Mar 6, 2010

ஹிந்து சாமியார் நித்யானந்தாவின் அனைத்து வழக்குகளும் ஒருங்கிணைக்கப்படுகிறது.

சென்னை: கடந்த சில தினங்களுக்கு முன்பு நித்யானந்தா சாமியார் என்ற பெயரில் உலகம் முழுவதும் பிரபலமாக திகழும் ஒரு ஹிந்து ஆன்மிக வாதி பிரபல தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருக்கும் காட்சிகள் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின பிரம்மச்சரியத்தை கடைப்பிடிக்க வேண்டிய முறை பற்றி மக்களுக்கு போதிக்கும் நித்யானந்தா சாமியார் நடிகை ரஞ்சிதாவுடன் சல்லாபமாக இருக்கும் காட்சிகள் நாடெங்கும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

நடிகை ரஞ்சிதாவும் சாமியாரும் சகஜமாக பேசிக் கொண்டு உல்லாசமாக இருப்பதை பார்க்கும்போது இது இருவருக்கும் நீண்டகாலப் தொடர்பு என்று தெரிந்தது. இந்நிலையில் நித்யானந்தா திடீரென தலைமறைவானார். இதை தொடர்ந்து சாமியார் நித்யானந்தா மீது கோவையில் பதிவான வழக்கு தொடர்பாக ரஞ்சிதாவிடம் விசாரணை நடத்த கோவை போலீசார் முடிவு செய்துள்ளனர்.

சாமியார் நித்யானந்தாவை கைது செய்ய வேண்டும். ஆசிரமம் உள்ளிட்ட அனைத்து சொத்துகளையும் முடக்க வேண்டும்‘ என்று கோவையைச் சேர்ந்த விஸ்வநாதன் என்பவர் கோவை மாநகர போலீசில் புகார் கொடுத்தார். இதன் பேரில் நித்யானந்தா மீது இந்திய தண்டனைச் சட்டம் 295 ஏ(மத உணர்வுகளை புண்படுத்துதல்), 420(மோசடி செய்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து உதவி கமிஷனர் செல்வராஜ் கூறியதாவது:

நித்யானந்தா மீதான வழக்கு தொடர்பாக நித்யானந்தா & ரஞ்சிதா ஆபாச காட்சிகள் கொண்ட வீடியோவை ஆதாரமாகச் சேர்க்கவும், நடிகை ரஞ்சிதாவிடம் விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். ரஞ்சிதா இருக்குமிடம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம் என்றார். நித்யானந்தா மீது தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் புகார் கொடுத்து வருகின்றனர். அனைத்து வழக்குகளையும் ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் விசாரிக்க போவதாக போலீசார் தெரிவித்தனர்.

நித்யானந்தவின் லீலைகளை வெளிக்கொண்டு வந்தவர் அவரது சீடர்களில் ஒருவரான லெனின் ஆவார்.

நித்யானந்தா சுவாமிகளின் காம லீலைகளை அம்பலப் படுத்தி அவரது நிஜ முகம் உலக மக்களுக்கு தெரியக் காரணமாக இருந்தவர் அவரது சீடர் லெனின் எனத் தெரிய வந்துள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த நித்ய தர்மானந்தா என்ற லெனின் போலி சாமியார் நித்யானந்தாவிடம் உதவியாளராகவும் டிரைவராகவும் வேலை பார்த்தவர் எனத் தெரிகிறது .

இன்று சென்னை காவல்துறை ஆணையர் ராஜேந்திரனை சந்தித்த லெனின் சாமியார் சம்பந்தப் பட்ட மேலும் பல சி.டி க்களை ஆணையரிடம் ஒப்படைத்ததாக தெரிகிறது . மேலும் நித்யானந்தா குறித்து புகார் அளித்த லெனின் , நித்யானந்தா தன்னுடைய பெண் பக்தர்களிடம் பாலியல் கொடுமையில் ஈடு பட்டதாகவும் அதன் காரணமாக பலர் தற்கொலைக்கு முயன்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நித்யானந்தாவினால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் தனக்கு பாதுகாப்பு வழங்குமாறும் அவர் காவல் துறை ஆணையரிடம் கேட்டுக் கொண்டுள்ளார். ரஞ்சிதாவுடன் சாமியார் சல்லாபக் காட்சிகள் வெளியானவுடன் அதன் ஒளிபரப்புக்கு தடை கோரிய மனுவில் நித்யானந்தா சாமியார் தரப்பு லெனின் என்ற தனது சீடரே இதற்க்கு காரணம் என கூறி இருந்தது குறிப்பிடத் தக்கது.

குஜராத் தீவிரவாதி மோடிக்கு செக்ஸ் சாமியார் நிதயானந்தவோடு தொடர்பு.


தமிழ் நாட்டில் பிரபல ஹிந்து சாமியார் நித்யானந்தா நடிகையுடன் நடத்திய காம லீலைகளை தமிழகத்தின் மத தீவிரவாதிகள் ராம கோபாலன், சிவசேனை குரங்குகளும்,சங்கபரிவார் குரங்கு கூட்டம்களும் அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்றும், இது கிராபிக்ஸ் முறையில் போட பட்டது என்றும், இந்த காம சாமியார் ஹிந்துக்கள் மதம் மாறுவதை தன் பிரச்சாரத்தின் மூலம் கட்டு படுத்தி இருந்தார் என்றும் கூறி வந்தான, இந்நிலையில் குஜராத் கலவர நாயகன் தீவிரவாதி மோடி இந்த காம செக்ஸ் சாமியாரின் தீவிர பக்தன் என்பதும். இந்த தீவிரவாதி மோடிக்கும் இந்த மோசடி சாமியாருக்கும் இருந்த தொடர்புகள் வெளிவர ஆரம்பித்துள்ளது. ஒரு பெயர் வெளியிட விரும்பாத ஒரு உளவு துறை அதிகாரி கூறினார் இந்த வழக்கு சம்மந்தமாக மோடியை தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என்று.

Mar 4, 2010

நித்யானந்த சாமியாரை தொடர்ந்து :சதுர்வேதி சாமியாருக்கு பிடிவாரண்டு.

சென்னை தியாகராயநகரில் ராமானுஜர் மிஷன் அறக்கட்டளையை நடத்தி வந்தவர் சதுர்வேதி என்கிற பிரசன்ன வெங்கட சரவண சதுர்வேதி. இவரது அறக்கட்டளைக்கு பக்தர்கள் பலர் வந்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில், தனியார் நிறுவனம் ஒன்றின் அதிகாரியாக பணியாற்றிய சுரேஷ் என்பவரின் மனைவி மற்றும் மகளை 2000-ம் ஆண்டில் சதுர்வேதி சாமியார் மானபங்கம் செய்ததாக புகார் எழுந்தது.மேலும், அக்டோபர் 2.2.2002 அன்று ரூ.5 லட்சமும், 2003-ம் ஆண்டு ரூ.7 லட்சமும் மிரட்டி வாங்கினார் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக சுரேஷ் கொடுத்த புகார் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சதுர்வேதி சாமியார், ஸ்ரீபதி, ஸ்ரீதர், பாலு, மனோகரன், அனந்தகிருஷ்ணன், தாமோதரன் ஆகிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை சென்னை மகளிர் கோர்ட்டு விசாரித்து வருகிறது. 2005-ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின்னர் நடந்த விசாரணையின்போது சாமியார் ஆஜராகவில்லை. அதற்கு பதிலாக ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரும் மனுக்களை அவர் சார்பில் வக்கீல்கள் தாக்கல் செய்து வந்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி முகமது ஜபருல்லாகான் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போதும் சதுர்வேதி ஆஜராகவில்லை. அதற்கு பதிலாக, அவர் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந்த மனுவை நீதிபதி ஏற்காமல் தள்ளுபடி செய்தார். மேலும், சதுர்வேதி சாமியாருக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்

கர்நாடகாவில் பசுவதைத் தடைச் சட்டம் வாபஸ்.

பெங்களூரு:ஹிந்துத்துவா கட்சியான பா.ஜ.க தலைமையிலான கர்நாடகா அரசு சென்ற கடந்த ஆண்டு சட்டமன்றத் தொடரில் நிறைவேற்றிய பசுவதைத் தடைச் சட்டத்தை வாபஸ் பெற்றது.

மாநிலம் முழுவதும் எழுந்த கடும் எதிர்ப்பே இதற்கு காரணமாகும். சட்டமன்றத்திலுள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட பெரும்பான்மையான உறுப்பினர்கள் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, ஆகியோர்கள் இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பசுவதைத் தடைச் சட்டத்தை திடீரென வாபஸ் பெற என்னக் காரணம்? என எதிர்க்கட்சித் தலைவர் சீத்தாராமையா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மாநில சட்டம் மற்றும் நகர மேம்பாட்டுத்துறை அமைச்சர் எஸ்.சுரேஷ் குமார், "அரசுக்கு அது கொண்டு வந்த எந்தச் சட்டத்தையும் வாபஸ் பெற உரிமையுண்டு அதனடிப்படையில் இச்சட்டம் வாபஸ் பெறப்படுகிறது" என்றார்.

பசுவதைத் தடைச் சட்டத்தை அமுல்படுத்துவதில் தீவிரமாக இருந்த பா.ஜ.க அரசு திடீரென இச்சட்டத்தை வாபஸ் பெறக்காரணம் முஸ்லிம்கள் மற்றும் தாழ்த்தபட்ட மக்கள், உழைக்கும் மக்கள், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மக்கள் விரும்பி உண்ணும் உணவாகவும், மிகவும் சத்துள்ள உணவாகவும் மாட்டு கறி இருப்பதால் இதை தடைசெய்வது என்பது முடியாத காரியம் என்பதனை இந்த பாசிச ஹிந்துத்துவா புரிந்துகொண்டால் சரி. அதிகமான மக்களால் உணவாக உட்கொள்ளப்படும் ஒன்றை தடைச் செய்வது என்பது யாராலும் முடியாத ஒன்று அதை தொட்டு எழுந்த கடும் எதிர்ப்பே இந்த சட்டம் வாபஸ் பெறப்பட காரணமாகும்.

Mar 3, 2010

ஹிந்து சாமிகளும், ஹிந்துதுவாவும், துறவறமும் - ஒரு ஆய்வு.


நேற்று சன் நியூஸ் தொலைக்காட்சியில் வெளியான நித்தியானந்தா சுவாமிகளின் நித்திய ஆனந்த லீலா வினோதங்களால் தமிழக கர்நாடகா பக்தகோடிகளெல்லாம் அல்லோல கல்லோலப்படுகின்றனர்.

32 வயதேயான நித்தியானந்தா தமிழகத்தின் திருவண்ணாமலையில் பிறந்தவர். 33 நாடுகளில் 1200 மையங்கள், அமெரிக்க இந்துப் பல்கலைக்கழகத்தின் தலைவர், பெங்களூருக்கு வெளியேமைசூர் சாலையில் 200 ஏக்கர் பரப்பளவில் தலைமைப் பீடம். பெரும் செல்வாக்கு, கொட்டும் பணம். எப்படி சம்பாதித்தார் இவற்றையெல்லாம்..

லிங்கம் எடுத்தல் விபூதி எடுத்தல் என்ற சில்லறை சமாச்சாரத்திற்கு விடைக் கொடுத்துவிட்டு சாமியாரின் பேச்சிலும், எழுத்திலும் வெளிப்பட்ட வசீகரத்திற்கு வசியப்பட்டுப்போன பக்தகோடிகள் கோடிகளை கொட்ட சாமியாருக்கு ஜோடியும் தேவைப்பட்டது.

குமுதத்தில் கதவைத் திற காற்று வரட்டும் கட்டுரையை எழுதியவரின் அந்தரங்க கதவை திறந்து பார்த்த யாரோ ஒருவர் அதனை படம் பிடித்து தொலைக்காட்சிக்கும் அனுப்பிவிட நித்திய அனுபவங்கள் வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

பிரம்மச்சரியத்தை கட்டுப்படுத்துவது எவ்வாறு என்று எழுதியவர் உணர்ச்சிகளின் உந்து சக்தியால் சிற்றின்பத்தை தகாத முறையில் உய்த்து உணர்ந்தார். பாவம் பக்தகோடிகள் இவரின் கட்டுரையை படித்து பண்பட முயன்றவர்கள் திண்டாடிப் போயிருப்பார்க்ள்.

காஞ்சிக் காமக்கோடியின் காமக்களியாட்டங்களும், கொலைக் குற்றமும் வெளிப்பட்ட பிறகும் வாழாவிருந்த சங்க்பரிவார்களுக்கு நித்யானந்தாவின் நிழலுக அனுபவங்களை கண்டவுடன் பொத்துக் கொண்டு வந்துவிட்டது. நித்யானந்தாவிற்கு ‘ரா’ வில் தொடங்கும் நடிகையென்றால் காஞ்சிக்கு ‘எம்’ ’எஸ்’ நடிகைகளின் சேவைகள். கூடவே ‘அனு’வில் துவங்கும் எழுத்தாளரின் கசப்பான அனுபவங்கள். காரணம் புரிகிறது அவர் 'அவாள்’ ஆனதாலோ!

அடப்பாவிகளா? ஒழுக்கச் சீரழிவிலும் ஜாதி வெறியா? காஞ்சிக் காமக்கோடி முதல் கடைக்கோடி அர்ச்சகன் வரை ஒழுக்கச் சீரழிவின் உச்சத்திற்கே சென்ற செய்திகள் அடிக்கடி வெளியான பின்னரும் அறியாமையிலிருந்து விடுபடாத பக்தகோடிகள் புரோகித கசமாலங்களின் காலடியில் வீழ்ந்தே கிடக்கின்றனர். மனிதனை மனிதன் என்ற நிலையில் பார்க்காமல் அவன் காட்டும் சில வித்தைகளால் உச்சத்தில் தூக்கிவைத்து கூத்தாடிவிட்டு அவனது ரகசிய செய்கைகள் வெளிப்படுத்தப்படும் பொழுது நிலைகுலைந்துப் போகின்றனர் இந்த அறிவிலிகள்.

இறைவன் யார்? மனிதனை இறைவன் எதற்காகப் படைத்தான்? அவனுக்கும் மனிதனுக்கு மிடையே இடைத்தரகர்கள் தேவையா? தான் படைக்கப்பட்டது ஏன்? என்பதை பற்றி உணராததன் காரணமாக அறியாமை என்னும் அந்தகாரத்தில் மனிதர்களில் சிலர் மண்டியிட்டுக் கிடப்பதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சில அல்ல பல புல்லுருவிகளும் புரோகித வேடம் பூண்டு பணம் சம்பாதிக்கவும், பாலியல் சுகத்தை அனுபவிக்கவும் தலைப்பட்டு விடுகின்றனர்.

கடவுளின் பெயரால் நடைபெறும் அநாகரீகங்களும், அநியாயங்களும் சமூகத்தில் அங்கீகரிக்கப்படுவது எதனால்? என்பதை நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். இத்தகைய ஒழுக்கச் சீரழிவுகளுக்கு முடிவுகட்ட வேண்டுமென்றால் தனது அறிவுக்கு சிறிது வேலையைக் கொடுக்க மனித சமூகம் தயாராகவேண்டும்.

இயற்கை புறம்பான நிலையில் பிரம்மாச்சரியத்தை கட்டுப்படுத்துகிறோம் என்ற மோசடித் தனத்திலிருந்து விடுபட்டு இல்லற வாழ்க்கையின் மூலமே மனிதன் முழுமனிதனாக முடியும் என்று கூறும் மனிதத் தன்மைக்கு ஏற்ற கொள்கையை ஏற்க மனிதர்கள் தயாராக வேண்டும்.
மனித உள்ளங்கள் இத்தகைய இருள்களிலிருந்து எப்பொழுது விடுதலையடைந்து தன்னைப் படைத்த உண்மையான இறைவனை உணரத் தலைப்படுகிறதோ அன்று இத்தகைய மடங்களெல்லாம் காணாமல் போய்விடும். ஆகவே திருந்த வேண்டியது மடங்களல்ல மக்களின் மனங்களேயாகும்..

வீடியோவில் கிராஃபிக்ஸ் நித்தியானந்தா: சிவசேனா தலைவரின் காமெடி பேட்டி.

பிரபல சாமியார் நித்தியானந்தர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. இதனால் தமிழகம் உள்பட உலகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த வீடியோ காட்சிகள் வெளியானதையடுத்து, இந்து மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடெங்கிலும் ஆர்ப்பாட்டங்களும், நித்தியானந்தாவின் உருவப்படங்கள் எரிப்பும், ஆசிரமங்கள் சூறையாடுவதும் என நித்தியானந்தாவின் மீதான கோபம் வெளிப்படுகின்றன.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சிவசேனா கட்சித் தலைவர் குமாரராஜா, நித்தியானந்தர் வளர்ச்சியை பிடிக்காமல் சில சக்திகள், கிராப்பிக்ஸ் மூலம் பொய்யான மனிதரை நித்தியானந்தர் போல உருவாக்கியுள்ளனர். அதில் ஒரு பகுதிதான் நடிகையுடன் இருக்கும் வீடியோ காட்சி என்று தனது கையில் வைத்திருந்த அறிக்கையை படித்தார்.

பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினார் குமாரராஜா. எந்த ஆதாரத்தை வைத்து வீடியோவில் உள்ள காட்சிகளை கிராப்பிக்ஸ் என்று சொல்லுகிறிர்கள்? இதுபற்றி நித்தியானந்தத்திடம் தொடர்பு கொண்டு பேசினீர்களா? உங்களுக்கும் நித்தியானந்தாவிற்கும் எங்த வகை தொடர்பு? அவரை நீங்கள் சந்தித்துள்ளீர்களா? அவருக்கு உங்களை தெரியுமா? இந்து மக்கள் கட்சி உள்பட நித்தியானந்தாவின் பக்தர்களும் இந்த வீடியோ காட்சிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்கள். அப்படி இருக்க நீங்கள் மட்டும் ஏன் அவருக்கு ஆதரவாக பேசுகிறீர்கள்? இது உங்களுடைய விளம்பரத்துக்காகவா? அல்லது அவரோடு உங்களுக்கு வேறு ஒப்பந்தம் உள்ளதா? என்று பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் காமெடியாக அளித்த ஒரே பதில், வீடியோவில் இருப்பது நித்தியானந்தாவின் கிராப்பிக்ஸ் உருவம் என்பதுதான்.

பாதிக்கப்பட்டவர் நித்தியானந்தா, பத்திரிகையாளர்களை அவர் சந்திக்காமல் உங்களை ஏன் அனுப்பி வைத்துள்ளார்? ஏன் நித்தியானந்தா தலைமறைவாகி உள்ளார்? அவர் எப்போது பத்திரிகையாளர்களை சந்திப்பார்? என்ற கேள்விக்கு, நித்தியானந்தா தலைமறைவாகவில்லை. விரைவில் பெங்களூரில் செய்தியாளர்களை சந்திப்பார் என்றார்.

செய்தியாளர்களின் எந்த கேள்விக்கு சரியான பதில் சொல்லாமல், முன்னுக்குப் பின் முரணாக பேசிய குமாரராஜாவை, மீண்டும் ஒருமுறை வீடியோவையும், படங்கள் வெளிவந்த புத்தகத்தையும் பார்த்துவிட்டு பின்னர் எங்களை சந்தியுங்கள் என்று சொல்லி விடைப்பெற்றனர் பத்திரிகையாளர்கள்.

ஆந்திர சாமியார் கல்கி பகவான் போதைப் பொருள் பதுக்கல், பல கோடி ரூபாய் மோசடி – ஆசிரமம் சூறை.


சித்தூர்: போதைப் பொருள் பதுக்கல், தரிசனம் என்ற பெயரில் பக்தர்களிடம் கோடிக்கணக்கில் பறித்தது போன்ற குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள கல்கி சாமியாரின் பிரமாண்ட ஆசிரமத்தின் ஒரு பகுதியை அடித்து நொறுக்கினர் பொதுமக்கள். மாடர்ன் சாமியார்களுக்கு இது போதாத காலம். ஏதாவது ஒரு வழியில் மீடியாவிடம் அல்லது மக்களிடம் சிக்கிக் கொள்கிறார்கள்.

கடந்த சில ஆண்டுகளாக பல விசித்திரமான செய்கைகள் மூலம் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தவர் விஜய்குமார் நாயுடு என்ற கல்கி பகவான். தன்னை கல்கி அவதாரம் என்றும், தன் மனைவியை அம்மா பகவான் என்றும் கூறிக் கொண்டு பல இடங்களில் பிரமாண்ட ஆசிரமங்களை எழுப்பியுள்ளார்.

ஆந்திர மாநிலம் தடா அருகில் வரதையபாளையத்தில் பிரமாண்டமான ஆசிரமத்தைக் கட்டியுள்ள இந்த விஜய்குமார் நாயுடு, தன்னைக் காண வரும் பக்தர்களிடம் கட்டாய கட்டணமாக ரூ 5000 வரை பெறுகிறார். சிறப்பு தரிசனத்துக்கு ரூ 25000 கட்டணம் வசூலிக்கிறார். ஹோமம் செய்ய ரூ 60000 கட்டணம் செலுத்த வேண்டுமாம்.

வெளிநாட்டிலிருந்து வரும் விருந்தினர்களை 21 நாள் பேக்கேஜ் என்ற திட்டத்தின் கீழ் தங்க வைத்து போதை மருந்து உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத கேளிக்கைகளை வழங்கு கிறார்களாம் இந்த ஆசிரமத்தில். அம்மா பூஜை என்ற பெயரில் மட்டும் ரூ 240 கோடியும், விஜய்குமார் நாயுடுவின் மகன் ரியல் எஸ்டேட் என்ற பெயரில் பக்தர்களை ஏமாற்றி ரூ 3000 கோடியும் வரையும் ஏமாற்றிவிட்டதாக புகார் கூறப்பட்டுள்ளது. விஜய்குமார் நாயுடு நடத்தும் 9 நிறுவனங்களின் மீதும் புகார்கள் தரப்பட்டுள்ளன.

இது தவிர, ஏராளமான பெண்கள் வரவழைக்கப்பட்டு, வெளிநாட்டவர்களுக்கு விருந்தளிக்கப் படுவதாகவும் வரதையபாளையம் போலீஸில் புகார் செய்துள்ளனர் அப்பகுதி மக்கள்.
பூந்தமல்லியை அடுத்த நேமத்தில் உள்ள கல்கி ஆசிரமத்தின் மீதும் இதுபோன்ற புகார்கள் கூறப்பட்டுள்ளன. ஆனால் அரசியல் செல்வாக்கு காரணமாக விஜய்குமார் நாயுடு மற்றும் அவர் மனைவியை போலீசாரால் விசாரிக்க முடியவில்லையாம். இவை அனைத்தையும் உள்ளூர் ஆந்திர டிவி ஒன்று தொடர்ந்து செய்தியாக வெளியிட்ட வண்ணமிருந்தது.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் இன்று வரதையபாளையம் ஆசிரமத்தின் தொழில்நுட்ப மையத்தை அடித்து நொறுக்கினார்கள். அங்கிருந்த அனைத்துப் பொருள்களையும் உடைத்தவர்கள், ஆசிரமம் என்ற போர்வையில் இங்கு நடக்கும் அசிங்கங்களை இனியும் அனுமதிக்க முடியாது என்றனர். மக்களை ஏமாற்றி விஜயகுமார் நாயுடு சம்பாதித்த பணம் முழுக்க திரும்பச் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த ஆசிரமத்தில் போதைப் பொருள் ஏராளமாய் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், இங்கு தரப்படும் பிரசாதமே போதைப் பொருள் கலந்ததுதான் என்றும் குற்றம்சாட்டினர்.

உடனடியாக போலீசார் வரவழைக்கப்பட்டனர். கலாட்டா செய்தவர்களை போலீஸ் விரட்டியடித்தது. இந்த நிகழ்ச்சி அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.ஆனால் ஆசிரமம் தரப்பில் இதற்கு எந்த விளக்கமும் தரப்படவில்லை.

மத்தியபிரதேஷ் தேவாஸ் மாவட்டத்தில் முஸ்லிம்கள் மீது ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகள் திட்டமிட்டு கலவரம்.

போபால்:மத்தியபிரதேஷ் மாநிலம் தேவாஸ் மாவட்டத்திலிலுள்ள காடேகான் நகரில் ஒரு முஸ்லிம் பெண்ணை ஆர்.எஸ்.எஸ்.தீவிரவாதி ஒருவன் கடத்திச் சென்றான். இதனால் பாதிக்கப்பட்ட அப்பெண்ணின் குடும்பத்தினர் ஹோலிப் பண்டிகையை கொண்டாடிக் கொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ்.தீவிரவாதி மற்றும் அதற்க்கு உடந்தையாக இருந்த அவன் குடும்பத்தை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து நடந்த கலவரத்தில் முஸ்லிம் ஒருவர் கொல்லப்பட்டார் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தாலும், உறுதிச் செய்யாத தகவல்கள் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கிறது. கொல்லப்பட்டவர்களின் அடையாளத்தை இதுவரை கண்டறியப்படவில்லை. நிலைமை மோசமாகியதைத் தொடர்ந்து காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 12 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்பு 144 தடவை உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருந்தது ஆனால் நிலைமை கட்டுக்கடங்காமல் போய் மோதல் தொடர்ந்தது. ஒரு கும்பல் முஸ்லிம்களின் வீடுகளையும், கடைகளையும் தீவைத்துக்கொழுத்தி நாசம் செய்தது. இந்த கலவரங்களை தீவிரவாத ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்புகள் நடத்தியாதாக உளவுத்துறை செய்திகள் கூறுகின்றன.

கேடு கேட்ட தஸ்லிமா நஸ்ரினால் கர்நாடகாவில் கலவரம்.


கடந்த திங்கள் கிழமை தஸ்லிமா நஸ்ரின் என்ற சர்ச்சைக்குரிய எழுத்தாளரின் கட்டுரை என்ற பெயரில் கன்னட மொழியில் கர்நாடகா மாநிலத்தில் வெளியாகும் பத்திரிகை ஒன்று வெளியிட்டதால் ஏற்பட்ட கலவரத்தில் திப்பு நகரைச் சார்ந்த ஸாதிக்(வயது 23) என்ற தொழிலாளர் ஒருவர் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டிருந்தார்.

மேலும் அப்துல் லத்தீஃப்(வயது 35) என்பவர் வன்முறை வெறிக்கும்பலின் தாக்குதலுக்கு பலியானார். இவர்களின் நல்லடக்கம் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது. மேலும் சிமோகாவிற்கு செல்லும் வழிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

சிமோகா முதல்வர் எடியூரப்பாவின் சொந்த நகராகும். துணைக் கமிஷனர் மற்றும் மாவட்ட மாஜிஸ்ட்ரேட் பங்கஜ் குமார் பாண்டே ஆகியோர் பத்திரிகையாளர்களிடம் தெரிவிக்கையில் படுகாயமடைந்த 45 பேர் மெக்கான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்கள்.

ஹிந்து முன்னணி ராமகோபாலனுக்கு பதில்.

மானம் கேட்ட ஹிந்து முன்னணி ராமகோபால ஐயர் அவர்களே உங்களுக்கு வெக்கமா இல்லையா? உங்கள் ஹிந்து கொள்கைகள் செத்துவிட்ட பின்னால் ஏன் அதை இன்னும் தூக்கி பிடிக்கிரீர்கள். எப்படி ஒரு ஆண்மையுள்ள ஆண் மகனால் கல்யாணம் பண்ணாமல் பெண்துணை இல்லாமல் தனியாக வாழ முடியும். அதிலும் இந்த சாமியார் எல்லாம் நல்ல தின்னு ஒரு வேலையும் செய்யாமல் கொழுப்பு பிடித்து அலையும் காம வெறிபிடித்த பேய்கள். எத்தனை சாமியார்கள் இப்படி தொடர்ந்து மாட்டுகிறார்கள். கேடு கேட்ட ஹிந்து முன்னணி ராம கோபால ஐயர் அவர்களே தப்பை ஒத்துக்கொள். எப்படி மானத்துடன் ஹிந்து மக்கள் கட்சி அந்த சாமியாரை பிடித்து தண்டிக்க வேண்டும் என்று சொல்கிறதோ அதுபோல் சொல்லுங்கள். அதை விட்டுவிட்டு இப்படி கேவலமாக பேசாதீர்கள். நீங்கள் எப்படி ஹிந்துகளுக்கு எல்லாம் ஒரு முன்னணி நடத்துகிறீர்கள். அப்போ ஹிந்து மக்கள் கட்சி சொல்வது பொய்யா.இந்த சாமியார் நடிகையுடன் சல்லாபம் செய்ததற்கும் வெளிநாட்டு சதிதான் காரணம் என்று பி.பி.சி வானொலியில் சொல்கிறீர்களே உங்களை மாதிரி ஒரு கேடு கேட்டவர் யாரும் இருக்க முடியாது?

அட நாத்தம் பிடித்த ராம கோபால ஐயர் அவர்களே தீர விசாரித்த பின்னால்தான் பத்திரிக்கைகளில் செய்தி போடவேண்டுமாம் இந்த ராமகோபால ஐயர் சொல்கிறார்.இவர் அப்படிதான் முஸ்லீம்கள் விசயங்களில் சொன்னாரா? எங்காவது ஒரு சின்ன பிரச்சனை நடந்தாலும் முஸ்லிம் தீவிரவாதிகள், பாகிஸ்தான், ஐ.எஸ்.ஐ. சதி இப்படி தானே நீ யூம் உன் பார்பன பத்திரிக்கைகளும் செய்தி போடுவீர்கள். இப்ப உங்கள் ஹிந்துமதம் சரிந்து விட்டது என்றதும் இப்படியா கேவலமா அதை தூக்கி பிடிப்பது. நீங்களும் ஒரு சாமியார் தானே உங்களுக்கு இப்ப வயசாகி போகிவிட்டது நீங்களும் ஒரு காலத்தில் இப்படி இருந்தீங்களோ என்னவோ. அந்த நேரத்தில் இப்படி பவர் புல் கேமராக்கள் இல்லை இருந்திருந்தால் உங்கள் வண்டவாலமும் தண்டவாளம் தாண்டி. அதனால் தான் நீங்கள் இப்படி ஒரு கேடுகெட்ட சாமியாருக்கு வக்காலத்து வாங்குறீர்கள் .

Mar 2, 2010

விபச்சார விடுதி வைத்து நடத்திய ஹிந்து சாமியார் கைது.

கான்பூர்: ஹிந்து மத சாமியார் சத்ய சாய்பாபாவின் சீடர் ஹிந்து சாமியார் சிவ் முரத்திவேதி கோவில் சுரங்க அறையில் இளம் பெண்களை மிக நூதனமாக ஏமாற்றி விபசார தொழிலில் ஈடுபடுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது. குடும்பத்தை பிரிந்து தனிமையில் இருக்கும் பெண்களை கணவனை பிரிந்தவர்கள் என இவர்களை இணையத்தளம் மூலம் தேடி கண்டு பிடித்து, அவர்களிடம் பண ஆசை காட்டி விபசாரத்தில் ஈடுபடுத்தினார்..

இதன் மூலம் லட்சக் கணக்கில் பணம் கிடைத்ததால் கல்லூரி மாணவிகள், விமானப்பணிப் பெண்கள் என பல பெண்கள் அவர் விரித்த வலையில் விழுந்து விட்டனர். ஹிந்து மத சாமியார் சிவ்முரத் திவேதியிடம் டெல்லி போலீசார் தீவிரவிசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் ஒவ்வொரு நாளும் புது புது தகவல்களாக வெளியானபடி உள்ளது.

நேற்று சாமியாரிடம் போலிஸார் நடத்திய விசாரணையில் டெல்லியில் 5 இடங்களில் விபசார மையம் வைத்திருந்த தகவலை போலீசாரிடம் ஹிந்து மத சாமியார் சிவ்முரத் திவேதி வெளியிட்டார். டெல்லியில் பணக்காரர்கள் வசிக்கும் சி.ஆர்.பார்க், செக்டார் 3 ஆ.கே.புரம், பிகாஜி காமா பிளேஸ் (முகம்மத்பூர்), சப்தர்ஜங் என்கிளேவ் (ஹியூமான்பூர்), மற்றும் தேவ்லி (ஜவகர் பார்க்) ஆகிய 5 இடங்களில் சிவ்முரத் திவேதி விபசார விடுதி வைத்திருந்தார். இந்த 5 இடங்களுக்கும் போலீசார் சீல் வைத்துள்ளனர்.

டெல்லி தவிர தன்னிடம் சிக்கும் பெண்களை உத்தர பிரதேசத்தில் உள்ள சுற்றுலா தலங்கள், சிம்லாவுக்கு அனுப்பி ஹிந்து மத சாமியார் சிவ்முரத் திவேதி பணம் சம்பாதித்துள்ளார். இது பற்றிய தகவல்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள். விபசார தொழில் மூலம் கிடைத்த கோடிக்கணக்கான பணத்தை கொண்டு புனே, வாரணாசி, லக்னோ, பெங்களூர் நகரங்களில் ஹிந்து மத சாமியார் ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார். அவற்றையும் போலீசார் முடக்கி வருகிறார்கள். சாமியாரிடம் விசாரணை நடத்த தனிப்படை உருவாக்கப்பட்டுள்ளது

பிரபல தமிழக ஹிந்து சாமியார் நித்தியானந்தர் நடிகையுடன் உல்லாசம்!

சென்னை: பிரபல தமிழக சாமியார் நித்தியானந்தர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. இதனால் தமிழகம் முழுவதிலும் உள்ள அவருடைய பக்தர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

அந்த வீடியோ காட்சியில் ஆசிரமம் போல் காணப்படும் அங்கு சாமியாரும் நடிகை ரஞ்சிதாவும் ஒரு அறையில் உள்ளனர். அந்த அறையில் புடவையுடன் இருக்கும் நடிகை ரஞ்சிதா சாமியாருடன் நெருக்கமாக படுக்கையில் புரளுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. அதை தொடர்ந்து விளக்குகள் அணைக்கப்படுகின்றன.

இதேபோல் அடுத்தக் காட்சியில் நடிகை ரஞ்சிதா சுடிதாரில், சாமியார் இருக்கும் அறைக்கு வருகிறார். அப்போது ரஞ்சிதா மாத்திரை கொடுக்கிறார், காபி கொடுக்கிறார். பின்னர் பழையபடி விளக்குகள் அணைக்கப்படுகின்றன. இந்தக் வீடியோ காட்சிகளைப் பார்க்கும்போது நடிகைக்கும், சாமியாருக்கும் பல வருடங்களாகவே தொடர்பு இருப்பதாக உறுதிப்படுத்தப்படுகிறது.

இந்த செய்திகள் அடங்கிய வீடியோ காட்சிகள் வெளியானதையடுத்து, கடலூர் அருகே வண்டிப்பாளையம் பகுதியில் நித்தியானந்தா சாமியாரின் பக்தர்கள் மற்றும் பொதுமக்களும் இணைந்து அங்கு ஒட்டப்பட்டு இருந்த அவரின் படங்களை கிழித்தெறிந்தனர். இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சாமியாரின் படத்தை கிழித்தவர்கள், நித்யானந்த சாமியாரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், அவரின் ஆசிரமத்துக்கு சீல் வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

கன்னடப் பத்திரிக்கைக்கு நான் கட்டுரையே எழுதவில்லை - தஸ்லிமா மறுப்பு.

டெல்லி:கர்நாடகாவைச் சேர்ந்த எந்த நாளிதழுக்கும் நான் கட்டுரை எழுதவில்லை. எனது பெயரைப் பயன்படுத்தி, எனக்கு அவப்பெயரை ஏற்படுத்தவும், சமூகத்தில் பிரச்சினையை ஏற்படுத்தவும் நடந்த அவதூறு முயற்சியே இது என்று கூறியுள்ளார் எழுத்தாளர் தஸ்லிம் நஸ்ரின். தஸ்லிமா நஸ்ரின் புர்கா குறித்து எழுதியதாக கன்னட நாளிதழ் ஒன்று கட்டுரை வெளியிட்டுள்ளது. இது அங்கு பெரும் வன்முறையை ஏற்படுத்தி விட்டது.

ஷிமோகாவில் நடந்த மோதலின்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.இந்நிலையில் தான் அப்படி ஒரு கட்டுரை எழுதவே இல்லை என்று மறுத்துள்ளார் தஸ்லிமா. இதுக்குறித்து டெல்லியில் இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடக செய்தித் தாள் ஒன்றில் வெளியாகியுள்ள கட்டுரை திரித்து வெளியிடப்பட்டதாகும். அந்தக் கட்டுரையை நான் எழுதவே இல்லை. கர்நாடகத்தைச் சேர்ந்த எந்த நாளிதழுக்கும் நான் எந்தக் கட்டுரையும் எழுதவில்லை. கர்நாடக சம்பவம் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

நான் எழுதிய ஒரு கட்டுரையால் கர்நாடகத்தில் பெரும் வன்முறை மூண்டுள்ளதாக அறிய வந்து அதிர்ச்சியுற்றேன். ஆனால் அப்படி ஒரு கட்டுரையை எனது வாழ்நாளில் எழுதியதே இல்லை. குறிப்பாக கர்நாடகத்தைச் சேர்ந்த எந்த நாளிதழுக்கும் நான் அப்படி ஒரு கட்டுரையை தரவில்லை. ஆனால் நான் எழுதியதாக கூறி வெளியாகியுள்ள அந்தக் கட்டுரை மிகவும் கண்டனத்துக்குரியது. மேலும், நான் இதுவரை எழுதிய நூல்களில் எந்த இடத்திலும் புர்காவுக்கு எதிராக நபிகள் நாயகம் கருத்து கொண்டிருந்தார் என்று நான் கூறியதே இல்லை. எனவே இது ஒரு தவறான கட்டுரையாகும்.எனது பெயரைக் கெடுக்க வேண்டும், எனது படைப்புகள் குறித்த தவறான கருத்தை உருவாக்க வேண்டும், நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வரும் சமூகத்தில் பிளவை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் நடந்த முயற்சியாகவே இதைக் கருதுகிறேன்.வன்முறை மூண்ட பகுதிகளில் அமைதி திரும்ப வேண்டும் என பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார் தஸ்லிமா.

வங்கதேசத்திலிருந்து வெளியேறிய பின்னர் இந்தியாவில் தங்கியுள்ளார் தஸ்லிமா. இடையில், வெளிநாடு சென்றிருந்த அவர், கடந்த மாதம்தான் இந்தியா திரும்பி வந்தார். பாதுகாப்பு காரணத்திற்காக அவர் ரகசியமான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். வருகிற ஆகஸ்ட் மாதம் வரை அவரது விசா நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Mar 1, 2010

சவூதி அரேபியா சிறைகளில் வாடும் இந்தியர்களை விடுவிக்க பிரதமருக்கு இந்தியா ஃபெடர்னிடி ஃபாரம் கோரிக்கை

ஜித்தா:சவூதி அரேபியாவின் பல்வேறு சிறைகளில் வருடக்கணக்கில் வாடிவரும் நூற்றுக்கணக்கான இந்தியர்களின் விடுதலைக்காக தலையிட சவூதி அரேபியாவில் செயல்படும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான சமூக நல அமைப்பான இந்தியா ஃபெடர்னிடி ஃபாரம் சவூதி அரேபியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கோரிக்கை மனு அளித்துள்ளது.

கல்வியறிவில்லாத அப்பாவி இந்தியர்களை தொழில் விசாவில் கத்தாருக்கு கொண்டு சென்று பின்னர் விசிட்டிங் விசாவில் சவூதி அரேபியாவிற்கு கொண்டு வந்து பாலைவனத்தில் ஆடுகளை மேய்ப்பவர்களாக்கி வருடக்கணக்கில் கசக்கி பிழியும் நிலைமையை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென்றும் ஃபெடர்னிடி ஃபாரம் பிரதமரிடம் கோரியுள்ளது.

புதிய விசாவில் ஹவுஸ் டிரைவர்களாக வருபவர்கள் ஸ்பான்சர்களின் நிர்பந்தத்தினால் லைசன்ஸ் எடுக்காமல் வாகனங்களை ஓட்டி போலீசில் சிக்கி வருடக்கணக்கில் சிறையில் வாடுகிறார்கள். இவர்களுடைய விடுதலைக்கு முயல வேண்டுமென்றும், இத்தகைய நஷ்டங்களை ஸ்பான்சர்களை பொறுப்பேற்க வைக்க வேண்டுமென்றும் பிரதமருக்கு அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஸ்பான்சர்சிப்பை முடக்குவது ஒரு பரவலான வியாபார தந்திரமாக மாறிவிட்டதால் அதனை முடக்குவதற்கு முன்பு இந்தியன் எம்பஸியிலோ அல்லது கன்சுலேட்டிலோ அனுமதி வாங்குவது சட்டமாக்க வேண்டும். விபத்துகளில் நஷ்ட ஈடு வழங்க இயலாமல் சிறையிலடைக்கப்படும் டிரைவர்களை விடுதலைச் செய்வதற்கான நடவடிக்கைகளை துவங்க வேண்டும். ஐந்து லட்சம் இந்தியர்கள் வசிக்கும் தம்மாமில் ஒரு கன்சுலேட் நிறுவவேண்டும் என்பவை ஃபெடர்னிடி ஃபாரம் பிரதமருக்கு அளித்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளன.

ஐந்து ஒப்பந்தங்களில் இந்தியாவும் சவூதி அரேபியாவும் கையொப்பமிட்டுள்ளன.


ரியாத்:குற்றவாளிகள் ஒப்படைப்பு ஒப்பந்தம் உள்ளிட்ட ஐந்து ஒப்பந்தங்களில் இந்தியாவும் சவூதி அரேபியாவும் கையொப்பமிட்டுள்ளன. இந்த ஐந்து ஒப்பந்தங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுவது குற்றவாளிகளை ஒப்படைப்பதாகும். சவூதி அரேபியாவிற்கு 3 நாட்கள் சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய பிரதமர் மன்மோகன்சிங் இரண்டாவது நாளான நேற்று ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.

தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளை பரஸ்பரம் ஒப்படைப்பது என்பது இரண்டாவது ஒப்பந்தமாகும். மூன்றாவது கலாச்சார பரிமாற்றமும், நான்காவது விஞ்ஞான தொழில்நுட்ப துறையில் உதவியுமாகும். அதுமட்டுமல்லாமல் டாட்டா மோட்டார்ஸுக்கு சவூதியில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்வதற்கான 80 மில்லியன் டாலர் மதிப்பிலான வாகனங்களை வழங்கிடும் ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளன