Dec 16, 2010
சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றக் கோரி மறியல்
தூத்துக்குடி : கிடப்பில் போடப்பட்டுள்ள சேது சமுத்திர திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அரசுத்துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், சமச்சீர் கல்வியை அனைத்து வகுப்புகளிலும் அமல்படுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சாலைமறியல் போராட்டம் நடந்தது. பழைய பஸ்ஸ்டாண்ட் முன் மாவட்ட செயலர் சண்முகவேல் தலைமையில் நடந்தமறியலில், 64 பேர் கலந்து கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இதேகோரிக்கைக்காக, கோவில்பட்டியில் சாலைமறியல் செய்த இச்சங்கத்தைச் சேர்ந்த, 44 பேர் கைது செய்யப்பட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
“இராமர் பாலம்” “இராமர் பாலம்” என்று இல்லாத ஒன்றிற்காக வெறிக்கூச்சலிடும் சங்பரிவார பார்ப்பன கும்பல்கிளன் முகமூடிகளை கிழிக்கும் வகையில் பல கட்டுரைகளை வெளியிட்டு நாறடித்தார்கள். அப்போதும் கூட திருந்தவில்லை இந்த கேடுகெட்ட ஜென்மங்கள். தற்போது VHP தலைவர் அசோக் சிங்கால் போன்றவர்களால் இந்திய வின்வெளி கூட்டமைப்பில்(ISRO) வுலை செய்யும் விஞ்ஞானி என்று அறிமுகப்படுத்தப்பட்டவன் ஒரு போலி என்று இன்று பத்திரிகைகள் தோலுரித்து காட்டியுள்ளன.
Post a Comment