OCT 07, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, இருபதாண்டு காலத்திற்கு மேலாக சிறையிலே வைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை விடுவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கலைஞர், பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிந்திக்கவும்: தமிழகத்தை கொள்ளையடித்து குடும்ப அரசியல் நடத்தி, ஈழத்தமிழர்கள் கொத்து கொத்தாய் கொல்லப்படும் போது அதை வேடிக்கை பார்த்து கொண்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதி கொண்டிருந்த கருணாநிதி இப்பொது அரசியல் அனாதையாக தவிக்கிறார். கடந்த தேர்தலில் தனது ஆஸ்த்தான கொள்கைபரப்பு செயலாளர் குஷ்புவை நம்பி தேர்தல் களம் இறங்கி பெரும் தோல்வியை சந்தித்தார். இப்பொது வேறு வழியில்லாமல் பேரறிவாளன், முருகன், சாந்தன் விஷயத்தை கையில் எடுத்து பொழுது போகாமல் அறிக்கை போர் நடத்துகிறார்.
கடந்த தேர்தலில் பட்டது போதாது என்று இந்த பஞ்சாயத்து தேர்தலிலும் தனது ஆஸ்தான கொள்கைபரப்பு செயலாளர் குஷ்புவை நம்பி தேர்தல் களம் காணுகிறார். எங்கு திரும்பினாலும் பத்திரிக்கைகளில் குஷ்பு திமுக விற்கு பிரச்சாரம் செய்யும் படங்களும் முழக்கங்களும்தான். சிந்தனையாளர்களும், தமிழ் அறிஞசர்களும், நடமாடும் பல்கலைக் இப்பொது பிரச்சாரம் செய்ய கூட நாதியில்லாமல் நடிகை குஷ்புவை நம்பி நிற்கிறது. கழகங்களும் இருந்த திமுகவில்
மறுபுறம் ஜெயலலிதா இவர் பார்பனர் என்கிற ஆணவம், உயர்குலம் என்ற ஹிந்துத்துவா குடுத்த மமதை, பார்பன ஹிந்துத்துவா சித்தாந்தவாதி சோ ராமசாமியின் கைப்பாவையாக செயல்படுபவர். கருணாநிதிக்கு மாற்று இவர் என்று மக்கள் நினைத்தார்கள் ஆனால் இவர் ஒருசார்பு சிந்தனை படைத்த ஹிந்துத்துவா சித்தாந்தவாதி என்பதை மக்கள் நீண்டகாலம் ஆகியதால் மறந்துவிட்டார்கள் என்று சொல்வதை விட மக்களுக்கு வழியில்லை என்றே சொல்லலாம். இவரது ஆட்சி துக்ளக் சோ ராமசாமியின் ஆட்சியாகவே மாறிவிட்டது.
இந்த பழைய பெரிச்சாளிகளுக்கு மாற்றாக சினிமாவில் இந்தியாவின் எதிரிகளை அழித்து இந்தியாவை பாதுகாக்கும் தேசபக்தி நாயகன் கேப்டன் விஜயகாந்தை நம்பி கொஞ்ச மக்கள் வாக்களித்தார்கள். இவரது வீரவசனங்கள் எல்லாம் படத்தில் மட்டும்தான் நிஜவாழ்க்கையில் கிடையாது என்பது அவர் ஈழமக்கள் விசயத்தில் மவுனம் காத்ததில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இவர் தேர்தலுக்கு பின்னால் சிறந்த எதிர்கட்சி தலைவராக செயல்படுவார் என்று பார்த்தால் அம்மையாரின் காலடியில் அடங்கி போய்விட்டார்.
தமிழா! இவர்களை நம்பி மீண்டும் மீண்டும் இந்த அரசியல் சாக்கடையில் விழாதே! இந்த போலி அரசியல் வாதிகளை விட்டு ஒழி. செகுவார, திப்புசுல்தான், பகத்சிங் இப்படி அநீதிகளுக்கு எதிராக போராடிய தலைவர்களின் வாழ்கையை படி. கரும்புலி வீரர்களின் வீரத்தை நினைவில் கொள். இலஞசர்களே எழுச்சி கொள்ளுங்கள். ஒன்று சேருங்கள்! தமிழினம் காட்க்க தனித்தமிழகம் அமைப்போம். தமிழர்களுக்கு என்று ஒரு தனிநாடு அதுதான் தமிழ்நாடு தொடங்கி ஈழம் வரை. அதன் தலைநகர்தான் மதுரை.

-நட்புடன் மாவீரன்-
11 comments:
எல்லாம் சரி தானுங்க, என்ன பண்ணனும் என்று வழிகாட்டல் இல்லையே
வியகாந்த் ஒரு தலைவர் என்று நம்பி அவருக்கு ஒட்டு போட்ட மக்களை சொல்லணும்.
ஜெயா, ரஜினி, குஷ்பு, கருணாநிதி, விஜயகாந்த் எல்லாம் ஒரு குட்டையில் ஊறியவர்கள். குஷ்பு தமிழ் பெண்களின் கற்பு பற்றி பேசி சர்சையை உண்டுபண்ணியவர் என்பதை மறந்து கருணாநிதி அவருக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கார் என்றால் அவரது யோகிதையை என்னவென்று சொல்வது. குஷ்பு மேற்கத்திய கலாசார சிந்தனை படைத்த பெண் என்பதால் அவருக்கு கற்பு ஒழுக்கம் என்பது ஒரு விசயமே அல்ல பசிக்கு உணவு சாப்பிடுவது போல் மற்ற எல்லாம்........... சாரதி.
சரியா சொன்னீங்கள் மாவீரன் இந்த போலி அரசியல்வாதிகளை நம்பி தமிழர்கள் ஏமாறுவதை நிறுத்த வேண்டும்.
selvi
It's nice article - ramesh
Karunanithi he is nambet one criminal. Jayaya too...\
They Tamil nadu leaders all same no different.
குஷ்பை இன்னமும் நம்பி அரசியல் நடத்தும் திமுகாவை மக்கள் அடியோடு மறக்க வேண்டும்.
கருணாநிதி ஒரு சிறந்த நாடக நடிகர் இவர் தமிழர் விசயத்தில் வேஷம் போடாமல் நல்லா நடித்தார். திருக்குவளையில் இருந்து திரு ஓட்டோடு வந்தவர் இன்று பெரிய கோடிஸ்வரர். ................................................ இதுபோன்ற கயவர்களை மக்கள் தண்டிக்க வேண்டும்.
விஜயகாந்த்???????? இரவினில் ஆட்டம் பகலினில் கூட்டம் இதுதான் எங்கள் அரசியல் என்று சொல்பவர். மலையானால் மது காலையானால் கட்சி இவரை நம்பி ஒட்டு போட்ட நம்ம மக்களை சொல்லணும்.
நல்லபதிவு. இதுபோல் நல்ல தரமான பதிவுகளை தொடர்ந்து வழங்க வேண்டுகிறோம். நன்றி - கமல்.
Post a Comment