Dec 12, 2009

தண்ணீர் சிறந்த நோய் நிவாரணி



Correct timing to take water, will maximize its effectiveness to Human body.

Two (02) glass of water - After waking up - Helps activate internal organs

One (01) glasses of water - 30 minutes before meal - Help digestion

One (01) glass of water - Before taking a bath - Helps lower blood pressure

One (01) glass of water - Before sleep - To avoid stroke or heart attack

பல பெண்களை கெடுத்து நாசம் செய்த ஹிந்து பிராமண கோவில் அர்ச்சகன்


காஞ்சீபுரம்: மச்சேஸ்வரர் கோவில் கருவறையில் பல பெண்களுடன் செக்ஸ் லீலையில் ஈடுபட்ட அர்ச்சகர் தேவநாதன் காஞ்சீபுரம் கோர்ட்டில் சரண் அடைந்தார். காவல்துறையினர் காவலில் அவரை எடுத்து விசாரித்தனர். அப்போது அர்ச்சகரின் செக்ஸ் லீலை தொடர்பாக பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

அர்ச்சகர் தேவநாதன் செக்சில் ஈடுபட்ட அந்த காட்சி தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பு செய்தன இதை கண்ட மக்கள் கொதித்து போய் உள்ளனர். தேவநாதனை கோர்ட்டுக்கு அழைத்து வந்த போது பெண்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் அர்ச்சகர் தேவநாதன் மீது செருப்பு, துடைப்பம், ஆகியவற்றை வீசி தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். கேவலபட்ட ஹிந்துத்துவா,கேடுகெட்ட வர்ணாசிரம கொள்கை இதைத்தான் இந்தியாவில் கொண்டுவர பாடுபடுகிறார்கள்.

Dec 11, 2009

இடித்தது நாங்கள் தான்; எங்களை உங்களால் தண்டிக்க முடியுமானால் தண்டித்துப் பாருங்கள். தண்டனையை ஏற்க தயார்:தீவிரவாதி சுஷ்மா சுவராஜ் சவால்


பாபர் மசூதியை இடித்தது தீவிரவாத பா.ஜ.மற்றும் சங்கபரிவார் அமைப்புகள்தான். இதை செய்ததற்காக என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளோம்' என்று, தீவிரவாதி சுஷ்மா சுவராஜ் ஆவேசமாகக் கூறினார்.

லிபரான் கமிஷன் அறிக்கை மீதான விவாதம் நேற்று இரண்டாவது நாளாக பார்லி மென்டில் நடைபெற்றது. லோக்சபாவில் நடைபெற்ற இந்த விவாதத்தில், லோக் சபா பா.ஜ .,வின் துணைத் தலைவர் தீவிரவாதி சுஷ்மா சுவராஜ் பேசும்போது, மத்திய அரசுக்கு சவால் விடும்வகையில் ஆவேசமாக பேசினார்.

அவர் தனது உரையில் பேசியதாவது: மசூதி இடிக்கப்பட்டது குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்தியது. இதுபற்றி லிபரான் அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இடிப்பு சம்பவத்தில் சதி இருந்ததா இல்லையா என்பது குறித்து விசாரணை நடத்திய சி.பி.ஐ, தனது பதிலாக சதி நடந்துள்ளது என்பதை நிரூபிக்க முடியவில்லை என்று தெரிவித்துவிட்டதாக, லிபரான் அறிக்கை கூறுகிறது.அதேபோல, மத்திய மாநில உளவு அமைப்புகளும் விசாரணைக்கு தேவையான ஆவணங்களை தர மறுத்துவிட்டதாகவும், லிபரான் குறிப்பிட்டுள்ளார். லிபரான் விசாரணை கமிஷன் முன்பாக ஆஜரான அரசியல் தலைவர்கள் அளித்த வாக்குமூலங்களை வைத்துக் கொண்டும், சதி நடைபெற்றதா இல்லையா என்பதை நிரூபிக்க முடியவில்லை என்று லிபரான் கூறுகிறார்.

அத்வானி போன்ற தலைவர்களை குறுக்குவிசாரணை செய்த முஸ்லிம் அமைப்பு தலைவர்கள் அளித்த வாக்குமூலத்தில் இருந்தும் சதி நடைபெற்றதை நிரூபிக்க முடியவில்லை என்று கூறுகிறார். இவ்வாறு நிரூபணம் செய்யவே முடியாத நிலையில், வெறுமனே பா.ஜ., மீது சதிக் குற்றச்சாட்டு கூறுவது நியாயமற்றது. எந்த முகாந்திரமும் இல்லாமல் சதி செய்து மசூதி இடிக்கப்பட்டதாக கூறுவது தவறு.

லிபரான் அறிக்கை என்பது அரசியல் காரணங்களுக்காக பொய்களை கொண்டு ஜோடிக்கப்பட்ட ஒரு ஆவணமே தவிர, இது விசாரணை அறிக்கை அல்ல. இப்போதும் கூறுகிறேன். சவாலாகவே கூறுகிறேன். நாங்கள்தான் மசூதியை இடித்தோம். பா.ஜ., மற்றும் சங்கபரிவார் அமைப்புகள் தான் மசூதியை இடித்தோம். திட்டமிட்டு செய்யவில்லை. மக்களின் எழுச்சியின் விளைவே அது. என்ன தண்டனை தருவீர்கள். எங்களை உங்களால் தண்டிக்க முடியுமானால் தண்டித்துப் பாருங்கள். தண்டனையை ஏற்க தயாராக உள்ளோம்.

அறிக்கையை தயார் செய்த லிபரான் ஒரு பேட்டியில், வாஜ்பாயை நல்லவர் என்று கூறுகிறார். அதே வாஜ்பாயை மற்றொரு பேட்டியில் நிர்வாக இயக்குனராக உவமைப்படுத்தி அவர்தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறுகிறார். இதையெல்லாம் வைத்துப்பார்க்கும்போது இந்த அறிக்கையை தயார் செய்தது உண்மையில் லிபரான்தானா அல்லது காங்கிரஸ் கட்சியா என்ற சந்தேகம் வருகிறது.

இந்த பிரச்னைக்கு அரசியல் ரீதியிலான தீர்வை ஏற்படுத்த வேண்டும். அதற்கு பா.ஜ., என்றுமே துணை நிற்கும். மாறாக இதுபோன்ற அறிக் கையினால் நாட்டில் மதக்கலவரங்கள் நடைபெறவே வாய்ப்பு உருவாகியுள்ளது. லிபரான் தனது அறிக்கையில் ஒரு இடத்தில், இந்துக்களின் நலன்களுக்கு குரல் கொடுக்க ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்கபரிவார் போன்ற அமைப்புகள் இருப்பதுபோல, முஸ்லிம்களுக்கு எந்த அமைப்பும் இல்லை என்று கூறுகிறார்.
இதெல்லாம் பொறுப்பற்ற வார்த்தைகள். ஒருதலை பட்சமான வரிகள்.

Dec 9, 2009

கேரள உயர்நீதிமன்ற நீதிபதியின் விஷம கருத்துகளுக்கெதிராக உச்சநீதிமன்றத்தை நாடுவோம்:பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

கோழிக்கோடு:நீதிமன்றங்கள் மதவெறியர்களின் கையாளாக மாறிவிடக்கூடாது என்று கேரள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைவர் நாஸிருத்தீன் எழமரம் தெரிவித்தார்.

கேரள காவல்துறையும், மாநில உளவுத்துறையும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்கிணங்க புலன் விசாரணை நடத்தியது. பின்னர் “லவ் ஜிஹாத்” சுத்தப்பொய் என்பதை கண்டறிந்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்தபிறகும் ஒரு மத சமூகத்தின் நற்பெயரைக்கெடுக்கும் வண்ணம் உயர்நீதிமன்ற நீதிபதி கே.டி.சங்கரன் விமர்சித்திருப்பது விபரீதமானது.

காவல்துறை வழங்கிய ஆதாரங்களை புறக்கணித்துவிட்டு ஆர்.எஸ்.எஸ்ஸின் இணையதளங்களிலும், சில பத்திரிகைகளிலும் வெளியிடப்பட்ட அவதூறுப்பிரச்சாரங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி கெ.டி.சங்கரன் நீதித்துறையையே அவமதித்துள்ளார்.

14 மாவட்டங்களிலிலுள்ள காவல்துறை அதிகாரிகளின் விசாரணை அறிக்கையை புறக்கணித்துவிட்டு ஆர்.எஸ்.எஸ்ஸின் கொள்கைகளை மனதில்கொண்டு மத காழ்ப்புணர்வுகளை ஏற்படுத்தும் விதமாக விமர்சனங்களை வெளியிட்டுள்ளார். நீதிபதியின் இத்தகைய விமர்சனங்களை உச்சநீதிமன்றத்தில் கேள்வியெழுப்புவோமென நஸிருத்தீன் கூறினார்.

கட்டாய மதமாற்றம் இஸ்லாத்திற்கு புறம்பானது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மதமாற்றம் செய்யும் அமைப்பு அல்ல என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. சட்டத்திற்கு உட்பட்டு சாதாரண சில மதமாற்றங்களை பற்றித்தான் நீதிபதி கெ.டி சங்கரன் கேள்வியெழுப்புகிறார். இது எல்லா மதபிரிவுகளிலும் நடந்துவரும் ஒன்றுதான்.

நீதிபதியின் இந்த விமர்சனம் நீதிமன்றங்களையும், சட்டத்தையும் மதிப்பவர்களுக்கு விடுத்துள்ள சவால் என்று நாஸிருத்தீன் சுட்டிக்காட்டினார். நீதிபதியின் இத்தகைய விமர்சனத்தில் உயர்நீதிமன்றமே தலையிட்டு தானாக முன்வந்து திருத்தும் என எதிர்பார்ப்பதாக நஸிருத்தீன் மேலும் தெரிவித்தார்.

செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்

கட்டாய மதமாற்றத்தை தடைச்செய்ய சட்டம் வேண்டும்: கேரள நீதிமன்றம்

கொச்சி: மாநிலத்தில் நிர்பந்தமான முறையில் மதமாற்றம் நடப்பதை தடைச்செய்ய சட்டம் கொண்டுவருவதற்கு அரசு ஆலோசனை நடத்தவேண்டுமென்று கேரள மாநில நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்வி நிலையங்கள் மதமாற்றத்திற்கான மதப்பிரச்சாரத்திற்கான களமாகக்கூடாது என உயர்நீதிமன்ற நீதிபதி கெ.டி.சங்கரன் கூறினார்.ஒரு சமுதாயத்திற்கு இருவேறு சமுதாயத்தைச்சார்ந்த மாணவிகளை மதமாற்றம் செய்வதற்கு முயற்சிகள் நடப்பதாகவும் வெளிநாட்டு சக்திகளின் உதவியுடன் நடக்கும் இந்த முயற்சியை அரசும் பொதுமக்களும் அக்கறையோடு பார்க்கவேண்டுமென்றும் நீதிமன்றம் கூறுகிறது.

பத்தணம் திட்டையில் இரண்டு எம்.பி.ஏ பயிலும் மாணவிகளை காதலிப்பதாக நடித்து கட்த்திச்சென்று மதமாற்றியதாக கூறப்படும் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஷாஹன்ஷா, சிராஜுதீன் ஆகியோரின் முன் ஜாமீன் மனுக்களை தள்ளுபடிச்செய்துக்கொண்டு தீர்ப்பு வழங்கியபொழுதுதான் நீதிபதி இக்கருத்தை தெரிவித்தார்.
குடிமக்களின் மதஉரிமைகளை பாதுகாப்பதற்கு அரசிற்கு உரிமையுண்டு. அரசியல் சட்டத்தின் 25-ஆம் பிரிவு வழங்கும் மத சுதந்திரம் என்பது கட்டாயமதமாற்றத்திற்கான சட்டம் அல்ல என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

சொந்த விருப்பப்படி பிள்ளைகளை வளர்த்தும் பெற்றோரின் உரிமைகளை பாதுகாக்க வேண்டியுள்ளது. மத சுதந்திரம் என்பது குடும்ப உறவுகளையும் கலாச்சாரத்தையும் தகர்க்கும் வழியாக மாறக்கூடாது. பெற்றோரின் உரிமைகளை பாதுகாக்க நாட்டில் சட்டம் உண்டு. கல்வி நிறுவனங்களும், தொழில் கல்வி நிறுவனங்களும் மத பிரச்சாரத்திற்கான களமல்ல.

அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்கள் கல்விநிலையங்களை மதமாற்றத்திற்கும் மத பிரச்சாரத்திற்குமான களங்களாக உருவாக்கவில்லை. நிர்பந்தமான மதமாற்றம் சட்டத்திற்கு புறம்பானதும் மதங்களுக்கிடையே மோதலையும் ஏற்படுத்தும்.

இந்தியாவில் வேறு நில மாநிலங்கள் மதமாற்றத்தை தடைச்செய்ததாகவும் நீதிபதி சுட்டிக்காட்டினார். ஜாதியின் பெயரால் நம்பிக்கையின் பெயரால் மக்கள் மோதலை வளர்த்தக்கூடாது. மத அறிஞர்களாகுவதற்கு விருப்பம் உடையவர்கள் அவர்களுடைய வழிகளை தேர்ந்தெடுக்கலாம். ஆனால் இது உடன்பயில்வோரின் எதிர்காலத்தை தகர்க்கக்கூடாது என்றும் நீதிமன்றம் கூறியது.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவின் நகலை முதன்மை செயலளாருக்கு அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்

முஸ்லிம்கள் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட உதவ வேண்டும்: தீவிரவாதி பால் தாக்கரே


மும்பை: பிரதமர் பதவிக்கு முஸ்லீம் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் வர வேண்டும் என்றால் முதலில் அந்த சமுதாயம், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட சம்மதிக்க வேண்டும், ஒத்துழைக்க வேண்டும் என்று தீவிரவாதி பால் தாக்கரே கூறியுள்ளார்.

சமீபத்தில், தகுதி உடைய முஸ்லீம் ஒருவர் தாராளமாக இந்தியாவின் பிரதமராக முடியும் என்று ராகுல் காந்தி கூறியிருந்தார்.இதுகுறித்து பால் தாக்கரே தனது சாம்னா இதழில் எழுதியுள்ள தலையங்கம்...

முதலில் முஸ்லீம் சமுதாயத்தினர் ராமர் கோவில் கட்ட சம்மதிக்கட்டும், ஆதரவு தரட்டும், ஒத்துழைக்கட்டும். அப்படி செய்ய முன்வந்தால் முஸ்லீம் ஒருவர் பிரதமராக வருவதில் யாருக்கும், எந்த ஆட்சேபனையும் இருக்க முடியாது.

ராகுல் காந்தி இந்த நாட்டின் உரிமையாளர் அல்ல. முஸ்லீம்கள் பொது சிவில் சட்டத்திற்கு உடன்பட வேண்டும், குடும்பக் கட்டுப்பாட்டுக்கு முன்வர வேண்டும், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட உதவ வேண்டும், வந்தேமாதரம் பாட முன்வர வேண்டும். அதன் பிறகுதான் பிரதமர் பதவிக்கு அவர்கள் தகுதியானவர்களாக மாற முடியும்.

முஸ்லீம்களை சில அரசியல் தலைவர்கள் தாஜா செய்வதைப் பார்க்கும்போது இனியும் இந்திய மதச்சார்பற்ற நாடாக திகழும் என்பதை நம்புவதற்கில்லை. அறிவிக்கப்படாத இஸ்லாமிய நாடாக இந்தியா மாறி வருகிறது என்றே சொல்ல வேண்டும் என்று எழுதியுள்ளார் தாக்கரே

லிபரான் சுட்டிக் காட்டிய 68 ஹிந்து தீவிரவாதிகளை கைது செய்ய வேண்டும்- திருமாவளவன்

டெல்லி: அமெரிக்காவில் இரட்டைக் கோபுர கட்டிடங்களை இடித்தவர்கள் பயங்கரவாதிகள் என்றால், பாபர் மசூதியை இடித்தவர்கள் மட்டும் மிதவாதிகளா?. எனவே லிபரான் கமிஷன் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்ட 68 பேரையும் உடனே கைது செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார்.

பாபர் மசூதி இடிப்பு குறித்த லிபரான் அறிக்கை மீது மக்களவையில் நடந்த விவாதத்தில் அவர் பேசுகையில்,லிபரான் அறிக்கை தொடர்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிற விவாதங்களை நாடே உன்னிப்பாகக் கவனித்து கொண்டிருக்கிறது. இந்த விவாதங்களுக்குப் பின்னர், அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்று நடுநிலையாளர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

வழக்கமான கமிஷன் அறிக்கைகளை போல இதுவும் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டுவிடுமோ என்ற ஐயமும் மக்களிடையே உள்ளது. எனவே அரசு இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள, பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.

ஊருக்குத் தெரிந்த உலகத்திற்கே தெரிந்த உண்மையைத்தான், 17 ஆண்டுகளுக்குப் பிறகு, லிபரான் இந்த அறிக்கையில் சொல்லியிருக்கிறார். இதில் புதிய உண்மைகளையோ அதிர்ச்சியான எந்த விஷயத்தையோ கூறிவிடவில்லை.

இந்த அறிக்கையில் எனக்கு ஏராளமான விமர்சனங்கள் உள்ளன. எனினும் துணிவாக சில உண்மைகளை லிபரான் பதிவு செய்துள்ளார். அதற்காக அவரைப் பாராட்டுகிறேன்.

குறிப்பாக முன்னாள் பிரதமர் தீவிரவாதிகள் வாஜ்பாய், அத்வானி, முரளிமனோகர் ஜோஷி போன்றவர்கள் பாபர் மசூதி இடிப்புக்குக்க் காரணமானவர்கள் என்றும் தீவிரவாத ஆர்எஸ்எஸ், சிவ சேனா, பாஜக ஆகியவற்றைச் சார்ந்தவர்கள் திட்டமிட்டே மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளனனர் என்றும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் லிபரான் கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சிக்கு இஸ்லாமியர்கள் அளித்துவரும் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலாவது, இந்த அரசு தவறாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் அது முஸ்லீம்களுக்கு காங்கிர‌ஸ் கட்சி துரோகம் செய்தாதகவே அமையும்.

இந்த மண்ணில் ராமனின் பெயரால், பாபர் மசூதியை மட்டுமல்ல பௌத்த, சமண மடங்களையும் காலம் காலமாக தலைமுறை தலைமுறையாக வன்முறையின் மூலம் இடித்து தள்ளி, அங்கே இந்த கோயில்களை எழுப்பியுள்ளனர்.

(ராமர் குறித்தும், ராமயணம் குறித்தும் மிக சர்ச்சையான விஷயங்களைச் சொல்லி) ராமனின் வாரிசுகளாகத் தங்களைச் சொல்லிக் கொள்ளும் தீவிரவாதிகள் வாஜ்பாய், அத்வானி,ஜோஷி போன்றவர்கள் அனைவரையும் அரசு உட‌னே கைது செய்ய வேண்டும்.

அமெரிக்காவில் இரட்டைக் கோபுர கட்டிடங்களை இடித்தவர்கள் பயங்கரவாதிகள் என்கிறபோது, பாபர் மசூதியை இடித்தவர்கள் மட்டும் மிதவாதிகளா?.

அதனால் தான் லிபரான் தனது அறிக்கையில் வாஜ்பாய், அத்வானி போன்றவர்களை போலி மிதவாதிகள் என்கிறார். அப்படியென்றால் பயங்கரவாதிகள் என்று தான் மறைமுகக் கூறுகிறார். எனவே இந்துத்துவ பயங்கரவாதிகள் 68 பேரையும் உடனே கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதன்மூலம் மத வெறியர்களுக்கு ஒரு பாடம் புகட்டவேண்டும் என்றார் திருமாவளவன்.

நரசிம்மராவ் ஆசியோடுதான் பாபர் மசூதியை இடித்தோம்: ஹிந்து தீவிரவாதி வேதாந்தி சாமியார்


‘‘நரசிம்மராவ் ஆசியோடுதான் பாபர் மசூதியை இடித்தோம் என்று ஹிந்து தீவிரவாதி வேதாந்தி சாமியார் கூறினார்.

பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட லிபரான் ஆணையம், 17 ஆண்டுகளுக்குப் பிறது தனது அறிக்கையைத் தாக்கல் செய்தது. அதில் வாஜ்பேயி, அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட 60 ஹிந்து தீவிரவாதிகள் மீது குற்றம் சாற்றப்பட்டுள்ளது.

இதில் முன்னாள் தீவிரவாத பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினரும், ராமஜென்ம பூமி கமிட்டி உறுப்பின-ருமான தீவிரவாதி ராம்விலாஸ் வேதாந்தி சாமியாரும் ஒருவர். லிபரான் அறிக்கையில் முன் கூட்டியே திட்ட மிட்டு பாபர் மசூதியை இடித்தார்கள் என்று குறிப்பிடப்-பட்டுள்ளது. இதை தீவிரவாத பா.ஜ.க. தலைவர்கள் மறுத்து வருகின்றனர்.

ஆனால் தீவிரவாதி வேதாந்தி சாமியார் மட்டும் திட்ட-மிட்டுதான் பாபர் மசூதியை இடித்தோம் என்று ஒப்புதல் அளித்து உள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6 ஆம்தேதி நடக்கும் கரசேவையின்போது பாபர் மசூதியை இடித்துத் தள்ள வேண்டும் என்று முன்கூட்டியே முடிவு செய்திருந்தோம். அப்போது பிரதமராக இருந்த தீவிரவாதி நரசிம்மராவை, 1992 நவம்பர் மாதம் 30 ஆம் தேதி, நான் சந்தித்தேன்.

அப்போது அவர் கரசேவையின்போது என்ன செய்யப்போகிறீர்கள்? என்று என்னிடம் கேட்டார். அதற்கு நான் 6 ஆம் தேதி பாபர் மசூதியை இடித்துத் தள்ளுவோம் என்று கூறினேன்.

இடிக்கப்போகிறோம் என்று அவரிடம் சொல்லிவிட்டுத்தான் இடித்தோம். எனவே அவருடைய ஆசீர்வாதத்தோடுதான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.6 ஆம் தேதி தீவிரவாத கரசேவகர்கள் பாபர் மசூதி பகுதிக்குள் நுழைந்து மசூதியின் ‘டூம்’ மீது ஏறினார்கள். அப்போது சங் பரிவாரைச் சேர்ந்த சில தலைவர்கள் அவர்களை இறங்கி வரும்படி கேட்டனர். ஆனால் நான் அவர்களை மேலும் முன்னேறிச் செல்லுங்கள், இடித்துத் தள்ளுங்கள் என்று கூறினேன். அதன்படி இடிக்கப்பட்டது.

பாபர் மசூதியை இடித்து அதைத் தரை மட்டமாகச் சமப்படுத்தும் வரை அதாவது 7 ஆம் தேதி இரவு வரை அங்கேதான் நான் இருந்தேன். மசூதியை இடிப்பதை முழுவதும் நான் மேற்பார்வை-யிட்டேன். இதைச் சொல்வதற்ககாக நான் கவலைப்பட வில்லை. முடிந்தால் என்னைத் தூக்கில் போடுங்கள்.

இவ்வாறு தீவிரவாதி வேதாந்தி சாமியார் கூறினார்.

Dec 7, 2009

நாற்றம் எடுத்த ஹிந்து பிராமணதுவாவும் நாறிப்போன சல்மான் ருஷ்டியும்,


லாஸ் ஏஞ்சல்ஸ்: இந்திய ஹிந்து பிராமண வம்சாவளியைச் சேர்ந்தவர் பத்ம லட்சுமி. சர்வதேச மாடல் அழகியான இவர், பிரபல பைத்தியகார எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை திருமணம் செய்து, பரபரப்பை ஏற்படுத்தியவர் பின்பு கருத்து வேறுபாடு காரணமாக 2007ல் இருவரும் பிரிந்தனர்.

தற்போது ஐந்து மாத கர்ப்பிணியாக உள்ள பிரபல ஹிந்து பிராமண மாடல் அழகி பத்ம லட்சுமி, நிர்வாணமாக பத்திரிகை ஒன்றுக்கு போஸ் கொடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பத்ம லட்சுமி தற்போது ஐந்து மாத கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிகை ஒன்றுக்கு, உடைகள் எதுவும் அணியாமல் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம், மாடல் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்த பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது: நிர்வாணமாக இருப்பதையே விரும்புகிறேன் இதைதான் ஹிந்து மனு தர்மாவும் கூறுகிறது . இதை வெறும் வார்த்தையாக கூறவில்லை உண்மையாகவே கூறுகிறேன். எப்போது உடைகளை அணிகிறோமோ, அப்போது பொய்யான குணாதிசயங்கள் நம்முடன் வந்து விடுகின்றன என ஹிந்து மனுதர்மம் கூறுகிறது. எனவே உடைகள் எதுவும் இல்லாமல் இருக்கும்போது தான், நாம் மிகவும் வெளிப்படையாக இருக்கிறோம். இது தான், நமது உண்மையான நிலை. என்று கவர்ச்சிகரமான கருத்துக்களை கூறியுள்ள ஐந்து மாத கர்ப்பிணி பத்ம லட்சுமி, தனது வயிற்றில் வளரும் குழந்தைக்கு தந்தை யார் என்பதை இன்னும் இதுவரையில் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரிசா கலவரத்தில் சம்மந்தப்பட்ட பாசிச ஹிந்து தீவிரவாதிகள் கைது


திங்கள், 7 டிசம்பர், 2009
கடந்த ஆண்டு ஒரிஸ்ஸாவில் உள்ள கந்தமால் என்ற பகுதியில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான கலவரத்தில் ஒரு கன்னியாஸ்திரியின் மானம் ஹிந்து தீவிரவாத கும்பலினால் சீரழிக்கப் பட்டது.

2008 ஆகஸ்ட் 24 அன்று நடைபெற்ற இந்த சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியான ஹிந்து தீவிரவாதி குருராம் பத்ராவை காவல்துறை இன்று தரம்பூர் பகுதியில் கைது செய்தது. இவருடன் சேர்த்து இந்த வழக்கில் இதுவரை 19 ஹிந்து தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இன்னும் 11 ஹிந்து தீவிரவாதிகள் தேடி வருவதாக விசாரணை அதிகாரி மொஹந்தி தெரிவித்தார்.

தீவிரவாத வி.எச்.பி. தலைவர் தீவிரவாதி சுவாமி லக்ஸ்மானந்த சரஸ்வதி கொல்லப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் குறைந்தது 38 கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டனர். பலர் தாக்குதலுக்கு பயந்து வீடுகளை விட்டு வெளியேறினர். தீவிரவாத சுவாமியின் கொலைக்கு மாவோயிஸ்ட்கள்தான் காரணம் என காவல்துறை கூறியுள்ளது

லிபர்ஹான் கமிசன்: பாராளுமன்றம் கொந்தளிப்பு


புதுடெல்லி:லிபர்ஹான் கமிசன் அறிக்கைத்தொடர்பாக நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் சூடு பறந்தது. மதியம் இரண்டரை மணிக்கு ஆரம்பித்த விவாதம் மாறி மாறி ஒருவருக்கொருவர் குற்றஞ்சாட்டியதுடன் முடிவுற்றது.
பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டதில் பா.ஜ.க மற்றும் காங்கிரஸின் பங்கை சுட்டிக்காட்டி இந்தியகம்யூனிஸ்டு கட்சியின் உறுப்பினரான குருதாஸ் குப்தா விவாதத்தை துவக்கிவைத்தார். மகாத்மா காந்தியைக்கொன்றவர்கள்தான் பாப்ரியை தகர்த்தார்கள் என்று குப்தா குற்றஞ்சாட்டினார். மதவெறியர்களை வலுப்படுத்துவதற்கான நன்கு திட்டமிடப்பட்டதாகயிருந்தது பாப்ரி மஸ்ஜிதை பற்றிய பிரச்சாரங்கள் என்று குப்தா கூறினார். மேலும் அவர் கூறுகையில், "நன்கு திட்டமிடப்பட்டுதான் பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டது. பாப்ரி மஸ்ஜிதை தகர்த்ததை தடுத்திருக்கலாம். தற்போது அதனை இடித்தவர்களை ஏன் சிறையிலடைக்காமலிருக்கின்றீர்கள்? அரசியல் கட்டமைப்பு ஏன் இவ்விஷயத்தில் தோல்வியைத் தழுவியது? மஸ்ஜிதை தகர்த்ததற்கு தற்பொழுதும் அத்வானி பெருமைப்படுகின்றாரா?" என்று கேள்வியெழுப்பிய குப்தா பாப்ரி மஸ்ஜிதை பாதுகாப்பதற்கு நரசிம்மராவ் அரசு ஒன்றும் செய்யவில்லை என்றார்.
விவாதத்தில் பங்கெடுத்த தீவிரவாத பா.ஜ.க தலைவர் ராஜ்நாத் சிங் கூறுகையில், "லிபர்ஹான் கமிசன் பொய்களின் மொத்த உருவாக்கம். அயோத்தியா ஸ்ரீராமன் பிறந்த இடம். ராமர்கோயில் கட்டும் பணியிலிருந்து நாங்கள் பின்வாங்கப்போவதில்லை. இதனை எப்படி பாப்ரிமஸ்ஜித் என்று கமிஷன் குறிப்பிடமுடியும்? கமிசன் ராமஜென்மபூமி-பாப்ரிமஸ்ஜித் என்றே குறிப்பிட்டிருக்கவேண்டும். கமிசனின் கண்டறிந்தவை பொய்யானவை. மக்களின் உணர்ச்சிகள்தான் பாப்ரிமஸ்ஜிதின் இடிப்பிற்கு பின்னால் உள்ளது. 1936க்கு பிறகு அங்கு மஸ்ஜித் இல்லை. விசாரணைக்கு 17 வருடங்களை எடுத்தபிறகும் கமிசனால் உண்மையை கண்டறிய இயலவில்லை. சில அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்களின் கவுரத்தை சீர்குலைக்கவே இது பயன்படுத்தப்படுகிறது. லிபர்ஹான் ஒருமுறை கூட அயோத்திச்சென்று பார்வையிடவில்லை." இவ்வாறு அவர் கூறினார்.
ராஜ்நாத் உரையாற்றும்போது இடையில் காங்கிரஸ்-சமாஜ்வாடி உறுப்பினர்கள் தலையிட்டனர். ராஜ்நாத் சிங் உரையில் தலையிட்ட மத்திய உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம், "அயோத்தியில் இடம் சர்ச்சைக்குரியது என்றும் அங்கு யாருக்கு வணங்குவதற்கான சுதந்திரம் உள்ளது என்பது உச்சநீதிமன்றத்தின் கவனத்தில் உள்ளது என்றும் கூறினார். சர்ச்சைக்குரிய விஷயங்களில் கருத்துக்கூறுவதை தவிக்கவேண்டும் லிபர்ஹான் கமிசன் நியமிக்கப்பட்டது மஸ்ஜித் எவ்வாறு தகர்க்கப்பட்டது என்பதை ஆராயவே!ஆகவே அது பற்றி மட்டுமே பேசவேண்டும்" என்றும் அவர் மேலும் கூறினார்.
பாப்ரியை தகர்த்ததில் வாஜ்பாயும் பங்காளிதான். பாப்ரியை தகர்ப்பதற்காக நடைபெற்ற அனைத்து கூட்டங்களிலும் வாஜ்பாய் பங்கெடுத்திருந்தார் என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயாம் சிங் யாதவ் தெரிவித்தார். லிபர்ஹான் கமிசன் பாதி உண்மைகளை மட்டுமே வெளிக்கொணர்ந்துள்ளது. தற்போது காங்கிரசில் அங்கம் வகிக்கும் சங்கர்சிங் வகேலா, சஞ்சய் நிரூபம் ஆகியோருக்கும் பாப்ரியை தகர்த்ததில் பங்கில்லையா? என்று முலாயம்சிங் கேள்வியெழுப்பினார்.
பாப்ரி மஸ்ஜிதை பாதுகாத்திருந்தால் இந்தியாவின் மத நல்லிணக்கத்தை பாதுகாத்திருக்கலாம். பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டதில் நரசிம்ம ராவும் குற்றவாளிதான். இவ்வாறு முலாயம்சிங் யாதவ் உரையாற்றினார்.
விவாதம் துவங்குவதற்கு முன்பு பாராளுமன்ற சபாநாயகர் மீரா குமார் அரசியல் காழ்ப்புணர்வுகளை மாற்றிவிட்டு விவாதிக்கக்கூடிய விஷயம்தான் பாப்ரி மஸ்ஜித் என்று உறுப்பினர்களுக்கு நினைவூட்டினார். விவாதம் இன்றும் தொடரும்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Dec 6, 2009

இலங்கையில் தனது ராணுவ தளத்தை நிறுவ சீனா முயற்சி.

கொழும்பு: இலங்கையில் ரயில்வே பாதை அமைப்பது போன்ற பணிகளில் ஆயிரத்துக்கும் அதிகமான சீன தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான சண்டை ஓய்ந்த பின், தமிழர்கள் வாழும் பகுதியில் ரயில் பாதை, சாலை அமைப்பது போன்ற பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இப்பணிகளில் தற்போது ஆயிரத்துக்கும் அதிகமான சீனர்கள் ஈடுபட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் பலாலிக்கும் காங்கேசன் துறைக்கும் இடையே 56 கி.மீ., நீளத்துக்கு ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. 1,200 கோடி ரூபாய் கடனுதவி திட்டத்தில் நடக்கும் இப்பணியை சீன தொழிலாளர்கள் செய்ய உள்ளனர்.இதே போல வன்னி பகுதியில் உள்ள ஓமந்தை பகுதியிலும் 900 கோடி ரூபாய் செலவில் தண்டவாளம் அமைக்கும் பணி துவங்க உள்ளது. இதையும் சீன தொழிலாளர்கள் தான் செய்ய உள்ளனர்.பணிகள் துவங்கிய பின் அனைத்து கட்டுமானப் பணிகளிலும் 25 ஆயிரம் சீன வீரர்கள் ஈடுபடுவார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது

இலங்கையில் விடுதலை புலிகளை தோற்கடிப்பதில் இலங்கைக்கு உதவிகள் செய்த சீனா இலங்கையில் தனது ராணுவ தளத்தை நிறுவ முயற்சி.