Jul 23, 2011

பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ உடன் சுப்ரமணிய சுவாமிக்கு தொடர்பு!

JULY 24, புதுடெல்லி: அரசியல் கோமாளியாக முன்பு தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட சுப்ரமணியம் சுவாமி தற்பொழுது தீவிர வலதுசாரி ஹிந்துத்துவா பயங்கரவாத ஆதரவாளராக தன்னை முன்னிலைப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ ஏஜண்ட் என அமெரிக்காவில் எஃப்.பி.ஐ கைதுச்செய்த நபருடன் சுப்ரமணியம் சுவாமி நிகழ்ச்சியொன்றில் கலந்துக்கொண்டது விவாதத்தை கிளப்பியுள்ளது.

கஷ்மீர் சுதந்திரத்திற்காக பாடுபட ஐ.எஸ்.ஐ அளித்த பணத்துடன் கைதுச் செய்யப்பட்டதாக கூறப்படும் டாக்டர். குலாம் நபி ஃபாய் உடன் கஷ்மீர் தொடர்பாக ஏற்பாடுச் செய்யப்பட்ட கருத்தரங்கில் சுப்ரமணியம் சுவாமி கலந்துக்கொண்டுள்ளார். 2003-ஆம் ஆண்டு வாஷிங்டனில் அமெரிக்க செனட் கட்டிடத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிய சுப்ரமணிய சுவாமி கஷ்மீரைக் குறித்து உரை நிகழ்த்தினார்.

குலாம் நபி ஃபாயியின் தலைமையில் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கஷ்மீர் அமெரிக்க கவுன்சில்தான் கருத்தரங்கை ஏற்பாடுச்செய்தது. ஆனால் ஐ.எஸ்.ஐ ஏஜண்ட் என தெரியாமல் கருத்தரங்கில் கலந்துக் கொண்டதாக சமாளிக்கிறார் கோமாளி சுவாமி. இந்நிகழ்ச்சியைக் குறித்து இந்திய தூதரகத்தில் விசாரணைச் செய்தபோது இந்தியாவிற்கு எதிரான அமைப்பு என பதில் கிடைத்ததாகவும், ஆனால் ஐ.எஸ்.ஐ தொடர்பு கிடையாது என தெரிவித்ததாகவும் சுவாமி கூறுகிறார்.

மும்பை குண்டுவெடிப்பு தொடர்பாக முஸ்லிம்களுக்கு எதிராக துவேஷத்தை பரப்பும் வகையில் அரசியல் புகலிடம் இல்லாமல் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளிடம் தஞ்சம் அடைந்துள்ள சுப்ரமணியம் சுவாமி எழுதிய கட்டுரை பெரும் விவாதத்தை கிளப்பிய வேளையில் ஐ.எஸ்.ஐ நடத்திய நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட சம்பவம் வெளியாகியுள்ளது. சுப்ரமணியம் சுவாமி முஸ்லிம்களுக்கு எதிராக துவேசமான கட்டுரையில், சில ஆண்டுகளில் தாலிபான் பாகிஸ்தானை தனது ஆளுகைக்கு கொண்டுவருமாம்.

பின்னர் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற முஸ்லிம்கள் முயல்வார்கள் என எழுதியுள்ளார். மேலும், இந்திய அரசியல் சட்டத்தையும், சட்டத்தையும் மீறி ஹிந்துக்கள் இதற்கு எதிராக ஒன்றிணைய முன்வர வேண்டுமாம். முஸ்லிம்களின் நோக்கம் ஹிந்துக்களை கொல்வதும், கோயில்களை தகர்ப்பதும்தான். இந்தியா ஹிந்து நாடு என அங்கீகரிக்கும் முஸ்லிம்களுக்கு மட்டுமே இந்தியாவில் வாழ முடியும்- என தொடர்கிறது அரசியல் அனாதையாகி ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கங்களின் அனுதாபத்தை பெற துடிக்கும் சுப்ரமணிய சுவாமியின் கட்டுரை. இக்கட்டுரையின் பெயரில் சுப்ரமணிய சுவாமியின் மீது நடவடிக்கை மேற்கொள்வது குறித்து ஆலோசித்து வருவதாக மும்பை போலீஸ் நேற்று முன்தினம் கூறியிருந்தது.

5 comments:

Anonymous said...

இந்த மனிதனை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளக்கூடாது. இது எல்லா அரசியல் பிரமுகர்களுக்கும், இந்திய அரசியலை கூர்ந்து நோக்கும் அரசியல் விமர்சகர்களுக்கும் தெரியும். இதையும் கடந்து இவருக்கு அமெரிக்க அரசியல்வாதிகளுடனும், அங்குள்ள புலன் விசாரணை அதிகாரிகளுடனும் இறுக்கமான பிணைப்பு உண்டு என்பதும் நாம் அறிந்ததே. இவர் பல காலம் அமெரிக்க பல்கலை கழகத்தில் பாடம் சொல்லி கொடுத்திருப்பதும் இந்நேரத்தில் நினைவு கொள்ளத்தக்கது.

பூனை அதிசீக்கிரம் வெளியே வருவதை எதிர்பார்ப்போம்.

DALITH MANTHAN

PUTHIYATHENRAL said...

நன்றி தலித் மன்னன் உங்கள் கருத்துக்கள் உற்சாகம் அளிக்கிறது எங்களுக்கு மீண்டும் வாருங்கள் நன்றி.

Anonymous said...

இவர் ஒரு அரசியல் கோமாளி, அது மட்டுமல்ல ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கத்தின் ஒரு மறைமுக தலைவரும் கூட. இவரை போன்ற பார்பன இந்துத்துவா வெறியர்களுக்கு பணம், மற்றும் பதவிதான் முக்கியம் அது கிடைத்தால் நாட்டை என்ன பொண்டாடியையும் விற்க தயங்க மாட்டார்கள். - தமிழன்

Anonymous said...

இந்த பாப்பான் மட்டுமல்ல ஏராளமான பாப்பான்கள் இஸ்லாமுக்கும் பாகிஸ்தானுக்கு ஆதரவா இருக்கானுங்க.. நிலமெல்லாம் ரத்தம் எழுதிய பாரா, ஞானி போன்றோர்கள் பாப்பான்களாக இருந்தாலும் பாகிஸ்தானுக்கும் இஸ்லாமுக்கும் ஆதர்வா இருக்கானுங்க். அதுமாதிரி சுவாமியும் இருந்தால் அதனை நாம் ஆதரிக்க வேண்டும். இவனுங்க மூலமாவே இந்துமதத்தை ஒழ்ச்சிட்டு இஸ்லாமை நிலைநாட்டி இவனுங்கள்ளோட கத்னா ( circumcision ) செய்து கொள்ள வேண்டும்.

PUTHIYATHENRAL said...

பெயரில்லாமல் கருத்து சொன்ன வாசகரே வணக்கம். தயவு செய்து கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தாமல் கருத்துக்கள் சொல்லுங்கள்! நன்றி! உங்கள் கருத்தில் உள்ள மோசமான ஒரு வார்த்தையை நீக்கிவிட்டு பிரசுரித்துள்ளேன். நன்றி மீண்டும் வாருங்கள் கருத்துக்கள் சொல்லுங்கள்.