
மேலும் "தீவிரவாதி மோடி கைது செய்யப்பட்டால் அதில் அர்த்தம் இருக்கிறது. அமித் ஷா அவரது அடியாள் மட்டுமே. அமித் ஷா தன்னிச்சையாகச் செயல்படவே முடியாது" என்றார்.
புதன்கிழமை சிபிஐ அமித் ஷாவிடம் விசாரணையைத் தொடங்கியது. அஹமதாபாத்திலுள்ள சபர்மதி சிறையில் நடந்த இந்த விசாரணையில் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு அமித் ஷா சொன்ன பதில் "தெரியாது".
No comments:
Post a Comment