Jan 25, 2015

மோடியின் மோசடிகள்!?

மோடியின் மோசடிகள் அமெரிக்காவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவைவிட்டு உலக நாடுகளிலெல்லாம் அவப்பெயரே நரமோடிக்கு.

3 மாசத்துக்கு முந்தி ஐநா வில் இங்லிஸ்லே     மோ(க)டி பேச தடுமாறி ஹிந்தியில் gasp emoticon பேசி விட்டு வந்த ‪மோ(க)டி,. சில நாட்கள் முன்னே குஜராத் சம்மிட் மேடையில் கையில் எந்த பேப்பரும் இல்லாமல், சும்மா சரளமான இங்லிஷில் ஸ்பீடா பிச்சூ பிச்சூ பொளந்து கட்டினாராம். எப்படிங்க.?. வெரி சிம்பிள்.

5 வருஷத்துக்கு முன்னாடியிலிருந்தே அமெரிக்காவில் தடுமாறாமல் சரளமாக இங்லீஷ் பேச grin emoticon ஒபாமாவே பயன்படுத்திய அதேSpeech Teleprompter தொழில் நுட்பத்தைத்தான் மோடியும் இப்போது பயன்படுத்துகிறார்.
அது ஒரு ட்ரான்ஸ்பேரன்ட் கிளாஸ் திரை. பேச நிற்கும் போடியத்துக்கு முன்னே முகத்துக்கு நேராக வைக்கப் பட்டிருக்கும். அதில், எழுத்து ஸ்க்ரோலிங் ஆகி ஓடிக்கொண்டு இருக்கும்... அதை பார்த்து வேகமாக படிக்க வேண்டும்... அவ்ளோதான்.

இதில் என்ன பியூட்டி என்றால், மேடைப்பக்கம் இருப்பவருக்கு மட்டுமே கிளாஸில் ஓடும் எழுத்து தெரியும். ஸ்டேஜுக்கு முன்னே ஆடியன்ஸ் பார்வைக்கு பிளைன் கிளாஸ் மட்டுமே தெரியும்... அதில் ஓடிக்கொண்டு இருக்கும் எழுத்து ஏதும் தெரியாது என்பதால் பேசிக்கொண்டு இருப்பவரை மறைக்கவும் செய்யாது. சூப்பர்லே..?!? smile emoticon.

எனினும் குறிப்பிட்ட கோணத்தில் அமர்ந்து உள்ளவர்களுக்கு மட்டும் லைட் பட்டு கிளாஸ் கிளார் அடிக்கும் போது. அவங்க மட்டும், 'எதுக்கு இந்த கண்ணாடியை மோடிக்கு முன்னாடி வெட்டியா வச்சி இருக்காங்க'ன்னு புரியாம குழம்பிட்டு இருப்பாங்க. அது இல்லைன்னா மோடியின் இங்லிஷ் பேச்சுக்கு பியூஸ் போயிடும்.

இதை எல்லாம் மறைத்து மோடியின் ஆங்கிலப்புலமை குறித்து புகழ்ந்து தள்ளும் மோசடி ஊடகங்களை நம்பும் பாமர மக்களை நினைத்தால்தான் பாவமா இருக்கு..! cry emoticon.

7 comments:

  1. ஊடகங்கள் முழுவதும் ஒபாமா,

    இவனால் பல லட்சம் குழந்தைகள் இழந்தனர் அப்பா- அம்மா!

    நொடிக்கு நொடி நேரடி ஒளிபரப்பு,

    ஊடகமே, இவனால் ஒளியிழந்த மக்களின் துன்பங்களை முதலில் பரப்பு!!

    ஒபாமாவோடு கைகுலுக்கிறார் மோடி,

    இவர்கள் தானே பலர் கைகால் இழக்கவைத்த கேடி!!!

    ReplyDelete
  2. மோடி ஒபாமா மனைவிக்கு 100 பட்டுப்புடவை கொடுத்ததற்கு கைமாறாக மோடி மனைவிக்கு ஒபாமா ஒரு புடவை வாங்கி கொடுத்துறுந்தா கொஞ்சம் மோடி நிலைமையை நினைத்து பாருங்கள்!!!!

    ReplyDelete
  3. மோடி ஒபாமா மனைவிக்கு 100 பட்டுப்புடவை கொடுத்ததற்கு கைமாறாக மோடி மனைவிக்கு ஒபாமா ஒரு புடவை வாங்கி கொடுத்துறுந்தா கொஞ்சம் மோடி நிலைமையை நினைத்து பாருங்கள்!!!!

    ReplyDelete
  4. மோடி ஒபாமா மனைவிக்கு 100 பட்டுப்புடவை கொடுத்ததற்கு கைமாறாக மோடி மனைவிக்கு ஒபாமா ஒரு புடவை வாங்கி கொடுத்துறுந்தா கொஞ்சம் மோடி நிலைமையை நினைத்து பாருங்கள்!!!!

    ReplyDelete
  5. மோடி ஒபாமா மனைவிக்கு 100 பட்டுப்புடவை கொடுத்ததற்கு கைமாறாக மோடி மனைவிக்கு ஒபாமா ஒரு புடவை வாங்கி கொடுத்துறுந்தா கொஞ்சம் மோடி நிலைமையை நினைத்து பாருங்கள்!!!!

    ReplyDelete
  6. மோடி ஒபாமா மனைவிக்கு 100 பட்டுப்புடவை கொடுத்ததற்கு கைமாறாக மோடி மனைவிக்கு ஒபாமா ஒரு புடவை வாங்கி கொடுத்துறுந்தா கொஞ்சம் மோடி நிலைமையை நினைத்து பாருங்கள்!!!!

    ReplyDelete
  7. இந்துவாக மாறிவிட நான் ரெடி !
    எனக்கு பூணூல் போட்டுவிட நீங்க ரெடியா ?
    இந்துவாக மாறிவிட நான் ரெடி !
    என்னை அர்ச்சகன் ஆக்கிவிட நீங்க ரெடியா ?
    இந்துவாக மாறிவிட நான் ரெடி !
    என்னை கருவறைக்குள் போக விட நீங்க ரெடியா ?
    இந்துவாக மாறிவிட நான் ரெடி !
    எனக்கு அய்யர் பெண் தர நீங்க ரெடியா ?
    இந்துவாக மாறிவிட நான் ரெடி !
    சேரியை ஒழித்துவிட நீங்க ரெடியா ?
    இந்துவாக மாறிவிட நான் ரெடி !
    என் மொழியில் மந்திரம் ஓத நீங்க ரெடியா ?
    இந்துவாக மாறிவிட நான் ரெடி
    இந்து சுடுகாட்டை ஒன்றாக்க நீங்க ரெடியா ?
    இந்துவாக மாறிவிட நான் ரெடி
    என் இல்லாமையை நீக்கி விட நீங்க ரெடியா ?

    ReplyDelete

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி!! மீண்டும் வருகை தாருங்கள் கருத்துக்கள் எழுதுங்கள். நன்றி!!