Apr 25, 2015

தமிழர்களை திருத்த 3 விசயங்கள்!?

தமிழகம் முழுவதும் 20 தமிழர்கள் படுகொலை பற்றிய பரபரப்பு.  2 நாட்களில் முடிந்து விட்டதற்கு காரணம் என்ன தெரியுமா ?

இங்குள்ள மொத்த தமிழர்களில் பாதி பேர் உண்மையான தமிழனாக இல்லை.

ஆந்திராவில் நடந்ததற்கு நான் ஏன் கோபப்படவேண்டும் ? என்பது போல அவனவன் அடுத்த வேலையை பார்க்க போய்விட்டான்.

அடுத்த வேலை என்ன ?.

டீச்சர் ஓடி போயிட்டா.

கிரிக்கெட்டில் எவன் 100 அடிச்சான்.

இதுதான் இவனுகளுடைய அடுத்த வேலையாக இருக்கு.

இந்த தமிழர்களை திருத்த 3 விசயங்களை கட்டாயம் களையெடுக்க வேண்டும்.

1. சினிமா .
2. பெண்கள் மேல் உள்ள காமப்பார்வை .
3. கிரிக்கெட்.

சினிமாவை ஒரு பொழுது போக்கு விசயமாக பார்க்காமல் அதை தனது வாழ்வின் ஒரு அத்தியாவசமான தேவையை போல முட்டாள் தமிழன் நினைத்ததே நமது இனம் இன்று கூனி குறுகி வேற்று மொழி நாய்கள் இடத்தில் ஆட்சியையும் அதிகாரத்தையும் கொடுத்து விட்டு இன்று வரை அவன் திண்ணை காலை பிடித்து கொண்டு நிற்கிறோம்.

கேரளாவில், ஆந்திராவில், கர்நாடகாவில், டெல்லியில், மகாராஷ்டிராவில் இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலாவது ஒரு தமிழன் சினிமாவில் நடித்து அந்த மாநிலத்தின் ஆட்சியை பிடிக்க முடியுமா?.

ஆனால் அது தமிழன் நாட்டில் நடந்தது. நம்மை கேரளத்துக்காரனும், தெலுங்கனும், கன்னடத்துகாரர்கள் மட்டுமே ஆண்டார்கள், ஆண்டு வருகிறார்கள்.

அதுபோலவே வாழ்வில், நேரில் பெண்களையே பார்க்காதது போல முகநூலில் ஒரு பெண் குட் மர்ன்னிங் என்று போட்டவுடன் 1008 லைக் 402 கருத்து .

முகநூலில் போலி முகவரியுடன் போலி புகைப்படத்தில் வரும் பெண்களுக்கே நீங்கள் இந்த வழி வழிகிரீர்களே? உங்களை நம்பி 5 வயசு குழந்தையை கூட நம்பிவிட முடியாது

அடுத்து கிரிக்கெட் :  எதுக்கு மானம் கெட்ட கிரிக்கெட்க்கு இவ்வளவு முக்கியத்துவம் தரனும்?இது வரை ஒரு தமிழனை கூட (பார்ப்பான தவிற) இந்திய அணிக்காக சேர்த்து கொள்ளாத இந்த கிரிக்கெட்டின் மீது உனக்கென்ன இவ்வளவு விருப்பம் ?.


இந்திய கிரிக்கெட் அணி துவங்கபட்ட காலம் முதல் இன்று வரை ஒரு தமிழன் அணியில் சேர்க்கப்படவில்லை, பார்ப்பான்களின் விளையாட்டாக மாறிப்போன இந்த கிரிக்கெட் இன்னும் உன்னை ஆரிய அடிமையாகவே வைத்திருக்கும்.


இனியாவது சிந்திப்போம்!.

2 comments:

  1. பார்ப்பனர் அல்லாதவர்கள் ஆண்மை இருந்தால் கருவறைக்குள் நுழையட்டும்.

    சமஸ்கிருதம் தெரியாதவர்கள் இந்துகளே இல்லை. - சு.சாமி.

    உன்ன மாதிரி புறம்போக்கு நாலத்தான் அம்பேத்காரும், பெரியாரும், இந்து மதத்தை எதிர்தார்கள்.

    இப்போது ஹிந்து சகோதரர்களுக்கு அவசர தேவை ஹிந்து மதத்தை எதிர்பது அல்ல, உன்ன மாதிரி ஹிந்து மத விரோதிகளை களை எடுப்பது தான்.

    ReplyDelete
  2. nalls-trainer.blogspot.com.auApril 27, 2015 at 10:18 PM

    Jathiya veri pookuthaan, indraiya thamizhar nilaiku kaaranam.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி!! மீண்டும் வருகை தாருங்கள் கருத்துக்கள் எழுதுங்கள். நன்றி!!