
அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய விரும்பும் இந்தியர்கள் பெரும்பாலும் மும்பையில் இருந்து விமானம் மூலம் துபை செல்கின்றனர். பின்னர் அங்கிருந்து வெனிசுலா, குவாதமாலா, ஈகுவடார் ஆகிய நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டுக்குச் செல்கின்றனர். அங்கிருந்து மெக்ஸிகோவுக்கு வந்து, எல்லைப் பகுதி வழியாக அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்துக்குள் நுழைந்துவிடுகின்றனர். இப்பாதை வழியாக அதிகமாக லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள்தான் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைகின்றனர். இதற்கு அடுத்தபடியாக இந்தியர்கள் புகுகின்றனர்.
No comments:
Post a Comment