்லை என்று ஆக்கி விடும் புரிந்து கொள்ளுங்கள்.

தமிழ் மாறன் said...

//[அப்புறம் இந்தியா சந்தோஷமா இருக்கும்] மற்ற மாநிலங்களுக்கு மின்சாரம் கொடுப்பது தவறல்ல, அதனை கட்டுப்பாடின்றி கொடுப்பதுதான் தவறு...தனக்கு மிஞ்சித்தான் தானமும் தருமமும்...//

இந்தியாவுக்கு அப்படி ஒன்றும் சந்தோசமாக விடை கொடுத்துவிட முடியாது. அவர்கள் ஈழத்திலும், காஷ்மீரிலும், சத்திஸ்கரிலும், இப்படி உள்ளநாட்டு மக்களை ராணுவ நடவடிக்கை மூலம் கொன்று குவித்ததற்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவர்.

தனக்கு போக மிச்சம் இருந்தாலும் கேரளாகாரனுக்கும், கர்நாடகா காரனுக்கும் கொடுக்க முடியாது கூடாது எனேன்றால் அவன் தனக்கு போக மீதம் தண்ணீரை கடலில் விட்டாலும் விடுவேன் தமிழனுக்கு தரமாட்டேன் என்று சொல்கிறானே. கேரளா காரன் அணையை கட்டி தமிழக நீர்வரத்துக்களை அபகரிகிரானே இவனுக்கு எதற்கு நாம் மிசாரம் கொடுக்குக்க வேண்டும். இவனுக்கு மின்சாரம் கொடுக்க தமிழகத்தில் அனுவுலையை கட்டி தமிழக மக்களை விபத்தில் சிக்கவைத்து கொல்ல ஏன் திட்ட மிடனும். இதை கேரளாவில் கொண்டுபோகி கட்ட வேண்டியது தானே. இல்லை கர்நாட்டகாவில் கட்ட வேண்டியது தானே இப்படி ஆயிரம் கேள்விகள் கேட்க்க முடியும். பதில் சொல்லுங்கள் ஐயா.

Anonymous said...

இந்தியா வல்லரசாக வேண்டும் என்கிற மமதையால் சொந்த நாட்டு மக்களை அந்த போதைக்கு இறையாக்குகிறது. இதை ஒவ்வொரு இந்தியனும் உணரவேண்டும், அதே நேரம் இந்தியாவுடன் சேர்ந்து இருப்பதால் தமிழர்களுக்கு எந்த இலாபமும் இல்லை என்பதையே நாம் இதுவரை கண்ட உண்மை. ஆறரை கோடி மக்களும் எல்லா வளங்களும் உள்ள ஒரு மாநிலமாக இருக்கும் நமக்கு ஏன் இவர்களின் தயவு நம்மை நாமே ஆட்சி செய்து கொள்வதே சரியானது.

Anonymous said...

It's very nice article.... Thank u tho

தமிழ்கிழம் said...

@ தமிழ் மாறன்

// சிங்களவன் உங்களால் என்ன செய்ய முடிந்தது //

முதலில் இதனை தெளிவுபடுத்த விரும்புகிறேன், நான் ஒரு தமிழன் சிங்களன் அல்ல.

உலக அரங்கில் என்றைக்குமே தமிழ்நாட்டினால் தான் இந்தியா-விற்க்கு பெருமை. ஆனால் ஒரு நாடக இருக்கும்போது அதை நாம் கூறக்கூடாது. (அது முறையல்ல அவ்வளவுதான்)

// தனி நாடாக இருந்தால் தமிழர் ராணுவம் சிங்களவனை உண்டு இல்லை என்று ஆக்கி விடும் //

சிங்களவனுக்கு மட்டுமில்லை உலகிற்க்கே அந்த பயம் இருக்கத்தான் செய்கிறது.

அவ்வாறு தமிழகத்தை தனி நாடாக்குவது அருமையான யோசனை, கண்டிப்பாக நம் ஓலைச்சுவடிகளை இன்னமும் மொழி பெயர்க்கத்தெரியாத வெள்ளைக்காரன் காலோடு மூத்திரம் போய்விடுவான்.

// ஆயிரம் கேள்விகள் கேட்க்க முடியும். பதில் சொல்லுங்கள் ஐயா //

இப்படிப்பட்ட கேள்விகளுக்கு பதில் தேடும் வேளையில் இந்த கேள்விகளை மக்கள் மத்தியில் (மனதில்) விதித்தால் போதும் மாற்றம் நிச்சயம்..

Anonymous said...

உன்னை போல சில தேவடியாள்கள் தேவடியா மகன்களும் பிரிவினை பேசலாம்... அனால்.. கோடிகணக்கான இந்தியர்கள் இருகிறார்கள். எங்கள் பாரத தேசத்தை காப்பாற்ற...தேவடியா பெற்ற தேவடியா மகளே... போய் விபசாரம் செய்யுடி... அனால்.. அந்த வேலைக்கு கூட நீ அருகதை இல்லாத சண்டாளி. காரணம் விபசாரிகள் கூட.. தாய் நாடு உடைந்து சின்ன பின்ன மாக கூடாது என்று விரும்புவார்கள்!

Anonymous said...

My dear Anony .... Why u get mad... U need citizen ship in Tamil nadu shot up your mouth athor ways u can't live our country u have get out of our country... And go to live in India why come to the Tamil nadu who are u fucking pitch .... Run away first .... U don't know our Tamil girls .... U talk more they gona be cut of ur .. bulshit ... Go out this county first.... X. Man

Anonymous said...

[url=http://buyaccutaneorderpillsonline.com/#10457]buy accutane online[/url] - order accutane , http://buyaccutaneorderpillsonline.com/#16032 cheap generic accutane

Anonymous said...

[url=http://buyaccutaneorderpillsonline.com/#19895]accutane without prescription[/url] - accutane cost , http://buyaccutaneorderpillsonline.com/#14112 accutane without prescription

Anonymous said...

lasix cost - buy cheap lasix , http://buyonlinelasixone.com/#4228 order lasix

Anonymous said...

[url=http://onlinecialisbest.com/#62076]cialis online[/url] | generic cialis | http://onlinecialisbest.com/#11651;