Nov 19, 2011

காவல்துறை என்கிற பெயரில் ஒரு கயமை துறை!

NOV 20: சங்கரன்கோவில் அருகே வங்கி காவலாளி கொலையில் ஒரு மாதமாகியும் துப்பு கிடைக்காததால் போலீசார் ஜோதிடரை அணுகி குறிகேட்டுள்ளனர்.

சங்கரன்கோவில் தாலுகா திருவேங்கடம் அருகே உள்ள நடுவப்பட்டி கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வங்கியின் காவலாளி ராமராஜ்(47) என்பவர் கடந்த மாதம் 25ம்தேதி நள்ளிரவு துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். 24 மணிநேரமும் போக்குவரத்து உள்ள இடத்தில் இந்த சம்பவம் நடந்தது.

எஸ்பி விஜயேந்திரபிதாரி உத்தரவின்பேரில் 6 தனிப்படை அமைக்கப்பட்டது. அவர் கள் 15 வாகனங்களில் ரோந்து சுற்றி குற்றவாளி களை தேடிவருகிறார்கள். வங்கி செயலாளர், ஊழியர்கள் மட்டுமின்றி ஊர் பிரமுகர்களிடமும் விசாரணை நடத்தியதில் பலன் இல்லை. நூற்றுக் கும் மேற்பட்ட போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர். 25நாட்கள் ஆகியும் துப்பு துலங்கவில்லை.

இந்நிலையில் தனிப் படையில் உள்ள சில போலீசார் எட்டையபுரம் அருகே கீழஈரால் பகுதி யில் உள்ள மஞ்சநாயக்கன்பட்டியில் குறிசொல் லும் ஜோதிடர் ஒருவரை சந்தித்து இந்த கொள்ளை யில் குற்றவாளி சிக்கு வானா என்று கேட்டனர். மேலும் காவலாளியை சுட்டுக்கொல்ல பயன்படுத்திய துப்பாக்கி வெளி நாட்டில் தயாரிக்கப்பட்ட தாக தெரிகிறது. இலங்கை அகதிகள் மூலம் இந்த துப்பாக்கி கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வந்ததால் விருதுநகர் மாவட்டம் கண்டியாபுரத்தில் உள்ள அகதிகள் முகாமில் உள்ளவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

சிந்திக்கவும்:
ஈழத்திலே தன் உறவுகளை இழந்து, தன் சொத்துக்களை இழந்து, நாட்டை இழந்து தமிழ் மக்கள் அகதிகளாக தமிழகம் வந்தால் அவர்களை மீன்பிடிக்க கூடாது என்று க்யூபிராஞ்ச் போலீஸ்காரன் மிரட்டுகிறான். ஏதோ இந்தியாவுக்கு கள்ள துப்பாகிகளை அறிமுகபடுத்தி விட்டவன் ஈழத்தமிழன் என்பது போல் ஒரு மாயை ஏற்படுத்தி இந்த பேங்க் காவலாளி கொலையிலும் அவர்களை துன்புறுத்துவது காவல்துறை கயவர்களின் இயலாமையையே காட்டுகிறது. புருலியா ஆயுத மழையை முதல் முபையில் தினம்தோறும் நடக்கும் துப்பாக்கி சண்டை வரை, கள்ளத்துப்பாக்கி மார்கட்களும், துப்பாக்கிகளும் வருவதும் அனைத்தும் வடநாட்டில் இருந்தே இப்படி இருக்க தமிழன்தான் இவர்களுக்கு இளிச்சவாயன்.

கேடுகெட்ட காவல்துறை குற்றவாளியை பிடிக்க முடியாமல் ஜோதிடரை அணுகி உள்ளது. இந்திய காவல்துறை கயவர்கள் லஞ்சம் வாங்குவதிலும், அப்பாவிகளை குற்றவாளிகள் என்று சொல்லி சிறையில் தள்ளுவதிலும் கில்லாடிகள். லஞ்சம் வாங்குவது எப்படி, சக காவல்துறை பெண் ஊழியர்களை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்துவது எப்படி, குடித்து கூத்தாடுவது எப்படி என்பதை கற்று கொள்ள  இந்திய காவல்துறையினரிடம் பயிற்சி எடுக்க வேண்டும். இவர்கள்தான் உலகுக்கு முன்னோடிகள்.

இவர்கள் ஒன்றும் முறைப்படி துப்பு துலக்கி கண்டுபிடிப்பது எல்லாம் இல்லை, யார் மேல் சந்தேகமோ அவர்களை உள்ளே கொண்டுவந்து அடித்து துன்புறுத்தி அதன் மூலம் கண்டுபிடிப்பது, அப்படியே கண்டு பிடிக்க முடியவில்லை என்றால் பழைய குற்றவாளிகள் மீது திரும்ப வழக்கை போட்டு உள்ளே தள்ளுவது இதுதான் இவர்கள் வழக்கம். குற்றம் செய்தவன் ஏழையாக இருந்தால் அவனை நோக்கி சட்டம் தன் கடமையை திறம்பட செய்யும், அவனே பணக்காரனாக இருந்தால் சட்டம் சல்யூட் போட்டு வளைந்து கொடுக்கும்.
இவர்களை அடக்க ஓராயிரம் வீரப்பன்கள் வேண்டும்.

இது காவல் துறை இல்லை கயமை துறை! காவல்துறை என்கிற பெயரில் ஒரு பயங்கரவாத படை  இயங்குகிறது. இந்த படைக்கு மனிதாபிமானம், மனித நேயம், ஒழுக்கம், நேர்மை, நீதி, நியாயம் என்று ஒன்றுமே தெரியாது. காவல்துறை என்கிற பெயரில் ஒரு ரவுடி கூட்டம் செயல்படுகிறது என்றே சொல்லவேண்டும். ஒரு சிலரை தவிர.இத்துறையில்  நூற்றுக்கு தொண்ணுற்றி ஒன்பது சதவீதம் ரவுடிகளும், கிரிமினல்களும், பயன்கரவாதிகலுமே நிறைந்துள்ளனர். இத்துறையை ஒழித்து முன்புபோல் கிராம காவல்படையை அந்த அந்த கிராமத்து மக்களே நியமித்தால் அந்த படை இவர்களை விட சிறப்பாக பணிபுரியும். 

நட்புடன்: ஆசிரியர் புதியதென்றல்.

13 comments:

Anonymous said...

Naan police ella porukki

Anonymous said...

Kaaval thurai kayavarkalukku tamilargalai seendalana poluthu pokaathu

Anonymous said...

It's very nice article thank u for Posting. ....... By raja

Anonymous said...

ஆசிரியர் அவர்களுக்கு,

ஒட்டு மொத்த இந்திய காவல் துறை பற்றியும் உலக அளவில் கேட்ட பெயர்தான். மூஞ்சியில் காரி உமிழ்ந்தாலும், துடைத்துவிட்டு அவர்களின் கீழான வேலைகளைத்தான் செய்துகொண்டிருப்பர். ஓட்டுப்பொறுக்கி, காசுப்பொறுக்கி, மனிதம் கொள்ளும் மதப்பொறுக்கி களைந்து நல்ல மனம் படைத்த தலைவன் வரவேண்டும்.

அதுவரை காவலர்கள் கடமையை செய்வதை எதிர்பார்த்தல் எட்டாக்கனிதான்.

செல்வி செயலலிதா சட்டசபையில் தண்ணிக் குடிக்காமல் மணிக்கணக்கில் காவல் துறைக்கு காவடி தூக்கி பேசினாரே.

I SEE NO BEACON OF HOPE IN INDIA.

தலித் மைந்தன்

Anonymous said...

Its have only one selosion we have to get Tamil nadu separate ...... Every One want to think about that

தமிழ் மாறன் said...

சரியா சொன்னீங்கள் தலித் மைந்தன் இவர்கள் போலீஸ் இல்லை பொருக்கி! இவர்கள் நல்லவனை பயங்கரவாதி என்று ஆக்கி விடுவார்கள் இவர்களுக்கு பணம் கொடுக்கும் பயங்கரவாதிகளை நல்லவர்கள் என்று வெளியே உலாவ விடுவார்கள்....

தமிழ் மாறன் said...

அதுதான் ஆசிரியர் புதியதென்றல் இவர்களை ஒடுக்க ஓராயிரம் வீரப்பன்கள் வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். இந்த பதிவில்கூட வீரப்பனை ரியல் ஹீரோ என்று போட்டிருப்பது நூறுசதவீதம் உண்மை.

தமிழ் மாறன் said...

ராஜபக்சே கூட்டத்தை ஒழிக்க அணி திரளுங்கள்!!! இப்படி ஒவ்வொருவரும் எழுத்துக்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சும்மா சினிமா செய்திகளை போட்டு பொழுதை போக்காமல். எல்லா இணையதளங்களும் தமிழர் சிந்தனை மற்றும் ஒருங்கிணைப்பை பற்றி எழுதினால் நலம். நன்றி வணக்கம்.

Anonymous said...

சவுதி அரேபியாவில் எப்படி நிலைமை? அங்கேயெல்லாம் ஜின்கள், சூனியக்காரிகள் போன்ர மூடநம்பிக்கைகள் எல்லாம் இல்லையா? ஒரு பெண் மூக்கு தெரிவது போல போனால் முட்டவாக்கள் மூக்கிலேயே குத்துகிறார்கள் போலிருக்கிறதே?

கவால்துறையா? காவல்துறை என்று எழுதக்கூட தெரியாத அரைகுறை தமிழர்கள் போலிருக்கிறது? அல்லது அரபு வந்தேறி தமிழர்களா?

Anonymous said...

தமிழ்மாறன்(எம் அப்துல்லா) அவர்களே,

ஏனிப்படி ரொம்ப சூடேற்றுகிறீர்கள். பாத்து அங்கங்கே வெந்துடப்போகுது உங்களுக்கே..

தமிழ் மாறன் said...

//சவுதி அரேபியாவில் எப்படி நிலைமை? அங்கேயெல்லாம் ஜின்கள், சூனியக்காரிகள் போன்ர மூடநம்பிக்கைகள் எல்லாம் இல்லையா? ஒரு பெண் மூக்கு தெரிவது போல போனால் முட்டவாக்கள் மூக்கிலேயே குத்துகிறார்கள் போலிருக்கிறதே?//

அன்புள்ள பெயரில்லாதவரே வணக்கம். தமிழ் நாட்டை பற்றி பேசினால் நீங்கள் ஏன் சவூதி அரேபியாவுக்கு போறிங்கள். தமிழன் தன் நாட்டில் நடக்கும் அநீதிகளை பற்றி பேசுகிறான் அதற்க்கு ஏன் சவூதி அரேபியாவுக்கு போறீங்களே. அவன் நாட்டு பிரச்னையை அவன் பார்த்து கொள்வான்.

நீங்கள் தினமணி, தினமலர் வகைராவா? இந்தியாவில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் பண்ணும் தீவிரவாதம் குறித்து எழுதாமல் ஆப்கானிஸ்தான் தீவிரவாதம், ஈராக் தீவிரவாதம் என்று புலம்புவது போல். அது அவன் நாட்டு பிரச்சனையா இங்கே என்ன நடந்தாலும் வாய்மூடி மவுனம் காத்து அதை திட்ட மிட்டு மறைத்து வரும் கூட்டத்தோடு சேர்ந்தவரா நீங்கள்.

தமிழக மீனவர்கள் கொல்லப்படுகிறார்கள் அதுகுறித்து தினமலர் வாய் திறக்க மாட்டேன்கி கிறான் பத்திரிக்கையை திறந்தாள் ஆப்கானிஸ்தான், பாலஸ்தீன் உனக்கும் அவனுக்கும் என்னடா சம்மந்தம் என்று கேட்க்க ஒரு துப்பும் இல்லை உள்நாட்டு பிரச்சனை பற்றி எழுதும் இவர்களை சாட வந்துட்டார்.

//தமிழ்மாறன்(எம் அப்துல்லா) அவர்களே, ஏனிப்படி ரொம்ப சூடேற்றுகிறீர்கள். பாத்து அங்கங்கே வெந்துடப்போகுது உங்களுக்கே//

எம். அப்துல்லாவா யாரு அது ஏன்யா கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியல என்னமோ நான் பிறக்கும் போது நீதான் பேரு வைத்த மாதிரி எம். அப்துல்லாவாம், எங்கள் அப்பா, அம்மா வைத்த பெயரை மாற்ற வேண்டாம் புரிந்ததா?

தீமைகளைகண்டு சூடுதான் ஏற முடியும் உங்களை மாதிரி சுரணை கெட்டு இருப்பதற்கு நான் ஒன்றும் பார்பனன் இல்லை திராவிடன் தமிழன் புரிந்ததா.

PUTHIYATHENRAL said...

//கவால்துறையா? காவல்துறை என்று எழுதக்கூட தெரியாத அரைகுறை தமிழர்கள் போலிருக்கிறது? அல்லது அரபு வந்தேறி தமிழர்களா?//

வணக்கம் பெயரில்லா தோழரே, தவறை சுட்டி காட்டியமைக்கு மிக்க நன்றி. நீங்கள் புரியாமல் எழுதி இருக்கீங்கள் தமிழில் காவல்துறை என்று எழுத தெரியாமல் இல்லை. தட்டச்சு செய்யும்போது ஏற்ப்பட்ட பிழை. அதை கவனிக்காமல் பதிவு வெளியிடப்பட்டுள்ளது.மன்னிக்கவும். நாங்கள் தமிழர்கள் அதனாலே தமிழர்களுக்கு வேண்டி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். உங்களுக்கு வரலாறும் தெரியவில்லை அதே நேரம் உண்மைகளும் புரியவில்லை என்றே நினைக்கிறன்.

அரபு நாட்டில் இருந்து தமிழகத்தில் யாரும் இதுவரை வந்தேறியது இல்லை. ஒரு அரபியன் கூட தமிழ் கற்று கொண்டு இங்கே குடியேறினான் என்று வரலாற்றை காட்டுங்கள் அது முடியாது. சரி உங்கள் தேசபக்த இந்திய வடநாட்டு IAS , IPS போன்ற அதிகாரிகள் வாயில் தமிழ் படும் அவஸ்தையை புரிந்து கொண்டிருபீர்கள். இப்படி இருக்க அரபு நாட்டில் இருந்து வந்தேறி தமிழில் பதிவு எல்லாம் இவ்வளவு சீக்கிரம் போட்டு விட முடியாது.

ஆனால் வரலாறு உண்டு கைபர் போலன் கணவாய் வழியாக யார் இந்தியாவுக்கு வந்தார்கள் இங்கு வந்து மத அடிபடையில் ஜாதியை உண்டாக்கி தங்கள் உயர்ஜாதி என்று சொல்லி ஆளுமை செலுத்தினார்கள் என்று. ஒருவேளை நீங்கள் அந்த வகையை சேர்ந்தவர் என்பதால் உங்களுக்கு கோபம் வருகிறது என்று நினைக்கிறன்.

இந்தியாவில் காவல் துறையால் பொதுமக்கள் அடைந்த நன்மைகளை விட தீமைகளே அதிகம் என்பதை ஒவ்வொரு குடிமகனும் அறிவான். ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் ஒருமுறையாவது இந்த பயங்கரவாத காவல்துறையால் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பான் ஏதாவது ஒருவகையில். இதை ஒவ்வொருவரும் சிந்தித்து பார்த்தால் விளங்கும். அந்த பாதிப்புக்களை விளக்கும் பதிவே அது. வேறு எதுவும் விளக்கம் தேவை என்றால் பதில் கொடுங்கள் நன்றி.

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

காஃபிர் இந்துக்களின் இந்தியாவை உடைத்து தூள் தூளாக ஆக்கி இஸ்லாமிய போராளிகளின் வெற்றிக்காக உழைக்கும் உங்களுக்கு அல்லாஹ் நல்ல கூலிகொடுக்க துஆ செய்கிறேன்.

அல்ஹம்துலில்லாஹ்

- மஸ்தூக்கா