Oct 10, 2010

ஆர்.எஸ்.எஸ். சேவை அளப்பரியது: பயங்கரவாதி அத்வானி கருத்து.

புதுதில்லி, அக். 10: சுதந்திரப் போராட்டத்திலும், சமூக மேம்பாட்டிலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் அதன் தலைவர்களும் ஆற்றிய சேவை அளப்பரியது என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கூறினார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஒரு மத வெறி அமைப்பு. என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி அண்மையில் கூறியிருந்தார்.இதற்கு பதிலளிக்கும் வகையில் ஆர்.எஸ்.எஸ். சேவைகளை சுட்டிக்காட்டி பாராட்டி உள்ளார் அத்வானி.

மறைந்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் நானாஜி தேஷ்முக்கின் 94-வது பிறந்த நாளையொட்டி அவரது புகைப்பட புத்தகத்தை தில்லியில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டு அத்வானி பேசினார். சமூக மேம்பாட்டில் அக்கறை கொண்ட அமைப்புகளில் ஆர்.எஸ்.எஸ். போன்றதொரு வேறொரு அமைப்பு இல்லை. ஆர்.எஸ்.எஸ். முக்கிய தலைவர்களில் ஒருவரான நானாஜி தேஷ்முக், சுதந்திரப் போராட்ட காலத்தில், விடுதலை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றினார். அதுபோல் சமூக மேம்பாட்டுக்கும் அவர் பாடுபட்டார் என்றார் அத்வானி.

1 comment:

PUTHIYATHENRAL said...

ஒரு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை சேர்ந்த காவி ஹிந்து தீவிரவாதி பெயர் இல்லா பிச்சையாக வந்து தன் வாயால் தங்கள் செய்யும் தீவிரவாதம் பற்றி ஒத்து கொண்டதற்கு நன்றி. உங்கள் எண்ணம் பலிக்காது. வெறும் கனவு மட்டும்தான் ஹிந்து ராஜ்யம் என்பது கனவில் கூட நடக்காத ஒன்று. நீங்கள் தீவிரவாதிகள் என்பது உலகம் அறிந்தது, இருந்தாலும் உங்கள் வாயால் சொல்ல கேட்பது கூடுதல் சுவையாக உள்ளது. நன்றி காவி ஹிந்து அநோனமைஸ் தீவிரவாதி அவர்களுக்கு நன்றி.