
ஆர்.எஸ்.எஸ் ஏற்கனவே தடைச் செய்யப்பட்டுள்ளது.ஆனாலும், ஆர்.எஸ்.எஸ்ஸும் அதன் 125 துணை அமைப்புகளும் செயல்படுகின்றன. லஷ்கர்-இ-தய்யிபாவை பாகிஸ்தான் தடைச் செய்த பிறகும் அவ்வமைப்பு ஜமாஅத்துத்தஃவா என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது.
சோனியாகாந்திக்கெதிராக சுதர்சனின் விமர்சனத்தைக் கண்டித்து காங்கிரஸ் தொண்டர்கள் நடத்திய தாக்குதல்கள் எதேச்சையானதாகும். சோனியாக்காந்திக்கு எதிரான சுதர்சனின் மோசமான விமர்சனங்கள் ஆர்.எஸ்.எஸ்ஸின் கலாச்சாரத்தால் உருவானதாகும். இவ்வாறு திக்விஜய்சிங் கூறினார்.
No comments:
Post a Comment