Dec 29, 2010

சிறுபான்மை இன மக்களுக்கு பாதுகாவலாக இருப்பேன்: ஜெ. உறுதி.

சென்னை : "சிறுபான்மை இன மக்களுக்கு பாதுகாவலாக இருப்பேன்' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது அறிக்கை: கருணாநிதி 2006ல் முதல்வராக பொறுப்பேற்ற பின்தான், மதமாற்ற தடைச்சட்டம்' நீக்கப்பட்டது என ஒரு தவறான செய்தி பிரபல நாளிதழ்கள் சிலவற்றில் வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கிறேன். மதமாற்ற தடைச்சட்டம்' கடந்த 2004 மே 18ம் தேதி எனது தலைமையிலான அரசு பிறப்பித்த அவசரச் சட்டத்தின் மூலம் அறவே ரத்து செய்யப்பட்டது. இது குறித்து நானும் பல முறை மக்களுக்கு தெளிவுபடுத்தி உள்ளேன். அ.தி.மு.க.,வும், நானும், என்றைக்கும் சிறுபான்மை இன மக்களுக்கு உறுதுணையாக, பாதுகாவலனாக இருப்போம் இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார். காருணாநீதி ஆட்சியில்தான் சிறுபான்மை மக்களுக்கு எதிரான கலவரங்கள் நடந்தது எனது ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்ந்தது என்று கூறினார்.

2 comments:

சக்தி கல்வி மையம் said...

--அ.தி.மு.க.,வும், நானும், என்றைக்கும் சிறுபான்மை இன மக்களுக்கு உறுதுணையாக, பாதுகாவலனாக இருப்போம் இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்- இந்த சேதி தேர்தலுக்காகவா..

பதிவு பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.
நான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா?
Wish You Happy New Year
நன்றி நண்பரே.உங்கள் நண்பர்களிடம் என்னை அறிமுகபடுத்தவும்.
http://sakthistudycentre.blogspot.com
என்னோட பதிவுகள் அனைத்திற்கும் மறக்காமல் ஓட்டு போடுங்க தலைவா...
என்னையும் கொஞ்சம் blog ல Follow பன்னுங்கப்பா...

சக்தி கல்வி மையம் said...

மிக நல்ல எழுத்துநடை தொடர்ந்து எழுதுங்கள் நண்பா...