Mar 18, 2013

இலங்கை இனவெறியும்! இந்திய ஏகாதிபத்தியமும்!

3 comments:

Anonymous said...

kaalaththaal sirantha pathivu. vaalththukkal thenral.

Anonymous said...

ஈழ மக்களின் இன அழிப்புப்போரை முன்னின்று நடத்திய பாசிஸ்ட் இந்திய அரசை கண்டிக்கின்றோம்! இந்திய ஆளும் வர்க்க நலனுக்காக ஒரு இனத்தையே அழித்த இந்திய அரசின் உதவியோடு அதே இனத்துக்கு விடுதலை பெற்றுவிடலாம் என்று நினைப்பதும் அல்லது கோரிக்கை வைப்பதும், மனித குலத்துக்கே ஆபத்தான அமெரிக்க அரசின் தீர்மானம் ஈழ மக்களின் துயரத்தை துடைத்துவிடும் என்று நம்புவதும் முட்டாள்தனமானதும் ஈழ விடுதலைக்கு துரோகமிழைப்பதுமே ஆகும். எனவே இந்திய பிராந்திய மேலாதிக்க அரசை எதிர்க்காமல், ஏகாதிபத்தியத்தின் சதிகளை முறியடிக்காமல் மீண்டும் இவர்களை நம்பியே ஈழ விடுதலையை சாதித்துக்கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டை எடுப்போமானால் இன அழிப்பு குற்றவாளி ராஜபக்சே, மன்மோகன்சிங், சோனியா மட்டும்மல்ல ஈழ மக்களுக்காக போராடுகிற நாமும்தான் என்கிற அனுபவத்தை 30 ஆண்டுகால ஈழ விடுதலைப்போராட்டம் படிப்பினையை கற்றுத் தந்துள்ளது.

ruban said...

U.S கொண்டு வரும் தீர்மானம் வெத்து தீர்மானம் என்று தான், மாணவர்கள் போராடி கொண்டு இருகிறார்கள், மக்கள் இயகங்கள் போராடி கொண்டு இருக்கிறது, இன படுகொலை நடத்தியது, இந்திய, U.S, & இலங்கை, புலிகளுன் ஆயுதங்களை கடலில் விழ்த்தியது U.S, 20 நாடுகளின் துணை கொண்டு தான் மக்களை அளித்தான் என்று அந்த கொலை வெறிபுடித்த ராஜாபக்சே சொன்னான்... 2009 இல் அதுவும் இவளவு வளர்ச்சி பெற்ற விஞ்ஞான காலத்தில் ஒரு இன படுகொலை நடக்கிறது என்றல் இவர்களில் அதரவு இல்லாமல் நடக்குமா????? U. S இன் திட்டம் இதுதான் " தமிழ் நடை unstable position இல் வைத்து கொண்டு அவன் (U.S) உள்ள வருவதுதான்.... இல்லாவிட்டால் 150000 மக்கள் இன படுகொலை செய்ய பட்டு இருகிறார்கள், நல்ல விவவரம் உள்ளவன், கொலைகாரன் இடம் கொலை நடந்ததை வீசரிக்க சொல்லுவான..... அன்றே தேசிய தலைவர் சொன்னார் " நம் இன விடுதலை அவளவு எளிது இல்லை, மலை போன்ற எதிரிப்புகளை தண்டி தான், இன விடுதலையை வென்று எடுக்க முடியும் என்று", கொலை காரனிடம் போய் கொலையை வீசரிக்க சொல்லுவது சுத்த முட்டாள் தனம்...