Nov 9, 2010

இராமாயண குரங்குகளுக்கு 67 ஏக்கர் நிலம்: பிரதமருக்கு குரங்குகள் கடிதம்.


ஜெய்ப்பூர், நவ.9- அயோத்தியில் மத்திய அரசு தனது கட்டுபாட்டில் வைத்துள்ள 67 ஏக்கர் நிலத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அகில பாரத இந்து மகா சபை என்கிற தீவிரவாத இந்து அமைப்பு கடிதம் எழுதியுள்ளது. இதுதொடர்பாக அக்டோபர் 22-ம் தேதி பிரதமருக்கு தீவிரவாத இந்து மகா சபையின் தேசியச் செயலர் தீவிரவாதி சுவாமி சக்கரபாணி கடிதம் எழுதியுள்ளார்.

இத்தகவலை அந்த அமைப்பு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
"கோடிக்கணக்கான இந்தியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு வசதியாக 67 ஏக்கர் நிலத்தை மத்திய அரசு இந்து மகா சபையிடம் ஒப்படைக்க வேண்டும்." என்று பிரதமருக்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது

சிந்திக்க: கடை தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைத்தானாம். இது ஒரு கிராமத்து பழமொழி. அதோ போல உள்ளது இவர்கள் கதை. பிள்ளையாருக்கு தேங்காய் உடைக்கணும் என்றால் கடையில் காசு கொடுத்து வாங்கி உடைக்கணும். அடுத்தவன் கடையில் இருந்து தேங்காயை காசுகொடுக்காமல் எடுத்து உடைக்க கூடாது. ராமன் என்று ஒருவன் இருந்தானா? இல்லையா? என்பதற்கு ஒரு ஆதாரமும் இல்லை. ராமன் என்பது ஒரு கற்பனை காவியம். ஆனால் பாபர் மசூதி என்பது உலகமே பார்த்து கொண்டு இருக்கும் போது 1992 டிசம்பர் 6 நாள் நம் எல்லார் கண்ணு முன்னாலும் இடிக்கப்பட்டது. அது ஒன்றும் ஒரு நூறு வருடங்களுக்கு முன்னாள் கட்டியது இல்லை 450 வருடகால பழமை வாய்ந்தது. இந்த இராமாயண குரங்குகள் பள்ளியை உடைத்தது மட்டும் இல்லாமல் அந்த இடத்தையும், குரங்கின் கையில் கிடைத்த பூமாலை போல் இந்த இந்து தீவிரவாத குரங்குகள் ஆள் ஆளுக்கு எனக்கு வேண்டும் உனக்கு வேண்டும் என்று போட்டி போட்டுகொள்கிறார்கள். இவர்கள் அந்த இராமாயண புராண புரட்டில் வரும் அந்த ராமாயண குரங்கு கூட்டத்தின் சிந்தனை வழி வந்தவர்கள் என்பதால் இவர்களுக்கு எங்கே தெரிய போகிறது மனித ஒழுக்கங்கள் மாண்புகள். இவர்கள் நாகரீகம் இல்லாத அசுத்தமான காட்டு மிராண்டிகள், மிருக சிந்தனை படைத்தவர்கள் என்பது இவர்கள் ஒவ்வொரு செயலும் நிருபிக்கிறது.

No comments: