
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து இடதுசாரிகள் கட்சிகள் போட்டியிடும் தொகுதியில் அத்வானி பிரசாம் செய்து வருவதாகவும் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுளளார்.
இது குறித்து கோல்கட்டாவி்ல் அவர் அளித்த பேட்டியில், பா.ஜ மூத்த தலைவர் அத்வானி அவரை ஒரு அரசியல்வாதி என்பதை ஏற்றுக்கொள்ளமாட்டோன்.
ராமஜென்மபூமி விவகாரத்தில் , பா.ஜ.வுக்கு ஒரு போது திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு கொடுத்ததில்லை.
தற்போது நடந்து வரும் சட்டமனற தேர்தலில் எங்கள் கட்சியை தோற்கடிக்க மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஆதரவாக பா.ஜ. பிரசாரம் செய்து வருகிறது.
No comments:
Post a Comment