
·
2) அரைக்கீரை, முருங்கை கீரை, பொன்னாங்கண்ணி கீரை, பசலி கீரை போன்ற கீரை வகைகளில் ஏதாவது ஒன்றை தினமும் உணவுடன் சிறிது சேர்த்து வர கண்கள் குளிர்ச்சி பெறுவதுடன் உடல் வலிமை பெறும் மேலும் மல சிக்கலில் இருந்தும் பாதுகாப்பு பெறலாம்.
·
3) தூதுவளைப் பூவை சுத்தம் செய்து நீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்துவர உடல் ஆரோக்கியம், பலம் பெரும். காலையில் வெறும் வயிற்றில் சிறிது இலவங்கத்தை இடித்து தூளாக்கி தேனில் கலந்து சாப்பிட்டுவர வர உடல் உறுப்புக்கள் பலம் பெறும். செம்பருத்தி மொட்டுகளை நன்றாக அரைத்து பசும்பாலில் கலந்து குடித்து வர உடல் நிறம் கொடுக்கும், உடல் பலம் பெரும்.
No comments:
Post a Comment