May 31, சில நாட்களுக்கு முன் பங்களாதேசில் நடந்த கிரிகெட் போட்டியில்,
இந்திய பாகிஸ்தான் பிரதமர்கள் சந்திப்பின் நல்ல தொடக்கமாக,
இன்று இரு நாட்டின் தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.
மாவீரன் கர்கரே உடைய மரணத்திருக்கு முன் இதுபோல் பேச்சுவார்தைகள் நடக்கும்போதெல்லாம் இந்தியாவில் எங்காவது குண்டுவெடிப்புகள் நடக்கும்.
ஏற்கனவே நிச்சயித்தபடி சில முஸ்லிம்கள் கைது செய்யப்படுவார்கள் அதோடு பேச்சுவார்த்தை நிறுத்தப்படும். இதுதான் காலாகாலமாக நடந்து வரும் உண்மை.
அதுமட்டும் இல்லை, காஷ்மீர் மக்களோடு நம் நாட்டு தலைவர்கள் எப்போதெல்லாம் பேச்சுவார்த்தை நடத்துகிறார்களோ அப்போதும் குண்டு வெடிக்கும்.
ஆனால் என்று! மாவீரன் கர்கரே, இதை எல்லாம் செய்தது ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் என்று கண்டுபிடித்தானோ!! அன்றுமுதல் நிறுத்தப்பட்டது இந்த குண்டுவெடிப்புகள்.
இன்று குண்டு வெடிப்புகள் இல்லாமல் அழகிய முறையில் பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்த பேச்சு வார்த்தைகள் தொடரவேண்டும்! இருநாடுகளும் ஒற்றுமையாக இருக்கவேண்டும்!இருநாட்டு மக்களும் ஒற்றுமையாக இருக்கவேண்டும்!
அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்றால்? நாம் நாட்டில் ஹிந்து, முஸ்லிம் ஒற்றுமையை விரும்பாத ஹிந்துத்துவா பாசிஸ்டுகளின் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும்.
மக்களிடம் இவர்களைப்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, இவர்களை நாம் நாட்டை விட்டே ஒழித்து கட்டி மாவீரன் கர்கரேயின் ஆத்மா சாந்தி அடைய வழி செய்ய வேண்டும்!.

4 comments:
இப்படியே எப்போதும் போகும்என்று நினைக்காதே தலைவா. இந்துத்துவா பண்டாரங்கள் தலைகளைப் பிய்த்துக்கொண்டு நிறைய்ய ஆலோஜன செய்துகொண்டிருக்கும்.
எப்படியும் இந்த அமைதி முயற்ச்சிக்கு ஆப்பு விரைவில் வர்ணாசிரம பண்டாரங்களால் உண்டு. ரொம்ப சந்தோசப்படாதே.
MR. KARKARE WAS THE ONE OF THE COURAGEOUS FEW MEN IN THE INTELLIGENCE DEPARTMENT IN INDIA NOT ONLY IN THE INTELLIGENCE BURREAU BUT COMPARATIVELY IN THE MOST OF THE INDIAN GOVERNMENT MACHINERY.
THERE ARE LOT MORE PARTIALITY INSIDE THE GOVERNMENT MACHINERY IN INDIA. BECAUSE, SINCE THE RSS HATCHED 1925 WITH 200 YEARS OF PLAN TO BUILD INDIA AS A HINDU NATION AND ENGULF NEIGHBOUR COUNTRIES WITH ITS HINDU TERRORISM AS THEY HAVE MASSACRED MILLIONS OF WEAK AND MINORITY COMMUNITIES ALL OVER INDIA.
RSS, VISHWA HINDU PARISHAD, BAJRANG DAL AND SO ON ... HAVE CREATED 1000s OF SCHOOLS AND TERRORIST TRAINING CAMPS IN INDIA AND CREATED WIDE GAP BETWEEN MINORITY COMMUNITIES AND THE MAJORITY HINDU COMMUNITY.
TO HAVE A STRONG GOVERNMENT IN INDIA, EVERY RELIGION AND CULTURE MUST BE GIVEN IMPORTANCE AND ITS RIGHTS TO PRESERVE ITS IDENTITY AS UNITIED STATES OF AMERICA DO, AND IT BECAME THE STRONGEST NATION IN THE WORLD.
AND REMEMBER, NEVER A COUNTRY WILL BECOME STRONG BY WIPING OUT A MINORITY COMMUNITY OTHERWISE MAKE IT AS A FEDERAL STATE AND AUTONOMOUS REGION AND THIS WILL CREATE A STRONG CENTRAL GOVERNMENT AND STRONG NATION
- MOHAMED THAMEEM
முரசு நல்லாத்தான் கொட்டுது, வெரி குட்.
போலீஸ் அதிகாரி கார்க்ரே உயிரோடு இருந்திருந்தால் இந்த ஹிந்துதுவாவுக்கு ஆப்புதான், அதான் போலியான் கவசத்தை கொடுத்து அவரை கொன்று விட்டார்கள். எப்படி கண்ணன் வஞ்சகமாக பேசி கர்ணனின் கவசத்தை தானமாக பெற்று மாவீரன் கர்ணனை கொல்வார்களோ அதுபோல் இந்த ஹிந்துத்துவாவாதிகள் போலி புல்லட் புரூபை கொடுத்து மாவீரன் கார்கேயை கொன்று விட்டார்கள்.
Post a Comment