தாம்பத்தியத்தில் நாட்டம் உண்டாக: * மகிழம்பூவை சுத்தம் செய்து நீர் விட்டுக் காய்ச்சி அந்த நீரை 1-டம்ளர் பால் சேர்த்து சாப்பிட ஆண்மை வீரிய உணர்வு உண்டாகும்.
* தேங்காய்ப்பால் எடுத்து அரை டம்ளர் அருந்தி வர தாது விருத்தியாகும்.
* அரசம்பழம், வேர்ப்பட்டை இவைகளை இடித்து தூள் செய்து பாலில் கலந்து குடிக்கவும்.
* அமுக்கராங் கிழங்கு பொடியுடன் தேனும் நெய்யும் கலந்து சாப்பிட்டு வரவும்.
* படுக்கைக்கு செல்ல 3-மணி நேரத்திற்கு முன்பே 1-முழு மாதுளம்பழம் சாப்பிடவும்.
* பேரிச்சம் பழத்தோடு பாதம், பிஸ்தா, அக்ரோட்டு ஆகியவைகளை தூய பசும்பாலோடு மிக்ஸியில் அரைத்து தேன் விட்டு சாப்பிடவும் தாம்பத்தியத்தில் நாட்டம் உண்டாகும்.
தாது விருந்தி:
* முருங்கைப்பூவை நீர் விட்டுக் காய்ச்சி எடுத்து 1-அவுன்ஸ் பசும்பாலுடன் கலந்து குடித்து வரவும்.
* நெய், மிளகு,உப்பு, பொன்னாங்கண்ணிக்கீரை, அரைக்கீரை, பசலை கீரை, நறுந்தாலி, நலமுருங்கை இவைகளை சேர்த்து துவையலாக்கி சாப்பிடவும்.
* கருவேலமரத்தின் பிசினை எடுத்து சுத்தம் செய்து காயவைத்து லேசாக வறுத்து தூளாக்கி சாப்பிட்டு வர பழைய நிலைமைக்கு வரலாம்.
* அரசம்பழத்தை இடித்து தூளாக்கி தினமும் 1-ஸ்பூன் சாப்பிட உடன் 1-டம்ளர் பசும்பால் சாப்பிட தாது பலம் பெறும்.
* வால் முளகு, வாதுமைப்பருப்பு, கற்கண்டு, கசகசா இவற்றை சம அளவு எடுத்து அரைத்து நெய்யையும் சேர்த்து அடுப்பில் வைத்து பதமாக வேகவைத்து தினமும் இரு வேளை சாப்பிட்டு வர தாது வலிமை பெறும்.

WONDERFUL
ReplyDelete,,
ReplyDeleteNalla maruthrhuva kurippugalthaan .... Nanri
ReplyDeletenalla thakaval!
ReplyDeleteyaar intha pakkuvam senju tharuvaanga....
படுக்கப் போவதற்கு இரண்டு மணி நேரம் முன்பு கணினி , பதிவுகள் படித்தல் ஆகியவற்றை நிறுத்த வேண்டும்
ReplyDelete//அமுக்கராங் கிழங்கு பொடியுடன் தேனும் நெய்யும் கலந்து சாப்பிட்டு வரவும்.// ஐயா, இந்த அமுக்கராங் கிழங்கு என்றால் என்ன? அது எங்கு கிடைக்கும்? யாராவது சொல்லுங்களேன்.
ReplyDelete