
கோழிக்கோடு: சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்டம் (UAPA) ஆயுதபடைகள் சிறப்பு அதிகார சட்டம் (AFSPA) போன்ற கருப்பு சட்டங்களை உடனடியாக திரும்பப்பெறவேண்டும் என பிரசித்தி பெற்ற மனித உரிமை ஆர்வலரும் அரசியல் கைதிகள் விடுதலைக்கான கூட்டமைப்பின் துணை தலைவருமான பேராசிரியர் மார்க்ஸ் அவர்கள் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளார். மனித உரிமை இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு ஏற்பாடு செய்த கருத்தரங்கு கோழிக்கோடு நலந்தா ஆடிடோரியத்தில் நடைபெற்றது அப்போது இதனை தெரிவித்தார். கடுமையான ஆள்தூக்கி சட்டங்களுக்கு எதிராக குரல் கொடுக்காமல் மௌனம் சாதிப்பது ஆபத்தானது ஜனநாயக மாண்புகளில் நம்பிக்கை உள்ள ஒவ்வொருவரது கடமை இது போன்ற கருப்பு சட்டங்களுக்கு எதிராக குரல் கொடுப்பது என் குறிப்பிட்டார்.
2 comments:
கருப்புச்சட்டங்களை எதிர்ப்போம்
ஸ்ரீலங்கா அரசுக்குக் குண்டி கழுவுவோம்
தயவு செய்து நண்பரே நல்ல வார்த்தைகளை கொண்டு கருத்துக்கள் எழுதுங்கள். உங்கள் பெயருடன் வெளியிட்டால் இன்னும் நான்றாக இருக்கும். மார்க்ஸ் ஸ்ரீலங்கா அரசுக்கு ஆதரவாக செயல்பட்டால் அவர் கண்டிக்கப்பட வேண்டியவர் என்பதில் எனக்கும் மற்று கருத்து இல்லை. தயவு செய்து உங்கள் கருத்துக்களை, கண்டனங்களை தரமான வார்த்தைகளை கொண்டு வெளிபடுத்துங்கள். அயோக்கியன், பயங்கரவாதி, கேடுகெட்டவர்கள் இப்படி சொல்லுங்கள் பிரவாயில்லை ஆனால் இது போல் வாசகம் வேண்டாம்.
Post a Comment